Anbe Vaa serial today episode 344 | 13th Jan 2022

ஹலோ வணக்கம் நண்பர்களே இன்னைக்கு அருவி சீரியலில் என்ன மாதிரி சீன்ஸ் நடந்துச்சு அதை பற்றின ஒரு விமர்சனம் தான் நம்ம பாக்க போறோம் சரி வாங்க பார்க்கலாம்.

வேணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை:

மாதவன் அங்கு இருக்குறவங்க கிட்ட இவ என் பொண்டாட்டி பேரு வாசுகி அதுக்கு அந்த டூப்ளிகேட் அப்பா அப்போ மனோஜ் கிருஷ்ணா சார் ஓட பொண்ணு சொல்லுகிறார். மாதவன் அம்மா வாசுகியிடம் வாசுகி போய் வேணியை ரெடி பண்ணி கூட்டிட்டு வா சொல்லுகிறார். அதற்கு வாசுகி சரிங்க அத்த சொல்லிட்டு போகிறாள்.

மனோஜ் கிருஷ்ணா மாதவனிடம் ஏன் பா மாதவ வீட்டுல ஏதோஎதோ பிரச்சனை ஓடிட்டு இருக்கு இப்படி திடிர்னு ஏற்பாடு பண்ணிருக்கீங்களே இது நியாயமா கேட்கிறார் அதற்கு மாதவன் மாமா திடிர்னு பெரிய எடத்துல இருந்து சம்மந்தம் வந்துருக்கு விட முடியுமா தினேஷ் பில்டர்ஸ்னு அவரு பெயர்ல சொந்தமா கண்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனி வெச்சுருக்காரு அவரும் உங்கள மாதிரி பில்டர் தான் சொல்லுகிறார் அதற்கு மனோஜ் கிருஷ்ணா தினேஷ் பில்டர்ஸ் ஆஹ் அப்படி ஒரு பெயரை நா கேள்வி பட்டதில்லை சொல்லுகிறார்.

அதற்கு அந்த டூப்ளிகேட் அம்மா எதுக்கு வளவள பேசிட்டு சீக்கிரமா பொண்ண கூட்டிட்டு வாங்க நல்ல நேரம் போகுதுல சொல்லுகிறார்.

வேணி வாசுகியிடம் அண்ணி எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை அண்ணி யாரு கேட்டு இதெல்லாம் ஏற்பாடு பண்றாங்க அதற்கு வாசுகி நீ வேணாம் நா உங்க அம்மா விற்றுபவங்களா நீயாச்சு உங்க அம்மாவாச்சு மண்டைய காய விடாதமா தாயே பேசாம வா சொல்லுகிறாள் அதற்கு வேணி எனக்கு இந்த கல்யாணம் வேணாம் அண்ணி சொல்லுகிறாள் வலுக்கட்டாயமாக வேணியை வாசுகி கூட்டிட்டு போகிறாள்.

டூப்ளிகேட் அப்பா வீடு இவ்ளோ பெருசா இருக்கே எவ்ளோ தேறும் கேட்கிறார் அதற்கு மனோஜ் கிருஷ்ணா அப்பப்ப ரேட் ஏறும் இறங்கும் எஸ்டிமேட் லாம் ஒன்னும் போடல சொல்லுகிறார்.

வேணி எல்லாருக்கும் காபி கொடுக்கிறாள்:

மாதவன் அம்மா என்னுடைய ஒரே பொண்ணு வேணி பி.காம் வரைக்கும் படிச்சுருக்கா ரொம்ப வெகுளி அதான் வெக்க படறா என்ன வேணி தயங்கி தயங்கி நின்றுட்டு இருக்க குடு போ வேணி எல்லாருக்கும் காபி கொடுக்கிறாள் அந்த டூப்ளிகேட் மாப்பிள்ளை ஒரு நிமிஷம் இருங்க சொல்லிட்டு பிஸ்கட் எடுக்கிறார் டூப்ளிகேட் அம்மா வேணியை பார்த்து என்னம்மா இதுன்னூண்டு நகை போட்ருக்க கேட்கிறாள்.

டூப்ளிகேட் அம்மா, பொண்ணு கழுத்துல இருக்குறது தங்கம் ஆஹ் இல்ல கவரிங் ஆஹ் கேட்கிறாள் அதற்கு மாதவன் அம்மா அய்யயோ அசல் தங்கம்ங்க சொல்லுகிறார், அதற்கு அந்த அம்மா நகையெல்லாம் கம்மியா போட்ருக்க மாதிரி தெரியுது மத்த நகையெல்லாம் லாக்கர்ல இருக்கா அதற்கு மாதவன் அம்மா என்கிட்ட எவ்ளோ சொத்து இருக்கோ எல்லாம் என் பொண்ணுக்கு தான் அதற்கு அந்த டூப்ளிகேட் அம்மா அப்படியா அப்போ பொண்ணு எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஏன் டா உனக்கு கேட்கிறார் அதற்கு அந்த டூப்ளிகேட் மாப்பிள்ளை எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு மா சொல்லுகிறான்.

சரஸ்வதி பார்வதியிடம் என்ன சொத்து அது இதுனு போறதா விட்டுட்டு இருக்கா இவளுக்கு ஏது சொத்து அதற்கு பார்வதி எனக்கு என்ன தெரியும் அத்த இந்த பொம்பள என்ன நேரத்துல என்ன குண்டு போடும்னு பக்கு பக்குனு இருக்கு இந்த நேரம் பார்த்து பூமிகாவும் வருணும் வீட்டுல இல்ல.

நிச்சயத்தை இப்போவே முடிக்க சொல்லும் டூப்ளிகேட் அப்பா:

டூப்ளிகேட் அப்பா எங்களுக்கு பொண்ண புடிச்சிருக்கு இப்போவே நிச்சயம் பண்ணிரலாம் அதற்கு பார்வதி இப்போவே வா கேட்கிறாள் அதற்கு மாதவன் அம்மா பிண எதுக்காக நல்ல விஷயத்தை தள்ளி போடணும் நா ஊருக்கு கெளம்பறதுக்குள்ள என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு கெளம்பிடறேன்.

மாதவன் அம்மா வாசுகியிடம் போய் வெத்தல,பாகு,பூ,பழம் எல்லாம் எடுத்துட்டு வா அதற்கு மாதவன் எல்லாம் ரூம்ல வாங்கி வெச்சுருக்கேன் போய் எடுத்துட்டு வா போ சொல்லுகிறான். வேணி தன அம்மாவிடம் எனக்கு மாப்பிளையை புடிக்கல சொல்லுகிறாள் அதற்கு மாதவன் அம்மா பேசாம இருடி சொல்லுகிறாள்.

பார்வதி வாசுகியிடம் நில்லு நீங்க ஏன் அவசர படறீங்க சம்மந்தி அம்மா அய்யரை கூட்டிட்டு நல்ல நாள் பார்த்து அப்புறம் தட்ட மாத்துறது தான முறை அதற்கு மாதவன் அம்மா அதெல்லாம் எதுக்கு சம்மந்தி அம்மா வாழ போற பொண்ணு மாப்பிள்ளைகும் ஒருத்தருக்கொருத்தர் புடிச்சு போயிருச்சு இப்போவே தட்ட மாத்திக்கிட்டு அடுத்த முகர்த்தத்தில கல்யாணம் பண்ணி வேச்சுரலாம் அதான் எல்லாம் நீங்க சாட்சியா இருக்கீங்களே சொல்லுகிறார்.

வருணும் பூமிகாவும் வீட்டிற்கு வருகின்றனர்:

வருண் மனோஜ் கிருஷ்ணாவிடம் அப்பா இங்க என்ன நடக்குது கேட்கிறான் யாரு இவங்க கேட்கிறான் அதற்கு மாதவன் வருண் வேணிய பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்டுல இருந்து வந்துருக்காங்க சொல்லுகிறான் பார்வதி பூமிகாவிடம் சைகாய்யால் சொல்லுகிறார்.

பூமிகா எல்லாரையும் பார்த்து வாங்க வாங்க நல்ல காரியமா தான் வந்துருக்கீங்க டி, பிஸ்கட்லாம் சாப்பிடுங்க சொல்லுகிறார் அதற்கு டூப்ளிகேட் அப்பா எல்லாம் சாப்டாச்சு எஙகளுக்கு பொன்னும் புடிச்சு போச்சு சம்மந்தம் பண்ணிக்க நாங்க ரெடி டூப்ளிகேட் அம்மா நாங்க கேக்குற வரதச்சனைய கடுத்துட்டா இப்போவே தட்ட மாத்திக்கலாம் சொல்லுகிறார்.

கடைசியில் இந்த வீடு ரொம்ப புடிச்சிருக்கு இந்த வீட்டை பொண்ணு பேருல எழுதி குடுத்துருங்க சொல்லுகிறார் அந்த டூப்ளிகேட் அம்மா எல்லாரும் ஷாக் ஆகிறார்கள் திரும்பவும் அந்த டூப்ளிகேட் அம்மா உங்க பையனோட மாமனார் மாமியார் உங்க பயனுக்கு பொண்ண குடுத்தப்ப இந்த வீட்டை எழுதி குடுக்க மாட்டாங்களா என்ன சொல்லுகிறார்.

மேலும் படிக்க:Anbe vaa serial today Episode 345 | 4th Jan 2022

வருண் மாப்பிளையை அடிக்க போகிறார்:

வருண் கோபப்பட்டு என்ன பேசிட்டு இருக்கீங்க யார் வீடு கல்யாணத்த பத்தி யாரு வீட்டுல பேசிட்டு இருக்கீங்க பையன பார்த்துட்டு போறதுக்கு அம்மாவும் தங்கச்சியும் வந்துருக்காங்க அவங்க இந்த வீடு விருந்தாளி அவ்ளோ தான் மத்தபடி வேணி கல்யாணத்துக்கோ இந்த வீட்டுக்கோ எந்த சமந்தமோ இல்ல அதற்கு அந்த டூப்ளிகேட் அப்பா ஏன் பா சொந்த அக்கா புருஷனையே வெட்டி பேசுற அவருக்கும் இந்த சொத்துல பங்கு இருக்குல்ல சொல்கிறார்.

வாரும் மாப்பிளையை காலரை பிடித்து ஒழுங்கு மரியாதையா இடத்தை காலி பண்ணுங்க இல்லனா நடக்குறதே வேற சொல்லுகிறார் இதில் மாதவன் அம்மா ஏய் என்னடா இது வாய் வார்த்தையா பேசிட்டு இருக்கும்போது வீட்டுக்கு மாப்பிள்ளையா வர போறவரை கை நீற்ற அதுக்கு வருண் சொந்த காலையே நிக்க தெம்பு இல்லாதவன் அடுத்தவன் சொத்தை வரதச்சனையா கேக்குறவன் இவன் மாப்பிளையா டேய் வெளிய போடா…

கடைசியில் இந்த வீட்டை என் பொண்ணு வேணி பேருல மாத்தணும் இல்லனா உங்க பொண்ணு என் பய்யன் கூட வாழ மாட்டா சொல்லுகிறார்.

வருண் மாதவனிடம் உங்க அம்மா தான் புரியாம பேசிட்டு இருக்காங்க நா நீயும் அறிவு கேட்ட தனமா பேசிட்டு இருக்க ஏன் எங்க அக்கா நல்லா இருக்கணும்னா உன் தங்கச்சி நல்ல இருக்கணுமா இது என்ன பிளாக் மெயில் எதை இதோட முடிச்சு போடற பொண்டாட்டி கண் கலங்காம வச்சு பாக்க வக்கு இல்ல உங்க அம்மா பேச்சு கேட்டு ஜால்ரா போட்டுட்டு இருக்க நீயெல்லாம் ஒரு ஆம்பளையா சொல்லுகிறான் அதற்கு மாதவன் வருணிடம் சண்டை போடுறான் இரண்டு பேருக்கும் சண்டை ஆகுது.

பூமிகா ஏதோ பிளான் போடுகிறாள்:

பூமிகா வருணிடம் நமக்கு வாசுகி அண்ணி வாழ்க்கை தான் முக்கியம் அதற்கு வருண் அதுக்கு திரும்பவும் பூமிகா வாசுகி அண்ணிகாக அத்த நிச்சயமா இந்த வீட்டை எழுதி குடுப்பாங்க சொல்லுகிறாள் அதற்கு வருண் என்னமா பேசுற என்ன ஒளற்ற நீ கேட்கிறான் அதுக்கு பூமிகா நா ஓல்ரல உண்மைய தான் சொல்றன் வாசுகி அண்ணி வாழ்க்கையை விட அத்தைக்கு இந்த வீடு ஒன்னும் பெருசு இல்ல அத்த நிச்சயமா ஒத்துப்பாங்க நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க சொல்லுகிறாள் அதற்கு வருண் அம்மா என்ன பேசுறா இவ நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியா கேட்கிறான் அதற்கு பூமிகா நா சொல்றது உண்மை தான் இதான் நடக்க போது என்ன நம்புங்க சொல்லுகிறாள்.

பூமிகா இந்த வீட்டை விட வாசுகி அண்ணி வாழ்க்கை தான் முக்கியம் சொல்லுகிறாள் எங்க அத்த நிச்சயம் வேணி பேருல எழுதி குடுத்துருவாங்க அதற்கு மாதவன் அம்மா உன்ன நா எப்படி நம்புறது சொல்லுகிறார் அதற்கு பூமிகா நம்புங்க நா ஏற்பாடு பண்ணி தரேன் டைவர்ஸ் பேச்சு மட்டும் வேண்டாம் சொல்லுகிறாள்.

இப்படியே போய் கொண்டு இருக்கிறது இவங்களோட உரையாடல் பார்வதி அழுது கொன்டே இருக்கிறார்கள் மனோஜ் கிருஷ்ணா எதுக்கு நீ அந்த மாறி சொன்ன பூமிகா சொல்கிறார் அதற்கு பூமிகா அப்பத்துல இருந்த சிட்டுவேஷன்ல பிரச்சனையா பெருசு பண்ண வேண்டாம்னு தான் சொன்னனே ஆனா இந்த வீட்டுக்கு யாரு கைகும் போகாது சொல்கிறாள்.

ஓகே நண்பர்களே அடுத்து வர கூடிய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் நன்றி வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.