Anbe vaa serial today episode 345 | 4th Jan 2022

ஹலோ நண்பர்களே அன்பே வா சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்க போகிறோம் வாங்க பார்க்கலாம்.

நகையை பார்த்து ஆசை படும் மாதவன் அம்மா:

ஹாலில் எல்லா நகையும் இருக்கிறது மாதவன் அவங்க அம்மா எல்லா நகையும் பார்த்து நல்லா இருக்கு நல்லா இருக்கு சொல்லிட்டு இருக்காங்க வருண் ஆச்சிரியமாக பார்க்கிறான் வாசுகியும் ஆச்சர்யமாக பார்க்கிறாள் வாசுகி மாதவன் அம்மாவிடம் அத்த இந்த பாக்ஸ்ல இருக்குறது எல்லாமே காஸ்டலியான நகை இதை விட்டுட்டு மத்ததெல்லாம் எடுத்துக்கோங்க இதெல்லாம் எனக்கு வேணும் அத்த நா ஆச ஆசையா வாங்குனது அத்த அதற்க்கு மாதவன் அம்மா என்னது இதெல்லாம் உனக்கு குடுக்கணுமா போடி இவள இந்த மொத்த நகையும் என்னோடது வாசுகி புடுங்குகிறாள் அனால் அவங்க அத்தை குடுக்க மாற்றங்க இப்படியே போய் கொண்டு இருக்கிறது. மாதவன் வந்து நகையை குடு சொல்கிறான் அனால் வாசுகி குடுக்குற மாதிரி தெரில தப்புனு வாசுகியை பிடித்து தள்ளுகிறான் மாதவன் வாசுகி கீழ விழுகிறாள்.

மாதவனுக்கும் வருணுக்கும் சண்டை:

மாதவன் வாசுகியை கீழ தள்ளிவிட்டதால் வருண் கோபமடைந்து மாதவனை அடிக்க செல்கிறான் இப்படி இரண்டு பேருக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது இனிமே அக்கா மேல கை வச்ச உன்ன கொன்றுவன் டா சொல்கிறான் வருண், மாதவன் அவங்க அம்மா பூமிகாவை பார்த்து, நீ சமாதானம் பன்னதுனால தான் நா அமைதியா இருந்தேன் ஆனா இவன் என் புள்ள சட்டையை புடிச்சு கொன்னுடுவேன் சொல்றான் இதெல்லாம் என்னால பொறுத்துக்கொள்ள முடியாது போதும் டா சாமி..நா போலீஸ்க்கு போக தான் போரேன் இவன கம்பளைண்ட் பண்ணி உள்ள தள்ள தான் போரேன் சொல்கிறாள்.

அதற்க்கு வருண் போய் கம்பளைண்ட் குடுங்க இப்ப நடந்த அராஜகத்தை நானும் சொல்றேன் அவங்க யாரை அரெஸ்ட் பண்றாங்க பாப்போம் பூமிகா வருணிடம் கொஞ்சம் பொறுமையா இருங்க இப்ப நாம தான் பொறுமையா இருக்கணும் சொல்கிறாள் அதுக்கு அப்புறம் மாதவன் அம்மாவிடம் பெரியம்மா மாதவன் அண்ணா வாசுகி அண்ணிய கீழ தள்ளி விட்டுட்டாரு அத பார்த்தா எந்த தம்பிக்கு தான் கோவம் வராது சொல்கிறாள் அதற்க்கு மாதவன் நகை பெட்டியை கேட்டு அவ எங்க அம்மா கூட சண்டை போட்டா அதுக்காக அவளை தள்ளி விட்டேன் இதுல என்ன தப்பு இருக்கு இதுக்காக உன்புருஷன் என்சட்டைய புடிச்சு அடிக்க வருவானா பூமிகா மாதவனிடம் அவரு சார்பா நா உங்க கிட்ட மன்னிப்பு கெடுக்குறேன் ரூமுக்கு போங்க சொல்கிறாள்.

பூமிகா மாதவன் அம்மாவிடம் இனிமே உங்க மேல நம்பிக்கை கிடையாது இந்த நகையை நாங்களே எடுத்துட்டு போறோம் டேய் என்னடா நிண்டுட்டு இருக்க போடா போய் பெட்டியை எடுத்துட்டு வா சொல்கிறாள், நகையெல்லாம் எடுத்து வைத்து கொண்டிருக்கிறார்கள், நகை எல்லாம் எடுத்து போய் விட்டார்கள்.

மேலும் படிக்க:Anbe Vaa serial today episode 346 | 18th Jan 2022

பழையதை நினைத்து பார்க்கும் வருண்:

வருண் தன்னுடைய ரூமில் பழையதை நினைத்து பார்த்து கொண்டிருக்கிறார் அதில் அவங்க அப்பா பேசுறது, மாதவன் வாசுகியை கீழ தள்ளிவிட்டது எல்லாம் நினைத்து அழுது கொண்டிருக்கிறார் ஒரு பக்கம் பூமிகா சிரித்து கொன்டே பால் எடுத்து வருகிறார் வருணை பார்த்ததும் அவளும் நின்றுவிட்டார் வருணிடம் போய்

பூமி: வருண் இந்தாங்க பால் எடுத்துக்கோங்க

வருண்: அங்க வச்சிரு பூமி

பூமி: இப்பவே குடிச்சிடுங்க சூடு ஆறிடும்

வருண் தோல் மேல் கை போட்டு வருணை திருப்புகிறார் வருணிற்கு கண் கலங்கிருக்கு அதை பார்த்த பூமிகா என்ன வருண் கண்ணெல்லாம் கலங்கிருக்கு அதற்கு வருண் ஒன்னு இல்ல சொல்கிறார் அதற்கு பூமி வருண பத்தி எனக்கு தெரியாத சொல்கிறார் எதையோ மனசு குள்ள போட்டு கோலப்பிட்டிருக்கிங்க என்னனு சொல்லுங்க கேட்கிறாள் பூமி அதற்கு வருண் அப்பா அம்மா நிலைமையை நெனச்சுட்டு இருக்கேன் அப்பா எவ்ளோ பெரிய மனுஷன் சொசைட்டில அவருக்கு இவ்ளோ நல்ல பெரு இருக்கு இந்த குடும்பத்தையே தாங்கி நிக்குற தூண் அவரு ஆனா எங்க இருந்தோ வந்துட்டு இந்த பொம்பள அப்பாவை வேதனை படுத்திகிட்டு இருக்காங்க அதற்க்கு பூமிகா எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் வருண் அவங்க ஆட்டத்தை கொஞ்சம் கொஞ்சமா கொறச்சிடலாம் , அதற்க்கு வருண் அடக்குறதுலாம் அப்பறோம் இப்ப அவங்க பண்ற டார்சர் ஓவரா இருக்கு இன்னைக்கு வாசுகி அக்கா அவங்க சொந்த நகையை தான கேட்டாங்க அதுக்காக மாதவன் மாமா அவங்க அம்மா பேச்சு கேட்டுகிட்டு அக்காவை தள்ளி விட்டுட்டாரு அத பார்த்து அம்மா மனசு எவ்ளோ கஷ்டப்பற்றுக்கும், தனக்காக உயிரை கொடுக்குற பிரண்டோட குடும்பம் நல்ல இருக்கனும் தான குடுத்த வாக்குக்கு உண்மையா இருந்து அக்காவை மாதவன் மாமாக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு ஆனா அந்த அம்மா பண்ற அராஜகத்தை பார்த்துகிட்டு நம்மளே நம்ம பொண்ணு வாழ்க்கையை பாலகிட்டோமேனு அம்மா மனசு எப்படி வேதனை படமுடியும்னு என்னால உணர முடியுது இப்படியே இவங்க உரையாடல் போய் கொண்டு இருக்கு ஒருவழியாக வருண் சிரித்து விட்டார்.

வேணிக்கு மேக்கப் போடும் பூமி:

வேணி பூமியிடம் அக்கா என்ன திடிர்னு கூட்டிட்டு வந்து மேக்கப்லாம் போட்டு விடறீங்க கேட்கிறார் அதற்கு பூமி நீ ஏற்கனவே ரொம்ப அழகா இருக்க வேணி உனக்கு மேக்கப் போட்டா சினிமா ஸ்டார் மாதிரி இன்னும் அழகா இருப்ப நீ ஊருல இதெல்லாம் பண்ணிருக்க மாட்டல அதுனால தான் உனக்கு கத்துகுடுக்குரேன் நீ இதை பார்த்து கத்துக்கோ அதற்கு வேணி சரிகா சொல்கிறாள் அதற்கு பூமி உனக்கு ஏற்கனவே புருவம் ரொம்ப அழகா இருக்கு இப்ப பென்சில் டச் பண்ணதும் இன்னும் ரொம்ப அழகா ஆயிடுச்சு நீயே பாரு சொல்கிறாள் சினிமால வர ஹீரோயின்க்கு புருவம் இவ்ளோ அழகா இருக்கேன்னு எனக்கு பொறாமையா இருக்கும் ஆனா என் புருவதையே அப்டி மாத்திட்டீங்க தேங்க்ஸ் கா சொல்கிறாள் வேணி
இதுக்கே இப்டி சொன்னா எப்படி இன்னும் இருக்கே இல்ல பட்டக்கா சொல்கிறாள் பூமி இன்னும் இந்த மேக்கப் முடில இதை வருண் பார்க்கிறான்….

இப்படியே இரண்டு பெரும் பேசி கொண்டு இருக்கின்றனர் வருண் பூமியை சைகையில் கூப்பிடுகிறார் பூமியும் வருணை பார்க்கிறார் வா இங்கனு பூமியை கூப்பிடுகிறார் பூமியும் போகிறார் இரண்டு பெரும் பேசி கொண்டு இருக்கின்றனர்…
பூமி: என்னங்க
வருண்: என்ன பண்ற பூமி நம்ம குடும்பத்துல எல்லார் நிம்மதியும் கெடுக்கப்போறவாங்களோட பொண்ணுக்கு அலங்காரம் பண்ணி அழகு பார்த்துட்டு இருக்க…
பூமிகா: எல்லாம் ஒரு காரணமா தாங்க இவ கிட்ட ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்க தான் வாங்க என்கூட..வாங்க வருணும் பூமி பின்னாடி செல்கிறார்.

வேணி சிரிக்குறார்..அதற்க்கு பூமிகா வேணி சினிமா டைரக்டர்ஸ் மட்டும் உன்ன பார்த்தாங்க கண்டிப்பா உன்ன ஹீரோயின் ஆகிடுவாங்க அதற்கு வேணி உண்மையாவா கா சொல்றிங்கனு கேட்கிறார், அதற்க்கு பட்டக்கா ஆமா வேணி பூமிகா மா உன்ன அந்த அளவுக்கு அழகு படுத்திருக்காங்க சொல்கிறார் அதற்கு வேணி உங்கள மாறி ஒரு அக்கா இல்லையேன்னு எனக்கு ஏக்கமா இருக்கு கா நீங்க என் மேல எவ்ளோ பிரியமா இருக்கீங்க எனக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு கா அதற்கு பூமிகா எனக்கும் உன்ன ரொம்ப புடிச்சிருக்கு வேணி சொல்கிறார் திரும்பவும் வேணி வருணிடம் மாமா எனக்கு இந்த மேக்கப்லாம் அக்கா தான் போட்டு விட்டாங்க நல்லாயிருக்க கேட்கிறார் அதற்கு வருண் ஐயோ சூப்பரா இருக்கு சொல்கிறார் அதற்கு வேணி மாமாவே நல்லாயிருக்கு சொல்லிட்டாரு இப்படியே நகைச்சுவையா போயிட்டு இருக்கு.

வேணியிடம் விஷயத்தை வாங்கும் பூமி:

பூமிகா வேணியிடம், வேணி உங்க அம்மா எல்லா நகையும் எடுத்துட்டு போனங்களை அதுல உனக்கு எந்த நகை புடிச்சிருக்கு கேட்கிறார் அதற்கு வேணி எங்க கா அதெல்லாம் அம்மா பார்க்க விட்டாங்க எல்லாத்தையும் கட்லுகீழ மறச்சுவெச்சுட்டாங்க அவங்க அனுமதி இல்லாம தொடகூடகூடாதாம் அதற்கு பூமி ஓஹ் அப்படியா தங்க நகையெல்லாம் பத்திரமா தான வெச்சுக்கணும் அது நாள தான் அப்டி வெச்சிருப்பாங்க எல்லா நகையும் உனக்கு தான…..

எல்லாரும் ஹாலில் உட்கார்ந்து டீ பிஸ்கட் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் மதன் அம்மா வேணியிடம் ஏண்டி நம்ம முன்னாடி எழுந்திருக்குறவங்களாம் உட்கார்ந்திருக்காங்க நாமெல்லாம் அவங்க முன்னாடி கால் மேல கால் போடு உட்காரனும் அப்டி உட்கார்ந்தா தான் டி மதிப்பு வா வந்து உட்காரு வா கூப்பிடுகிறார் அதற்க்கு வேணி இல்லமா நா அக்கா கூடயே நின்றுக்குரேன் சொல்கிறாள் அதற்கு மாதவன் அம்மா ஏண்டி நீ போட்ருந்த ட்ரஸ் நயன்தாரா மாதிரி இருக்குதுனு உன்ன உசுப்பேத்தி விட்டதுனால அப்பா உச்சு குளுந்துட்டியாகும் அதுனால தான் அவ கிட்ட ஓட்டிட்டு நிக்குறீயா கேட்கிறார் அதற்கு வேணி அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு பூமிகா அக்காவ ரொம்ப புடிச்சிருக்கு அதற்கு மாதவன் அம்மா இங்க பாருடி உனக்கு ஏன்குணமே கிடையாது அப்படியே உங்க அப்பன் குணம் தான் அதுனால தான் இந்த குடும்ப ஆளோட ஒட்டி உறவாடிட்டு இருக்க பார்த்து எச்சரிக்கையா இரு இந்த வீட்ல யாரையும் நம்ப முடியாது சொல்கிறார்…

புது கெட்டப்பில் வரும் வருண்:

புது கெட்டப்பில் வீட்டிற்குள் நுழைகிறார் வருண் பூமிகா நீங்கலாம் யாரு கேட்கிறார் என்ன விஷயமா இங்க வந்துருக்கீங்க கேட்கிறார், அதற்கு வரும் எங்களை பார்த்த யாருனு தெரியலையா வி ஆர் பிரேம் இன்கம் டாக்ஸ் சொல்கிறார் எல்லாரும் ஷாக் ஆகுறார்கள் உங்க வீட்டுல சோதனை போடலாம் வந்துருகோம் எல்லாரும் ஷாக் ஆகிறார்கள் இத்துடன் இந்த எபிசொட் முடிவடைகிறது அடுத்து வர கூடிய எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாக்கலாம் நன்றி..!! வணக்கம்…!!

 

Leave a Reply

Your email address will not be published.