Anbe Vaa serial today episode 346 | 18th Jan 2022

ஹலோ நண்பர்களே எல்லாருக்கும் வணக்கம் அன்பே வா சீரியலில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது எப்படி போச்சு அதை பற்றின ஒரு சின்ன விமர்சனம் தான் பார்க்க போகிறோம் சரி வாங்க பார்க்கலாம்.

கல்யாணத்தை தடுத்து நிறுத்த பிளான் போடும் வருண் பூமிகா:

பூமிகா வேணியிடம் வேணி நா ஒன்னு கேட்டா நீ தப்பா நினைக்க மாட்டியே சொல்கிறாள் அதற்கு வேணி சொல்லுங்க அக்கா சொல்லுகிறாள்.

பூமிகா: உன்ன பொண்ணு பார்த்தாங்கள அந்த மாப்பிளை அவரை உனக்கு புடிச்சிருக்கா அந்த சம்மந்தத்துல உனக்கு இஷ்டம் தான.

வேணி: அக்கா ஏன் அக்கா இப்டி கேக்குறீங்க.

பூமிகா: காசு பணத்தை தவிர அவங்க வேற எதை பதியும் கவலை படலயே வேணி அந்த மாப்பிளை பய்யன் உன் முகத்தை கூட சரியா நிமிர்ந்து பார்க்கல சுத்தி சுத்தி வீட தான் பார்த்தாங்க அவங்க உன்ன கண்கலங்காம வெச்சு பாத்துப்பாங்கனு நீ நினைக்குறியா.

வேணி: எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல அக்கா அந்த குடும்பத்தை பார்த்தாலே பிடிக்கல அம்மா அண்ணா கிட்ட சொன்ன கோப பாடுவாங்க இதை யார் கிட்ட சொல்றதுனே தெரியல.

பூமிகா: பார்த்திங்களா வருண் நா சொன்னல மாப்பிளை வீடு காரங்க வரும் போது வேணியோட முகமே சரி இல்லைனு நா சொன்னது கரெக்ட் ஆஹ் இருக்கு பார்த்திங்களா.

வருண்: ஆமா பூமி கரெக்ட் ஆஹ் சொன்ன. வேணி பூமி உன் மனசுல இருக்குறத எப்படி கரெக்ட் ஆஹ் கண்டுபிடிச்சு சொன்ன தெரியுமா இருந்தாலும் உங்க அம்மா மோசம் வேணி உன் விருப்பத்தை கேக்காமலேயே இந்த கல்யாணத்தை பண்ண பாக்குறாங்க..

வேணி: எங்க அம்மாக்கு மனசாட்சியே கிடையாது என் அப்பா உயிரோட இருந்தா இதெல்லாம் பண்ண விட்டிருக்கவே மாட்டாரு என் மனசு புரிஞ்சுக்காம என்ன இப்ப கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்துறாங்க அவங்களுக்கு இப்ப திடிர்னு பேராசை வந்துருச்சு அதுனால தா வீடு நகை எல்லாம் உங்க கூட பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க.

பூமிகா: அழாத வேணி அப்போ உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கல அப்போ இந்த கல்யாணத்த நிறுத்துறதுக்கு நானும் வருணும் உனக்கு ஹெல்ப் பன்றோம்.

வேணி: முடியுமா அக்கா இந்த கல்யாணம் பிடிகள்னு சொன்ன அம்மாவும் அண்ணனும் அடிப்பாங்களே…

பூமிகா: நீ வேண்டான்னு சொல்லவே வேண்டாம் நானும் வருணும் சேர்ந்து எப்படியாச்சும் இந்த கல்யாணத்த நிறுத்திடறோம் ஆனா அதுக்கு நீ ஹெல்ப் பண்ண போதும் உன் அம்மாவும் அண்ணனும் இந்த கல்யாணத்த நடத்த எண்ணலாம் பிளான் பண்றாங்க அவங்களுக்குள்ள என்ன பேசிக்குறாங்க இதெல்லாம் நீ கேட்டுட்டு எங்களுக்கு ரெகுலர் ஆஹ் அப்டேட் பண்ணலே போதும்.

வேணி: அவ்ளோ தான அக்கா அப்டி சொன்ன கல்யாணத்த நிறுத்திடலாமா..

வருண்: நிச்சயமா நிறுத்திடலாம்.

வேணி: அப்போ நிச்சயம் பன்றேன்.

வருண்: அது போதும் நீ மட்டும் அவங்க பிளான் எங்களுக்கு அப்டேட் பண்ணணா நம்ம என்ன பண்ணலாம்ணா நம்ம வேகமா செயல் பட்டு அவங்க பிளான் ஒவ்வொண்ணா முறியடிச்சுகிட்ட வரலாம்.

இப்படியே பேசி கொன்டே இருக்கிறார்கள் …..

முந்தைய எபிசொட்:Anbe Vaa serial today episode 344 | 13th Jan 2022

வாசுகியை ஏத்திவிட்ட மாதவன்:

மாதவன் தன்னுடைய ரூமில் உட்கார்ந்து இருக்கிறான் அவனே பேசிக்கொண்டு இருக்கிறான் வீட்டை கேட்ட உடனே எல்லாரும் தைய்யதக்கானு குதிச்சாங்க ஆனா இந்த பூமிகா மட்டும் உடனே ஓகே சொல்லிட்டாளே எங்கையோ இடிக்குதே அது மட்டும் இல்ல கொதிச்சிட்டு இருந்த வருண் கூட தண்ணி தெளிச்ச மாதிரி கப்புனு அடங்கித்தானே சம்திங் ராங் ஒரு வேல நகையை குடுக்குற மாதிரி குடுத்து பின்னாடி இன்கம் டாக்ஸ் ரைட் வந்து புடுங்குன மாதிரி இதுல ஏதோ உள்குத்து இருக்குமோ இருக்கும் சொல்ல முடியாது கத்தி ஆர்ப்பாட்டம் பண்ற வருணகூட நம்பிடலாம் ஆனா அழுத்தமா அமைதியா இருக்குற பூமிகாகிட்ட ஜாக்கிரதையா இருக்கனும் கண்டிப்பா ஏதாச்சும் பிளான் வச்சுருப்பா.

வாசுகி உள்ள வருகிறாள்…

மாதவன்: என்ன பம்மி பம்மி வர..

வாசுகி: சாப்பிட வாங்க.

மாதவன்: ணா உன்கிட்ட வந்து கேட்டேன்ணா என்ன சாப்பிட வர சொல்லி..

வாசுகி: இல்லங்க அது வந்து..

மாதவன்: என்ன பணிவிடைலாம் செஞ்சா எல்லாத்தையும் மறந்துட்டு உன்கிட்ட பழையபடியே இருபேன்னு நெனச்சியா எவ்ளோ வலி எவ்ளோ அவமானத்தை தாங்கிருப்பன் தெரியுமா இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் அதுக்கான நேரம் தான் இது அவ்ளோ சீக்கிரம்லாம் காம்பரமிஸ் ஆகா மாட்டேன் போடி போன்னு சொல்றான்ல.

வாசுகி: சண்டை இருந்தாலும் சாப்பிடுவிங்கள அதுக்கு தான் கூப்பிட வந்தேன்.

மாதவன்: ஓஹ் அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா கல்யாணம் ஆகி ஒன்னு ரெண்டு நாள் சாப்பிட கூப்பிட்ட அப்புறம் உன்பாட்டுக்கு வேலைய பார்த்துட்டு போய்டுவ வருஷகணுக்கா வேலகாரி கைல தான் சாப்டுட்டு இருக்கேன் இனியும் அப்டியே சாப்டுக்குரேன்.

வாசுகி: இனி நானே பாத்துக்குறேன்.

மாதவன்: ஒன்னும் தேவ இல்லை உன்வேலையை பார்த்துட்டு போ வந்துட்டா ரொம்ப கரிசனத்தோட போ …ஏய் ஒரு நிமிஷம் ஆயிரம் தான் இருந்தாலும் நீ நா தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி பாவம் பார்த்து கடைசியா உனக்கு ஒரு வாய்ப்பு தரேன்.
வாசுகி: சொல்லுங்க உங்களுக்காக என் உயிரை கூட குடுப்பன் என்ன செய்யனோ சொல்லுங்க.

மாதவன்: உன் உயிரு யாருக்கு வேணும் அது பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்ல எனக்கு தேவ இந்த வீடு எங்க அம்மா ஆச பட்ட மாதிரி எங்க தங்கச்சி கல்யாணத்துக்காக எழுதி குடுக்க சொல்லு என்னடி தயங்குற நா ஒன்னும் சும்மா கேக்கல இத்தனை வருஷமா உங்க கம்பெனில வேலை பார்த்திருக்கேன் சரி என்ன விடு நீ அவங்க பொண்ணு தான அவங்களுக்கு தான நீ பொறந்த உனக்கு அவங்க சொத்துல உரிமை இருக்குல்ல அப்டினு நீ தான் நெனச்சுட்டு இருக்க ஆனா எதார்த்தம் என்ன தெரியுமா இந்த வீட்டுல எனக்கு மட்டும் இல்ல உனக்கும் கொஞ்சம் கூட மரியாதை இல்ல சரி நீயே நல்லா யோசிச்சு பாரு பூமிகாவுக்கு இருக்குற உரிமைல உனக்கு கால் பங்காச்சும் இருக்கா அவ இந்த வீட்டுக்கு வாழ வந்தவ டி ஆனா நீ இந்த வீட்டு பொண்ணு அவ என்னவோ இந்த வீட்டு பொண்ணு மாதிரி எல்லாரையும் அதிகாரம் பண்ணி சுத்திட்டு இருக்கா நீ என்னடா நா வேலைக்காரி மாதிரி பம்மி பம்மி பதுங்கிட்டு திரியுற…

இப்படியே இவங்க ரெண்டு பேரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் கடைசியில் வாசுகியை ஏத்தி விட்டுட்டான் இந்த மாதவன்.

முந்தைய எபிசொட்:Anbe vaa serial today episode 345 | 4th Jan 2022

எல்லார்கிட்டயும் வந்து பிரச்சனை பண்ணும் ஈஸ்வரி:

வருணும் மனோஜ்குமாரும் ஆபீஸ்கு போகிறாள் உடனே ஈஸ்வரி நில்லுங்க சொல்கிறார்.

ஈஸ்வரி: இந்த வீட்டுல ஒரு பிரச்சனை தீயா எறஞ்சிட்டு இருக்கு அதுக்கு பதில் சொல்லாம அப்பாவும் புல்லையும் ஆபீஸ் கெளம்புனா என்ன விஷயம்.

பார்வதி: சம்மந்தி அம்மா அவங்க ஆபீஸ் போற நேரத்துல ஏன் டென்சன் பண்றிங்க.

ஈஸ்வரி: அப்போ எங்க டென்சன் என்ன ஆகுறது என் பொண்ணோட வாழ்கை உங்களுக்கு ஒரு பொருட்டா தெரியலையா.

பூமிகா: என்ன தான் உங்க பிரச்னை அவங்க போகட்டும் நம்ம பேசிக்கலாம்.

ஈஸ்வரி: இதோபார் இது நீ தீக்க வேண்டிய பிரச்சனை இல்ல உன் அத்த மாமா தான் முடிவு பண்ணனும் இந்த வீட்டை என் பொண்ணு வேணிக்கு வரதச்சனையா எழுதி வெக்க முடியுமா முடியாதா?

சரஸ்வதி: இதோ பாரு மா இப்ப தான் என் புல்லையும் பேரனும் ஆபீஸ் கெளம்புறாங்க இந்த பிரச்சனையை வந்தப்பறம் பேசிக்கலாமே.

ஈஸ்வரி: எனக்கு இப்ப பதில் தெரிஞ்சாகணும் மாப்பிள வீடு காரங்க போன் மேல போன் பண்ணிட்டு இருக்காங்க இந்த வீட்டை வரதச்சனையா குடுக்கலானா அவங்க பைய்யனுக்கு வேற எடத்துல பொண்ணு பார்த்துருவேன்னு சொன்னாங்க.

வருண்: ரொம்ப நல்லதா போச்சு பிரமாதமான முடிவு.

ஈஸ்வரி: என்னப்பா ஒளர்ர அப்போ என் பொண்ணு வாழ்க்கை.

பார்வதி: பூமி அவங்க பொண்ணு வாழ்க்கை அவங்க பிரச்சனை அதுக்காக இந்த வீட்டை எழுதி குடுக்க முடியாதுனு சொல்லுமா.

பூமிகா: அம்மா இந்த வீட்டை உங்க பெண்ணுக்காக கேக்குறதுல எந்த விதத்துல நியாயம் இல்ல மா..

ஈஸ்வரி: ஓஹ் கடைசில நீங்க எல்லாரும் உங்க பணக்கார புத்திய காமிச்சிட்டீங்களா சபைல வச்சு மாப்பிளை குடும்பத்துக்கு முன்னாடி என் அத்த தான் மகளுக்காக வீட்டை எழுதி தருவாங்க சொல்லிட்டு இப்ப அப்படியே பிளைட் ஆஹ் மாத்துறிங்களா நீங்கெல்லா ஒரு பெரிய மனுஷங்களா…

இப்படியே ஈஸ்வரி டிஸ்டர்ப் பண்ணிகிட்டே இருக்கிறார்கள்.

வீட்டை எழுதி கொடுக்க சொல்லும் வாசுகி:

வாசுகி பார்வதி காலில் விழுகிறாள் நீ இந்த வீட்டை எழுதி குடுக்கலான நா தான் மா வாழா வெட்டியா ஆவேன் அத பார்த்து நீ சந்தோஷ படுவியா மா..

பார்வதி: தான் பொண்ணு வாழா வெட்டிய பார்க்க எந்த அம்மா வாச்சும் ஆசை படுவாளா.

வாசுகி: அப்போ என் அத்தை சொல்ற மாதிரி செய்யன் மா ஏன் இப்டி வீண் பிடிவாதம் பண்ற சாகும் போது இந்த வீட எடுத்துட்டு போக போறிங்களா..

பூமிகா: அண்ணி திரும்ப திரும்ப இதே வார்த்தையை பேசிட்டு இருக்காதிங்க என்ன நெனச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல.

வருண்: இது அவளா பேசல பாட்டி மாமா தான் இப்படிலாம் பேச சொல்லி சாவி குடுத்து அனுப்பிருக்காரு இல்லனா இப்படிலாம் மனசாட்சியே இல்லாம பேசுவாளா தோபாரு ஓவர் டிராமாவ நிறுத்து.

வாசுகி: உனக்கு என்ன டா ஒரு கல்யாணம் இல்லனா இனொரு கல்யாணம் பன்னிப்ப ரெண்டு குழந்தைய பெத்தவ என்னால முடியுமா அப்பா நீங்களாச்சும் என் வாழ்க்கையை காப்பாத்துங்க அப்பா.

பூமி: அண்ணி நீங்க அத்த மாமாவ பத்தி தெரிஞ்சுக்கிட்டே இப்படி பேசலாமா அவங்க ஊருக்கே உபகாரம் செய்றவங்க சொந்த பொண்ணோட வாழ்க்கை நாசம் ஆக விட்ருவாங்களா நீங்க போராட வேண்டியது அத்த மாமா கூட இல்ல உங்க அத்த கூடையும் உங்க புருஷன் கூடையும் தான் அவங்க தான் ரொம்ப அநியாமா நடந்துக்குறாங்க அவங்க வசதிக்காக உங்க வாழ்க்கையை பணிய வெக்குறாங்க.

வாசுகி: நீ பேசாத எல்லா பிரச்னையும் உன்னால தான்.

ரொம்ப விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது அடுத்து என்ன நடக்கபோகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். நன்றி..வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.