Aruvi serial today episode 69 | 6th Jan 2022

ஹாய் பிரண்ட்ஸ் எல்லாருக்கும் வணக்கம் இன்று அருவி சீரியலில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்க போகிறோம் புகழ் அருவி அப்பாவிடம் உண்மையை சொல்லிவிட்டார் இதன் மூலமாக புகழ் அருவி கழுத்தில் தாலி காட்டுவாரா இல்லையா என்பது தான் இன்றைய எபிசொட் சரி வாங்க பார்க்கலாம்.

திரு அப்பாவிடம் நடந்ததை சொல்லும் விஸ்வநாதன்:

அருவி அப்பா திரு அப்பாவிடம் என்ன சொல்கிறார் என்றால் திரு ஓட காதல நிறைவேற்ற தான் இவங்க நாலு பேரும் சேர்ந்து இப்படி ஒரு நாடகத்தை நடத்திருக்காங்க ஆனா கடைசில என் பொண்ணோட வாழ்க்கை வீணாயிடுச்சு பார்த்திங்களா ஏம்பா இந்த கல்யாணத்துல விருப்பமில்லை என்ற விஷயத்தை திரு ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லிருந்தானா இப்ப என்பொண்ணு மணமேடை வரைக்கும் வந்துருக்கவேண்டிருக்குமா எல்லாரும் அவங்க அவங்க வாழ்க்கையை பத்தி மட்டும் தான் யோசிச்சீங்க என் பொண்ணோட வாழ்க்கையை நட்டாத்துல இழுத்து விட்டுட்டீங்களே அதற்க்கு திரு அம்மா அப்பா அய்யயோ விஷ்வா எங்களை மன்னிச்சுடு திருஓட மனசுல என்ன இருக்கு தெரியாமலேயே நாங்க இந்த ஏற்பாடு பண்ணிட்டோம் அந்த படும்பாவி இப்படி பண்ணுவான்னு கனவுல கூட நெனச்சு பாக்கல டா அதற்கு அருவி அப்பா நா மட்டும் எம்பொன்னொட கல்யாணம் இப்படி ஒரு நெலமைல நடக்கும்னு நெனச்சு பார்த்தனா இல்லையே அப்பா கடவுள் ஏன் என்ன மட்டும் இப்படி சோதிக்குறாரு என்பொண்ணோட கல்யாணத்த பத்தி நா கண்டா கனவை விட அவ கண்டா கனவு தான் டா அதிகம் எல்லாத்தையும் இப்படி பாலாகிட்டீங்களே டா….

இதுக்கு மேல அவ கிட்ட போய் என்னனு பேசுவேன் அதற்கு திரு அம்மா ஐயோ அண்ணா உங்க நெலம எனக்கு நல்லாவே புரியுது அவ பண்ண தப்புக்கு நா மன்னிப்பு கேக்குறேன் மன்னிச்சிருங்க அண்ணா அவ செஞ்ச துரோகத்துக்கு நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் நாங்க ஏத்துக்குறோம் அண்ணா சொல்லுங்க நாங்க என்ன பண்ணனோம் அதற்க்கு புகழ் சார் இதுல திருஓட தப்பு மட்டும் இல்ல சார் என்னோட தப்பும் இருக்கு அதுனால பிரியாச்சித்தம் தேட வேண்டிய கடமை எனக்கும் இருக்கு சார் நீங்க என்ன சொன்னாலும் சரி சார் அதை நான் ஏத்துக்குறேன் அண்ணா அருவியை பார்த்து நடந்த எல்லா விஷயத்தை சொல்லிடறது தான் எனக்கு நல்லதா படுது சார் சொல்கிறார்…..

அதற்கு அருவி அப்பா சொல்லிட்டா எல்லாம் சரியா போய்டுமா பா டேய் அடுத்த நிமிஷம் என் பொண்ணோட உசுரு இந்த பூமில இருக்காது டா என் பொன்னே போனதுக்கு அப்புறம் நானும் போய் சேந்துருவேன் அவ்ளோதான் இப்படியே போய் கொண்டிருக்கிறது.

புகழை அருவி கழுத்தில் தாலி கட்ட சொல்லும் விஸ்வநாதன்:

திரு அப்பா விஸ்வநாதனிடம் இப்ப என்ன பண்றது விஷ்வா சொல்லு சொல்கிறார் அதற்க்கு விஸ்வநாதன் வேற வழி இல்ல முடிவு பண்ண மாதிரியே இந்த கல்யாணம் நடந்ததே ஆகணும் அதற்க்கு திரு அம்மா என்ன அண்ணா சொல்றிங்க அதான் திரு வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டானே அதற்கு விஸ்வநாதன் இல்லம்மா நா சொல்றது அறிவிக்கும் இதோ திருவா நடிச்சிருக்கான இவனுக்கும் கல்யாணம் நடக்கணும் சொல்லிவிட்டார் எல்லாரும் ஷாக் ஆகிறார்கள்.

திரு அப்பா விஷ்வா நீ யோசிச்சு தான் பேசுறியா கேட்கிறார், அதற்கு விஸ்வநாதன் பிண வேற என்ன பண்ண சொல்ற என்ன ஏண்டா நீ வேற ஊரறிய என் பொண்ணு மணமேடை வரைக்கும் வந்தாச்சு இதுக்கு அப்புறமும் இந்த கல்யாணம் நிண்டு போகணுமா சொல்லு அப்டி ஒரு நெலம வந்துச்சுனா அடுத்த நொடி நா உசுரோட இருக்கமாட்டேன் டா அதற்கு எல்லாரும் வேண்டா சொல்கிறார்கள் திரும்பவும் விஸ்வநாதன் மணமேடைக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரு பொண்ணோட கல்யாணம் நின்னு போச்சுன்னா அதுக்கு அப்புறம் வாழ்க்கைல என்ன என்ன ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக்கணும்னு நா சொல்லி தான் உனக்கு தெரியனுமா என் பொண்ணுக்கு அப்டி ஒரு நெலம வரணுமா முடியாது டா அது என்னால பாக்க முடியாது இந்த நொடி வரைக்கும் இவன் தான் திருனு என் பொண்ணு நெனச்சுட்டு இருக்கா அவ கழுத்துல தாலி ஏற வரைக்கும் இது அப்டியே தொடரனும் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த விஷயத்தை அருவிகிட்ட பக்குவமா எடுத்து பேசி நா அவளுக்கு புரிய வெக்குறேன் இந்த சூழ்நிலை ல இதை விட்டா வேற வழி தெரியலாமா இப்படியே இவங்க பேச்சு தொடர்ந்து இருக்கிறது கடைசியில் அருவி அப்பா புகழ் நண்பர்களிடம் தம்பி இவன ரெடி பண்ணி மணமேடைக்கு அழைச்சிட்டு வாங்க சொல்கிறார். எல்லாரும் அங்கிருந்து போகிறார்கள்…

மேலும் படிக்க:Aruvi Serial 30 Dec 2021 Episode 65 Review

புகழுக்கும் வெண்ணிலாவுக்கும் நிச்சயதார்த்தம்:

புகழுக்கும் வெணிலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது பூசாரி அம்மா நல்ல நேரம் முடியறதுக்குள்ள தட்ட மாதியாகணும் மாப்பிளையை வர சொல்லுங்க சொல்கிறார் இந்து லட்சுமியிடம் அக்கா இல்லாத மாப்பிளையை எப்படி வர சொல்றது சொல்கிறார் பூசாரி என்னாச்சும்மா நல்ல நேரம் போயிடு இருக்கு சொல்கிறார் அதற்கு சரஸ்வதி மாப்பிள்ளை இன்னும் வரல கடை விஷயமா வெளிஊர் வரைக்கும் போயிருக்கான் அதுனால இந்த நிச்சர்யர்தாதம் மாப்பிளை இல்லாம தான் நடக்கும் அதற்கு பூசாரி அது எப்படி மா மாப்பிளை இருக்கணுமே நிச்சயர்த்தாதக்கு அதற்கு சரஸ்வதி அப்டிலாம் இல்லையே மாப்பிளை இல்லாம பல ஊருல நிச்சயம் நடக்குறது உண்டுல அதற்கு பூசாரி அது சரிம்மா நம்ம வீடு வழக்கம் அது இல்லையம்மா அதற்கு சரஸ்வதி வழக்கம் இல்ல தான் இல்லனு சொல்லலியே என்ன பண்றது அர்ஜண்டா பிசினஸ் மூலமா வெளிஊர் போக வேண்டிய அவசியம் அதுவும் இல்லாம இன்னைக்கு முக்கியமான முகூர்த்த நாள் வேற இதை தவறவிற்றக்கூடாதுனு தான் ஒடனே ஏற்பாடு பண்ணோம் பைய்யன் இல்லனாலும் பரவைல்லைனு அதற்கு பூசாரி நீங்க சொல்றதும் சரி தான் மா கடைசி முகூர்த்தம் இது முடிஞ்சுட்டா ரெண்டு மாசம் வெயிட் பண்ணனும் சொல்லிட்டு நிச்சயர்த்தாதம் நடைபெறுகிறது…

இருவீட்டாரும் தட்டை மாத்திக்கொள்கிறார்கள்:

நிச்சயர்த்தாதம் முடிந்து இருவீட்டாரும் தட்டை மாத்தி கொள்கின்றனர் நீலவேணியும் சரஸ்வதியும் தட்டை மாத்தி கொள்கின்றனர் பூசாரி பொண்ணுக்கு மாலை போடணும் நாத்தனார்னு யாரு இருக்கா வந்து போடா சொல்லுங்க சொல்கிறார் லட்சுமி வந்து மாலையை எடுத்து வெண்ணிலா கழுத்தில் போடுகிறார் பூசாரி பொண்ணு சபையில் வந்து ஆசீர்வாதம் வாங்கிக்கணும் நீங்க நாலு பேரும் பொண்ணுக்கு ஆசீர்வாதம் பண்ணுங்க சொல்கிறார் வெண்ணிலாவும் ஆசீர்வாதம் வாங்கிக்கொள்கிறார் பூசாரி கடவுளோட ஆசிர்வாதத்துல இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும் மா சொல்கிறார்.

மணமேடைக்கு வர ரெடியாகும் அருவி புகழ்:

ஒரு பக்கம் அருவி மேக்கப் போட்டு இருக்கிறாள் மலர் அருவியிடம் என்ன அருவி வெக்கப்படற மாதிரி இருக்கு சொல்கிறார் அதற்கு அருவி அதெல்லாம் இல்லையே நா எதுக்கு வெக்க படப்போரேன் சொல்கிறாள் திரும்பவும் மலர் அடி லூசு நீ இப்ப சூரிய FM RJ இல்ல இந்த மாதிரி நேரத்துல வெக்கம் மடம் நாணம் எல்லாம் படலாம் ஒன்னும் தப்பு இல்ல அப்பா தான் மாப்பிளைக்கு உன் மேல ரொமான்ஸ் வரும் அதற்கு அருவி ச்ச சும்மா இருக்க மாட்ட சொல்கிறாள் பதிலுக்கு மலர் நா சும்மா இருக்குறது இருக்கட்டும் உன்ன இவ்ளோ அழகா பார்த்துட்டு மாப்ள சும்மா இருப்பாரா தான் டௌட் ஆஹ் இருக்கு அதற்கு அருவி ஏய் ச்சி போடி சொல்கிறாள்.

இன்னொரு பக்கம் புகழுக்கு வேட்டி கட்ட தெரியவில்லை எல்லாரும் சிரித்து கொண்டிருக்கிறார்கள் அதற்கு புகழ் நீங்கலாம் பிரண்ட்ஸ் ஆஹ் டா ஒருத்தன் வேட்டி கட்ட முடியாம தவச்சிட்டு இருக்கான் கொஞ்சமாச்சும் ஹெல்ப் பன்றிங்களா டா கேட்கிறான் அதற்கு புகழ் நண்பர்கள் மச்சா நல்லா இருக்குடா மச்சா பிரண்ட்ஸ்லாம் கல்யாண கற்றதுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க வேட்டி கற்றதும் கூடவா ஹெல்ப் பண்ணுவாங்க ரொம்ப ஓவர் டா இது அதில் ஒருத்தன் என்னடா மச்சா பண்றது நம்மள மாதிரி பிரண்ட்ஸ் நலமயே அப்படிதான் இருக்கு அதற்கு புகழ் மொதல்ல என் நிலைமைக்கு முடிவு கட்டுங்க டா இது எப்படி டா கற்றது கடைசியில் ஜோ புகளிற்கு வேட்டி கட்டி விடறான்.

ஜோ புகலிடம் மச்சா எனக்கு ஒரு டௌட் இவன் வேட்டி கற்றதுக்கே சமாளிக்க முடியாம இப்படி தேனரானே அடுத்து வெடிக்க போற வேண்டிய இவன் எப்படி சமாளிக்க போறான் அதற்கு புகழ் வெட்டியா கேட்கிறான் அதற்கு ஜோ மச்சா உங்க அம்மாவை தான் சொல்றன் மச்சா உங்க அம்மா எப்படி பட்டவங்கனு எங்களுக்கு தெரியும் அதைவிட உனக்கு நல்லாவே தெரியும் இப்ப அவங்களுக்கு கொஞ்சம் கூட தெரியாம நீ இந்த கல்யாணத்த பண்ண போற இதை நீ எப்படி சமாளிக்க போறான்னு தான் கேட்டேன் அருவியை கல்யாண பண்ண போற குஷிலா நீ அம்மாவை மறந்துட்டியே மச்சா அதற்கு புகழ் சிரிக்கிறான் புகழ் நண்பன் டேய் என்னடா இவன் அம்மாவை நெனச்சு பயப்படுவான் பார்த்த ஜாலியா சிரிச்சிட்டு இருக்கான் எப்படி இந்த தைரியம் அதற்கு புகழ் எங்க அம்மாக்கு அருவியை புடிக்கும் அதுக்கு தான் தைரியம் இப்படியே போய் கொண்டு இருக்கிறது.

மணமேடைக்கு வரும் அருவி புகழ்:

மலர் அருவிக்கு மாலை போட்டு விடுகிறார் இன்னொரு பக்கம் திருவும் ஸ்வப்னாவும் பைக்கில் வந்துகொண்டிருக்கின்றனர் மறுபக்கம் புகழை மணமேடைக்கு அவர் நண்பர்கள் அழைத்து வருகின்றனர் ஒரு வழியாக அருவியும் புகழும் மணமேடையில் உட்கார்ந்திருக்கின்றனர் அங்கு சாரில் உட்கார்ந்து புகழை கண்ணை உருட்டி பார்க்கிறார் திடிர்னு எழுந்து போய் சரஸ்வதிக்கு கால் பண்ணி எல்லா விஷயத்தையும் சொல்லி விட்டார் சரஸ்வதி ஆக்ரோஷத்துடன் இருக்கிறார்.

இத்துடன் இந்த எபிசொட் முடிந்து விடுகிறது அடுத்த எபிசொட் ரொம்ப விறுவிறுப்பாக போகும் நினைக்குறேன் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் எங்களுடன் இணைந்திடுங்கள் நன்றி வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.