Aruvi serial today episode 71 | 8th Jan 2022

அருவிக்கும் புகழுக்கும் கல்யாணம் நடைபெற்று கொண்டிருக்கிறது ஒரு பக்கம் சரஸ்வதி காரில் வந்து கொண்டிருக்கிறார்…இந்த கல்யாணம் நடக்குமா நடக்காத புகழ் அருவி கழுத்தில் தாலி காட்டுவாரா மாட்டாரா என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம்.

அருவி கழுத்தில் தாலி கட்டிய புகழ்:

பூசாரி புகலிடம் தாலியை கொடுக்கிறார் புகழும் தாலியை வாங்குகிறார் வாங்கி சாமியை கும்பிட்டு எல்லாரையும் சுத்தி பார்க்கிறார் இன்னொரு பக்கம் சரஸ்வதி காரில் கலயாணம் இடத்திற்கு வந்து விட்டார் எல்லாரும் காரில் இருந்து இறங்குகின்றனர்.

பூசாரி கெட்டிமேளம் சொல்லுகிறார் புகழ் அருவி கழுத்தில் தாலியை ஒருவழியாக கட்டி விட்டார். ஒரு பக்கம் சரஸ்வதி வந்து புகழ் தாலி கட்டினதுக்கு அப்புறம் வந்து பார்க்கிறார். தாலி கட்டி விட்டு புகழ் சரஸ்வதியை பார்க்கிறார் பார்த்து ஷாக் ஆகிறார். சரஸ்வதி நடந்து வருகிறார்.

இந்து லக்ஸ்மியிடம் அக்கா நல்லவேளை புகழ் தாலியை கட்டிட்டாரு அக்கா பொண்ணு நல்லா இருக்காள்ல அக்கா புகழ் செலக்க்ஷன் சூப்பர் தான சொல்லுகிறார் அதற்க்கு லட்சுமி சும்மா இரு இந்து சொல்லுகிறார் நானே என்ன நடக்கபோது ஏது நடக்கபோது பயத்துல இருக்கேன் சொல்லுகிறார்.

நீலவேணி சரஸ்வதியிடம் அம்மா இவன் எவோ கழுத்தலையோ தாலி கட்டிட்டான் மா நம்ம என்ன நடக்கக்கூடாது நெனச்சமோ அது நடந்துச்சு சொல்லுகிறார் பின்பு சரஸ்வதி தயவு செஞ்சு சும்மா இருங்க நா யார்கிட்டயும் எதுவும் கேக்க தயாரா இல்ல..

அருவிக்கு உண்மை தெரிஞ்சு போச்சு:

புகழும் அருவியும் மேடையை விட்டு கீழ இறங்கி வருகின்றனர், அருவி சரஸ்வதியிடம் வாங்க வாங்க நா பத்திரிகை குடுத்தேன் மாறியதை குடுத்து இப்படி எல்லாரும் குடும்பத்தோட வருவீங்கன்னு கொஞ்ச கூட எதிர் பாக்கல சொல்லுகிறார் அதற்க்கு சரஸ்வதி நானும் தான் எதிர் பாக்கல நீ திட்டம் போட்டு ஏமாத்தி என் பையனையே கல்யாணம் பன்னிப்பனு நானும் எதிர் பாக்கல சொல்லுகிறார். கேட்டதும் அருவி ஷாக் ஆகிறார் என்ன சொல்றிங்க கேக்கிறார்..சரஸ்வதி புகழை பார்த்து ஏன்டா உனக்கும் வெண்ணிலாவுக்கும் நிச்சயர்ததம் பண்ணிருகோம் நீ என்னடானா இந்த திமிரு பிடிச்சவளா கல்யாணமே பண்ணிட்டாளே சொல்லுகிறார்.

அருவி புகலிடம் இவங்க உங்க அம்மாவா கேட்கிறார் அதற்க்கு புகழ் ஆமா அருவி சொல்கிறார், கேட்டதும் அருவி ஷாக் ஆகிறார் பின்பு பழையதை நினைத்து பார்க்கிறார் அருவி..சரஸ்வதி புகழை பார்த்து ஏய் கேக்குறேன்ல பதில் சொல்லு ஏன் இப்படி பண்ண கேட்கிறார் அதற்க்கு புகழ் இல்லம்மா சந்தர்ப்ப சூழ்நிலை என்ன இப்படி பண்ண வச்சுருச்சு.

அருவி புகழை பார்த்து இவங்க உங்க அம்மானா அப்போ இவங்க யாரு கேட்கிறார் அதற்க்கு புகழ் அவங்க திருவோட அம்மா அப்பா சொல்கிறார் அதற்க்கு அருவி நீங்க தான திரு உங்க பேரு தான திரு புகழ் கேட்கிறார் அதற்கு புகழ் என்பேரு புகழ் என் பிரண்ட் பேரு தான் திரு சொல்லுகிறார் இன்னொரு பக்கம் ஸ்வப்னா திருவிடம் வாங்க நம்ம போய் பேசலாம் சொல்லுகிறாள் அதற்க்கு திரு இரு ஸ்வப்னா அவசரப்படாத சொல்லுகிறான் புகழ் அம்மாவை எப்ப பார்த்தாலும் பயமா இருக்கும் இப்ப வேற அவங்க பயங்கர கோவத்துல இருக்காங்க இப்ப மட்டும் அவங்க முன்னாடி நின்நோம் வச்சுக்கோயேன் அவங்க நம்மள என்ன பண்ணுவாங்கனே தெரியாது மொதல்ல புகழ அவங்க சமாதானம் படுத்துட்டோம் அதுக்கு அப்புறம் நாம போய் உண்மையா சொல்லுவோம் சொல்லுகிறான்.

சரஸ்வதி புகலிடம் ஏண்டா டேய் அன்னைக்கே கேட்டேன்ல இல்ல இல்லனு சொன்னியப்பா உன் வார்த்தையை நம்பி தான உனக்கும் வெண்ணிலாவுக்கு நிச்சயர்த்தாதாம் ஏற்பாடு பன்னினேன் என் நம்பிக்கையை நாசம் பண்ணிட்டியே டா என்ன இப்டி ஏமாத்திட்டியே புகழ்..

மேலும் படிக்க:Aruvi serial today episode 69 | 6th Jan 2022

கதறி அழுத அருவி:

அருவி என்ன இப்படி ஏமாத்துடிய ச்சி கைய்ய விடு நீ என்ன பார்த்த முதல் தடவையே பொய்ல தான் ஆரம்பிச்ச அது எனக்கு தெரிஞ்சதுக்கு அப்ரமாவது நீ திருந்திருப்ப உண்மையா இருப்பான்னு நெனச்ச ஆனா இப்படி அடுக்கடுக்கா பொய் சொல்லி டிராமா பண்ணி என்ன ஏமாத்துவானு கொஞ்ச கூட நெனச்சு பார்க்கல அதற்கு புகழ் அருவி னா சொல்றத கேளு அருவி சொல்கிறார் அதற்க்கு அருவி என்ன சொல்ல போற உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் உன்கூட வாழணும்னு ஆச பட்டன் உன்ன மனசார காதலிச்சேன் சொல்ல போரியா காதல்னா என்னனு தெரியுமா உனக்கு நம்பிக்கை நேர்மை உண்மை இந்த மூணுல ஏதாச்சும் ஒன்னு உன்கிட்ட இருக்கா அன்னைக்கு உன்ன ரெஸ்டாரண்ட்ல உன்ன பார்த்ததும் நீங்க தான் என் அப்பா பார்த்த மாப்பிளை திருவானு கேட்டேன் ஆம்மான்னு சொன்னலே அவ்ளோ பெரிய பொய்ய என்கிட்டே சொல்ல உனக்கு எப்படி மனசு வந்துச்சு அதற்க்கு புகழ் இல்ல அருவி அப்போ இருந்த சூழ்நிலை சொல்லவர்ரதுக்குள்ள அருவி என்ன சூழ்நிலை அதுக்கு அப்புறம் ஒவ்வொரு நாளும் நாம பாத்துருகோம் நம்ம லைஃப் பத்தியும் பியூச்சர் பத்தியும் டிஸ்கஸ் பண்ணிருபோம் அப்ப கூட ஒரு வார்த்தை கூட என்கிட்டே சொல்லலையே அதற்க்கு புகழ் எத்தனையோ தடவ உன்கிட்ட சொல்ல ட்ரை பண்ண அருவி ஆனா ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு டிஸ்டர்பன்ஸ் அருவி சொல்லுறான் உடனே புகழ் நண்பன் ஆமா சிஸ்டர் அவன் மேல எந்த தப்பும் இல்ல உங்க கிட்ட எப்படியாச்சும் உண்மையா சொல்லிடணும்னு துடியா துடிச்சிட்டு இருந்தான் அதற்க்கு அருவி ச்சி வாய மூடுங்க எல்லாரும் திட்டம் போட்டு என்ன ஏமாத்திட்டு இப்போ இவனுக்கு சப்போர்ட் பன்றிங்களா…

மனசுல இவ்ளோ பெரிய பொய்ய வச்சுக்கிட்டு எப்படி உன்முகத்த பாக்க முடிஞ்சுது என்கூட பேச முடிஞ்சுது சிரிக்க முடிஞ்சுது கேட்கிறாள் உடனே அருவி அவங்க அப்பா தோல் மேல் சாய்ந்து அழுகிறாள்…அருவி அப்பா சரி மா கோப படாம இரு சொல்கிறார் உடனே அருவி எப்படி பா கோப படாம இருக்க முடியும் நீங்க எனக்காக பார்த்திருக்க மாப்பிள்ளை எனக்கு ஏற்கனவே தெரிஞ்சவரு நெனச்சன் நா எவ்ளோ சந்தோஷ பட்டேன் தெரியும்ல பா அந்த சந்தோஷம் இப்ப நாசமா போச்சு பா அழுகிறாள் பின்பு புகழின் சட்டையை பிடித்து டேய் ஏன் டா இப்டி பண்ண கேட்கிறாள்…

புகழை கண்டித்த சரஸ்வதி:

புகழ் சரஸ்வதியிடம் அருவி என்கிட்டே கோப படுறதுல எந்த தப்பும் இல்ல மா எல்லா தப்பும் ஏன் மேல தான் மா சொல்லுகிறான் உடனே சரஸ்வதி ஆமான் டா உன்மேல தான் தப்பு நம்ம வீட்டுல உன் அக்கா பொண்ணோட நிச்சர்தாதம் நடக்கும் போது எல்லார் மூஞ்சிலயும் கரிய பூசித்து இங்க வந்து இவளை திருட்டு தனமா கல்யாணம் பண்ணிட்டல உன்மேல தான் டா தப்பு ஆனா அதுக்காக இவை மேல தப்பு இல்லன்னு சொல்லாத அத நா நம்ப மாட்டேன் அதற்க்கு அருவி நீங்க நம்புங்க நம்பாம போங்க என்மேல எந்த தப்பும் இல்லனு எனக்கு தெரியும்…

அதற்க்கு சரஸ்வதி அது எப்படி மா நீ தான் ஓவர் புத்தி சாலியாச்சே நீ தான் என்கிட்டே சொல்லிருக்கியே புத்தி சாலின்னு நா தான் உங்க அப்ப பார்த்த மாப்பிள்ளை சொன்னா உடனே கண்ணா மூடிட்டு நம்பிடறதா என்ன ஏதுலாம் விசாரிக்க மாட்டிங்களா அவங்க வீட்டுக்குலாம் போக மாட்டிங்களா என்னமோ பாசக்கார மாமியாராம ஏன் அவங்க புள்ள யாருன்னு கேக்க மாட்டியா நீ சொல்றதுலாம் நம்புற மாதிரி இல்ல உண்மை என்னனு தெரிஞ்சி கிட்ட நீ அமைதியா இருந்திருக்க என்ன பார்த்ததும் நல்லவளா நாடகம் போடற…

உடனே அருவி யாரு நா நாடகம் போடறானா உங்க பைய்யன் எல்லாமே சேர்ந்து தான் நாடகம் போடறீங்க உடனே அருவி அப்பா அருவி கொஞ்சம் அமைதியா இரு மா சொல்கிறார் அதற்க்கு அருவி இல்லப்பா எல்லாரும் சேர்ந்து…..

சரஸ்வதி காலில் விழுந்த விஸ்வநாதன்:

அருவி அப்பா சரஸ்வதியிடம் என் பொண்ண தப்ப நெனச்சுக்காதிங்க இவளுக்கு எதுவுமே தெரியாது இவளை பொறுத்தவரைக்கும் புகழ் தான் நா பார்த்த மாப்பிள்ளை நெனச்சு அவ இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா அதுக்கு சரஸ்வதி இந்த கதையெல்லாம் நாங்க நம்பனும் உடனே அருவி அப்பா சாத்தியமா இது கதை இல்லம்மா இது தான் நிஜம் உங்களுக்கு எப்படி உங்க பையனுக்கு கல்யாணம் நடக்கபோதுன்னு தெரியாதோ அதே மாதிரி தான் எங்க எல்லாருக்கும் இவரு தான் மாப்பிள்ளைன்னு தெரியாது எங்களை பொறுத்தவரைக்கும் இவரு கல்யாணத்துல மாப்பிள்ளைக்கு தோழன் அவ்ளோ தான் ஆனா அருவி கிட்ட மட்டும் இவரு தான் மாப்பிள்ளைன்னு சொல்லி நடிச்சிட்டு இருந்துருக்காரு இது எல்லாமே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் மா எங்களுக்ககே தெரியும் கேட்டதும் அருவி ஷாக் ஆகிறாள்…

அப்பா என்னப்பா சொல்றிங்க உங்களுக்கு உண்மை தெரியுமா தெரிஞ்சும் என்கிட்டே ஏன் பா உண்மையா சொல்லல உடனே அருவி அப்பா இதை சொன்னா நீ தாங்க மாட்டியே டா அதுனால தான் இந்த உண்மையே மனசு குள்ள போட்டு பொடச்சுக்கிட்டோம் என்னையும் வரதன் பத்மாவை தவிர இங்க வந்துருக்க சொந்த பந்தம் அத்தனை பேரும் இவரு தான் மாப்பிள்ளைன்னு நெனச்சுட்டு இருக்காங்க எல்லாத்துக்கும் மேல இவரை நீ எந்த அளவுக்கு நேசிக்குரான்னு எனக்கு தெரியும் மா நீ இவரு கூட வாழ போற வாழ்க்கையா நெனச்சு எப்படி லாம் கற்பனை பண்ணிட்டு இருக்க கனவு கண்டுட்டு இருக்கன்னு எனக்கு தெரியும் மா தாலி கட்ட போற நேரத்துல உண்மையா சொல்லி உன் கனவையும் கற்பனையும் நா கலைக்க விரும்பல இப்படியே இவங்க உரையாடல் போயிட்டு இருக்கு…..

அருவி அப்பா சரஸ்வதியிடம் அம்மா நா செஞ்சது தப்பு தான் ஆனா நீங்க நினைக்குற மாதிரி எனக்கு எந்த கீழ்த்தரமான நோக்கமும் கிடையாது அமா பொண்ணோட வாழ்க்கையா பெருசா நெனச்சனே தவிர உங்க எல்லாரையும் பத்தி நெனச்சு பாக்காதது என்னோட தப்பு தான் மா அதுக்காக உங்க எல்லார் காலையும் விழுந்து மன்னிப்பு கேக்குறேன் மா உடனே அருவி அப்பா நீங்க எதுக்கு பா அவங்க கால்ல விழணும் எல்லாம் நீ வாழனும் மா அதுக்காக தான்..இல்லப்பா என்ன பொறுத்த வரைக்கும் இந்த கல்யாணம் ஏமாத்து நாடகம் இந்த மாலை தாலி இது எதுவும் எனக்கு தேவை இல்ல சொல்லி எல்லாத்தையும் அவக்கலாம்னு அருவி கழட்டுகிறார் புகழை பார்த்து ச்சி விட்றா என்ன தொடாத உடனே அருவி அப்பா அருவி நீ அவசர பட்டு நீ ஏதாச்சும் முடிவெடுத்த இந்த அப்பாவை உயிரோட பாக்க மாட்ட நீ உன்ன வாழ வச்சு பாக்கணும்னு ஆசை பட்டன் தவிர உன்ன வாழாவெட்டியா பாக்கணும்னு ஆசை படல…..

மேலும் படிக்க:Aruvi Serial 30 Dec 2021 Episode 65 Review

அருவி கழுத்தில் தாலியை அறுக்க சொன்ன நீலவேணி:

உடனே அருவி அப்பாவிடம் நீலவேணி நீ வாழ வெச்சு பாக்கணும்னு ஆசை பட்டா உன்பொன்னா அந்த வீட்டில் வாழ விற்றுவோம்மா என் பொண்ணுக்கும் இவனுக்கும் நிச்சயர்த்தாதம் நடுத்தி வாடை போகாம இருக்கியா அதுக்குள்ள நீயும் உன் பொன்னும் சேர்ந்துகிட்டு என் பொண்ணு வாழ்க்கையை சீரழிச்சு நாசம் பண்ணிட்டீங்களே நீங்க நல்லா இருப்பிங்களா..

புகழ் நீலவேணியிடம் எனக்கும் வெண்ணிலாவுக்கு நிச்சயர்த்தாதம் இங்க யாருக்குமே தெரியாது அக்கா அவ மேல அபாண்டமான பழியை போடாத சொல்கிறான் அதற்க்கு நீலவேணி டேய் இப்ப இப்டி பேசுறியே அன்னைக்கு அத்தனை பேரும் உன்ன கேட்டோம் அப்பவே இந்த மாதிரி ஒருத்திய காதலிக்கிறேன்னு நீ மட்டும் ஒரு வார்த்தையை சொல்லிருந்தானா என் பொண்ணு மனசு மாத்தி வேற யாருக்காவது கட்டி வச்சிருப்பேன்ல அப்படி மாத்த முடிலனா நானும் இவளும் ஏதாச்சும் மருந்தை தின்னு செத்திருப்போம்ல இப்படியே போய் கொண்டு இருக்கிறது ஒரு கட்டத்தில் நீலவேணி இவன் கட்டுன தாலிய இவன் கையாள கட்டி இரைய சொல்லும்மா சொல்லுகிறாள் அத்துடன் இந்த சீரியல் முடிவடைகிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் எங்களுடன் இணைந்திடுங்கள் நன்றி..!! வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.