Aruvi serial today episode 72 | 10th Jan 2022

ஹலோ நண்பர்களே.. அருவி சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம் இன்றைய எபிசோட் ரொம்பவே இன்டரெஸ்டிங் ஆஹ் போச்சு சரி வாங்க என்ன நடந்தது பார்க்கலாம்.

எல்லாரும் புகழுக்கு அறிவுரை சொல்கின்றனர்:

நீலவேணி அருவி கழுத்தில் இருந்து தாலியை கழட்ட சொல்லுகிறார், உடனே புகழ் அப்பா நீலவேணி என்னம்மா பேசுற நீ புரிஞ்சு தான் பேசுறியா அதற்க்கு நீலவேணி என்னப்பா நா புரியாம பேசிட்டேன் நா ஒன்னும் தப்பா சொல்லுலேயே பா புகழுக்கும் என் பொண்ணு வெண்ணிலாவுக்கு நிச்சயர்த்தாதம் நடந்துருச்சு அதற்க்கு புகழ் அப்பா இங்க கல்யாணமே நடந்து முடிஞ்சு போச்சு அதற்க்கு நீலவேணி அதுக்கு என்ன பண்ண சொல்றிங்க அர்ச்சடம் போட்டு ஆசீர்வாதம் பண்ணிட்டு போய்டலாமா என் பொண்ணு கதி என்னப்பா அதற்கு புகழ் அப்பா புகலிடம் டேய் புகழ் நீ பண்ண முட்டாள் தனத்தால் ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையும் கேள்வி குறி ஆகிப்போச்சு டா ச்ச…!!பெத்தவங்க எங்களையும் ஏமாத்தி கட்டிக்க போற இந்த பொன்னையும் ஏமாத்தி எதுக்கு டா எல்லாத்துக்கும் நம்பிக்கை துரோகத்த பண்ண அறிவு இருக்கா டா…

ஈஸ்வரன் புகழை பார்த்து டேய் இந்த மாறி நீ தப்பான விஷயத்தை பண்ணுவேன்னு கொஞ்ச கூட நா எதிர் பாக்கல டா கார்ல வரும்போது கூட அப்பா ல இருந்து எல்லாரும் உனக்கு தான் டா சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருந்தோம் ஏன் டா இந்த மாறி ஒரு காரியத்தை பண்ணி வச்சுருக்க…

களையும் புகழை பார்த்து டேய் தம்பி இப்படி எல்லாரையும் ஏமாத்தி கட்டுன தாலி எப்படி டா சந்தோஷத்தை தரும் கேட்கிறார்.

திரு அம்மா ஒரு பக்கம் ஒரு பொண்ணு கழுத்துல தாலி ஏரனதும் அந்த இடமே மனநிறைவாவும் சந்தோஷமாவும் இருக்கணும் ஆனா நீ அருவி கழுத்துல தாலி கட்டுன அந்த நிமிஷத்துல இருந்து இங்க இருக்குற எல்லாருக்கும் மனசு துடிச்சு போய் கலங்கி போய் இருக்கு இது உனக்கு நியாமா படுதா புகழ்.

சரஸ்வதி புகலிடம் ஏய் எப்படி எல்லாரும் கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாம கூனி குறுகி ஒரு குற்றவாளி மாறி நிக்குற கொடுமையை நா அனுபவிக்கணுமா டா இதை நா கனவுல கூட நெனச்சு பாக்கல உன்னோட இந்த சுயநலமான ஆசையால் எங்க எல்லாரையும் இப்படி வேதனை பட வச்சுட்டியே டா…..சொல்லிக்கொண்டிருக்கும் போது….

திரு உண்மையை சொல்ல வருகிறார்:

 

திருவும் ஸ்வப்னாவும் நடந்து வருகின்றனர் திரு சரஸ்வதியிடம் ஆண்ட்டி சுயநலமான ஆசை உங்க மகன் புகழுக்கு இல்ல எனக்கு தான் உடனே புகழ் திரு நீ எதுவும் பேசாத டா சொல்கிறான் அதற்க்கு திரு இல்ல மச்சா இதுக்கு மேலையும் என்னால உண்மையை சொல்லாம இருக்க முடியாது டா ஆண்ட்டி உங்களுக்கு பயந்துகிட்டு தான் இவ்ளோ நேரம் நா மறஞ்சி நின்றுகிட்டு இருந்தேன் ஆனா இதுக்கு மேலையும் நா உண்மையை மறைச்சனா நா மனிஷனே கிடையாது நீங்க கோவத்துல என்ன என்ன பண்ணாலும் சரி நா சொல்ற உண்மையை மட்டும் தயவு செஞ்சு கேளுங்க அருவி நான் தான் திரு தோ நிக்குறாங்களே வரதராஜன் பத்மாவதி அவங்களுடைய ஒரே பைய்யன் நான் தான் உடனே அருவி இது ஏன் நீங்க எங்க வீட்டுக்கு வரப்போ சொல்லல அதற்கு திரு அப்போ சொல்ல முடியாத சூழ்நிலை அருவி ஸ்வப்னா கழுத்துல தாலி கட்டுறதுக்கு முன்னாடி என்ன பத்தி உண்மை தெரிஞ்சுச்சுனா தேவ இல்லாம குழப்பம் வருமே தான் சொல்லல சொல்லுகிறான் ஸ்வப்னாவும் உண்மையை சொல்லுகிறாள்.

புகழும் அருவியிடம் அன்னைக்கு ரெஸ்டாரண்ட்ல நம்ம மீட்பண்ணப்ப கூட திரு அங்க வந்திருந்தான் அவனை வீட்ல பிக்ஸ் பன்னிருந்த பொண்ண பார்த்து அவ லவ் பத்தி சொல்லி அந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சமாதானம் படுத்திட்டு போகருத்தாக மட்டும் தான் அங்க நாங்க வந்திருந்தோம் ஆனா திரு இல்லாத சமயத்துல நீ வந்து நான் தான் திருவான்னு கேட்ட அப்ப கூட உன்கிட்ட உண்மையை சொல்ல முயற்சி பண்னேன் ஆனா உனக்கு பின்னாடி இருந்து கிட்டு உனக்கே தெரியாம திரு உன்கிட்ட உண்மையை சொல்லவேண்டாம்னு என்கிட்டே கெஞ்சு கேட்டுக்கிட்டான் வேற வழி இல்லாம நா உண்மையை மறைச்சுட்டேன் அருவி சாத்தியமா சொல்றேன் அருவி நா என்னோட காதலுக்காக சுயநலமா உன்கிட்ட பொய் சொல்லல அவனோட காதலுக்காக தான் நா பொய் சொன்னேன் இப்படியே புகழ் அருவியிடம் சொல்லிட்டு இருக்கான்.

அருவியை மருமகளாக ஏற்க மறுக்கும் சரஸ்வதி:

புகழ் அப்பா சரஸ்வதியிடம் சரஸ்வதி நடந்தது நடந்து போச்சு மா நடந்ததுலாம் மறந்துட்டு சொல்ல வரதுக்குள்ள சரஸ்வதி அது எப்படி மறக்க முடியும் என் வாழ்க்கைல இனிமே யாரை சந்திக்க கூடாதுனு நெனச்சுட்டு இருந்ததேனோ போற வழியில கூட யாரை பாக்க கூடாதுனு நெனச்சுட்டு இருந்ததேனோ அவளை நா என்வீட்டு மருமகளா ஏத்துக்கணுமா எப்படிங்க என்னால முடியும் உடனே புகழ் மா அப்டி சொல்லாதீங்க மா அருவி ரொம்ப நல்ல பொன்னுமா நீங்க எப்போ எங்க அவளை பார்த்தீங்க உங்களுக்குள்ள என்ன பிரச்சனை லாம் எனக்கு தெரியாது மா ஆனா அருவி மாறி ஒருத்திய நீங்க பார்த்துருக்கவே முடியாது மா அதற்கு சரஸ்வதி அம்மா டா இவள மாதிரி ஒருத்திய நா பார்த்ததே இல்ல தான்உடம்பு பூரா திமிரு பெரியவங்க மாறியதை கூட இல்ல அதற்க்கு அருவி பெரியவங்க பெரியவங்க மாதிரி நடந்துகாதப்போ எப்படி மதிக்க முடியும்…

உடனே அருவி அப்பா தயவு செஞ்சு கொஞ்சம் சும்மா இருமா அம்மா என் பொண்ண நா சரியாதான் வளத்து இருக்கேன் ஒரு வேல அது உங்க பார்வைல தப்பா பட்டிருக்கலாம் நடந்ததுலாம் மறந்து மன்னிச்சு ஏத்துக்கோங்க மா..என் பொண்ணு சொக்க தங்கம் கூடிய சீக்கிரம் நீங்க புரிஞ்சிப்பீங்க மா அவளை நிச்சயமா உங்களுக்கு புடிக்கும் சரவாதியிடம் சொல்லுகிறார். புகழ் மா கொஞ்சம் யோசிச்சு பாருங்க மா சொல்லுகிறான்.

மேலும் படிக்க:Aruvi serial today episode 76 | 13 Jan 2022

தற்கொலை செய்து கொள்ளும் வெண்ணிலா:

வெண்ணிலா புகலிடம் ஏன் மாமா..!! இவள பத்தி பாட்டி கிட்ட யோசிச்சு பாக்க சொல்றிங்களே என்ன பத்தி யோசிச்சு பாத்திங்களா யாரு வேணாலும் என்ன வேணாலும் சொல்லி சமாதானம் படுத்தலாம் ஆனா எனக்கு என்ன சமாதானம் சொல்ல போற மாமா எனக்கு குடுத்த நம்ப்பிக்கைய இல்லன்னு மறுக்க போறியா உன் பிரண்ட்ஸோட வாழ்க்கையை காப்பாத்த உண்மையா மறைசேன் சொல்றியே உன்னோட சொந்த அக்கா பொண்ணு நா என் வாழ்க்கையை காப்பாத்தணும்னு ஏன் மாமா கொஞ்ச கூட யோசிக்கல, அன்னைக்கு இவ பேரை சொன்னப்போ நா எவ்ளோ கேள்வி கேட்டேன் நீ பொய் பொய்யா சொல்லி ஏமாத்துன ஆனா இன்னைக்கு இத்தனை பேருக்கு முன்னாடி உண்மை வெட்ட வெளிச்சம் ஆய்டுச்சே மாமா வேண்டாம் மாமா.. நம்பிக்கை த்ரோகத்தோட வலி அதை அனுபவிச்சு பார்த்தவங்களுக்கு மட்டும் தான் தெரியும்…

இன்னைக்கு என்னோட நிச்சயர்தாத்ததோட நாள் அதை நெனச்சு நா ரொம்ப சந்தோஷ பட்டேன் என்னோட நிச்சயர்த்ததோட நாள் என்னோட சாவு நாள் ஆகும்னு நா கொஞ்ச கூட நெனச்சு பாக்கல சொல்லிட்டு ஓடி போய் மருந்தை குடித்து விட்டு கீழே மயங்கி விழுந்து விட்டார்.

புகழ் வெண்ணிலாவை தூக்கலாம் போகும் போது சரஸ்வதி டேய்.. என் பேதியை தொட்ட மரியாதை கெட்டுடோம் என் பேதியை தொடரதுக்கு உனக்கு அருகதை இல்ல என் பேதிக்கு ஏதாச்சும் ஒன்னு ஆச்சு உன்ன நா சும்மா விடமாட்டேன் அவ இருக்க வேண்டிய இருக்குற எடத்துல நீ என்னைக்குமே இருக்க முடியாது பார்த்துக்க…வெண்ணிலாவை தூக்கிட்டு போகிறார்கள்…

சரஸ்வதி கடைசியில் ஏய் மறுபடியும் சொல்றேன் டி..என் பேதிக்கு மட்டும் ஏதாச்சும் ஒன்னு ஆச்சு உன்ன நிம்மதியா இருக்க விட மாட்டேன் டி என் பேதி இருக்க வேண்டிய இடத்துல நீ என்னைக்கும் இருக்க முடியாது இருக்கவும் நா விட மாட்டேன் டேய் ஒன்னத்தாண்ட நம்ம குடும்பத்தையும் பரம்பரையும் கட்டி காப்பேன்னு நல்லபடியா பார்த்துப்பேனு மலபோல நம்பிட்டு இருந்தன் எல்லாத்தையும் கெடுத்து கோட்டிசோறாகிட்டல  கடைசியில் புகழை நீ என் புள்ள இல்லன்னு சொல்லிட்டு போய்ட்டார்கள்.

புகழை வெறுக்கும் அருவி:

விஸ்வநாதன் அருவியிடம் அருவி என்னம்மா இது இங்க உட்கார்ந்துட்டு இருக்க போகணும்ல உடனே அருவி எங்கப்பா போகணும் கேட்கிறார் அதற்க்கு விஷவானாதன் என்னம்மா நீ இப்படி கேக்குற நீ வாழ போற வீட்டுக்கு தான் உடனே அருவி நீங்க நல்லா தெரிஞ்சு தான் பேசுறிங்களாப்பா இவ்ளோ நேரம் அந்த அம்மா பேசுனதுலாம் கேட்டுட்டு தான இருந்திங்க என்னென்ன வார்த்தை பேசுனாங்க அதுலாம் கேட்டதுக்கு அப்ரமோ நா அங்க போய் வாழ்வேன் என்னால அங்க வாழ முடியும்னு நீங்க மனசார நம்புறீங்களா…

எனக்கு புடிக்காதவன் கூட என் மனசுக்கு ஒத்துவராதவங்க கூட என்னால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது அப்படிப்பட்ட என்னால வாழ முடியும், அவங்க பேசுனா ஒவ்வொரு வார்த்தையும் இனி வாழ்க்கை எப்படி இருக்கபோதுன்னு அவங்க சொன்ன எச்சரிக்கையா தான் எனக்கு தெரியுது இதுக்கு மேலயும் நா அந்த வீட்டுல உங்க கண் குளிர்ற மாதிரி ஒரு வாழ்க்கையை வாழ போறனா என்ன அதற்கு அருவி அப்பா அருவி அப்டிலாம் பேசாத மா…சொல்லி அருவி அவங்க அப்பா சமாதானம் படுத்துறாரு ஆனா முடியலை சரி ஓகே நாளைக்கு என்ன நடக்கபோது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் நன்றி…வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.