Aruvi serial today episode 74 | 12 Jan 2022

அருவியை தன் மருமகளாக ஏற்க கூடாதுனு முடிவுல சரஸ்வதி இருக்காங்க போல சரி என்ன நடக்குது அப்டிங்குறத நம்ம பாக்கலாம் அருவி இன்றைய எபிசொட் ரொம்ப இன்டரெஸ்டிங் ஆஹ் இருந்துச்சு அதுக்கான விமர்சனம் தான் பாக்க போறோம் வாங்க பாக்கலாம்.

புகழும் அருவியும் சரஸ்வதி வீட்டுக்கு வருகிறார்கள்:

புகழும் அருவியும் சரஸ்வதி வீட்டுக்கு வருகிறார்கள் வெண்ணிலா சரஸ்வதி மேல் சாய்ந்து கொண்டு இருக்கிறாள் திடிர்னு புகழை பார்க்கிறாள் பார்த்த உடன் அங்கிருந்த எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள் வெனிலா பார்த்தவுடன் பாருங்க பாட்டி மாமா நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வண்டாரு விடுங்கனு சொல்லிட்டு வெண்ணிலா மாடிக்கு ஓடி போகிறாள்.

சரஸ்வதி எல்லாரும் தன் வீட்டு வாசலுக்கு வருகிறார்கள், புகழும் அருவியும் வீட்டுக்குள் வரும் போது சரஸ்வதி நில்லுடா சொல்லுகிறார் பின்பு சரஸ்வதி புகலிடம் எங்க வந்திங்க ரெண்டு பேரும் ஒன்ன தான் டா கேக்குற்றேன் இவளை கூட்டிகிட்டு எதுக்காக இங்க வந்த பெத்த அம்மாவுக்கு உயிரோட நெருப்பு வெக்குற மாதிரி நம்ம ஒரு காரியத்தை பண்ணிருக்கோமே அந்த அம்மா உயிரோட இருக்காங்களா இல்லையானு பார்த்துட்டு போலாம்னு வந்துருக்கீங்களோ..நா உயிரோட தான் ட இருக்கேன் ஆனா உயிர் மட்டும் தான் இருக்கு..

என்னோட மானம், மரியாதை, கவ்ரவம், செல்வாக்கு, நிம்மதி, சந்தோஷம், அத்தனும் ஒட்டு மொத்தமா போய்டுச்சு இப்போ உனக்கு சந்தோஷம் தான இன்னைக்கு காலைல பொழுது விடியிறப்போ இந்த வீடு எவ்ளோ கலகலப்பா இருந்துச்சு தெரியுமா ஆனா பொழுது சாய்றதுக்குள்ள தலைகீழா புரட்டி போட்டுட்டியே டா. இப்போ இந்த வீட்டுல இருக்குற ஒவ்வொருத்தரும் வேதனைல துடிச்சுட்டு இருக்காங்க தெரியுமா என் பேத்தி வெண்ணிலாவோட அழுகையும் கண்ணீரையும் நாங்க எப்படி நிறுத்தப்போறோம் எங்களுக்கு தெரியல இதுக்கெல்லாம் காரணம் நீங்க ரெண்டு பேரும் தான் எந்த முகத்தோட இந்த வீட்டுக்குள்ள வந்துருக்க அதற்கு புகழ் அம்மா சொல்கிறார் பிறகு சரஸ்வதி ஏய் என்ன அம்மானு கூப்பிடாத அதுக்குண்டான தகுதியும், தராததையும் எப்ப இவ கழுத்துல தாலி கட்டினாயோ அப்போவே இழந்துட்ட பெத்த அம்மாவோட ஆசைய நிறைவேத்தி வெக்குறானே அந்த மகனுக்கு தான் அம்மானு கூப்பிட்ற உரிமையும் உறவும் இருக்கு இந்த ரெண்டுமே என்கிட்டே உனக்கு கிடையாது என் முடிவு இது தான் இந்த வீட்டுல இவங்க ரெண்டு பேருக்குமே இடம் கிடையாது.

மேலும் படிக்க:Aruvi serial today episode 72 | 10th Jan 2022

சரஸ்வதியிடம் தில்லாக பேசிய அருவி:

சரஸ்வதி அருவிடம் ஏய் என்ன இன்னும் எதுக்கு இங்க நின்றுட்டு இருக்க அதான் திட்டம் போட்டு வளச்சு புடிச்சு கழுத்துல தாலி ஏற வச்சுட்டல இவன கூட்டிகிட்டு எங்கயாச்சும் போ என் கண்ணு முன்னாடி நீக்காத அதற்க்கு அருவி நா ஒன்னும் உங்க பைய்யனோட குடும்பம் நடத்தணும்னு ஆசை பட்டு இங்க வரல இந்த தாலிய கழட்டி போட்டு போய்டணும்னு தான் நா நெனச்சேன் அதற்க்கு நீலவேணி நெனச்சல அப்போ கழட்டி போட்டு போக வேண்டி தான அதற்க்கு அருவி போயிருப்பேன் ஆனா எங்க அப்பாவோட ஆசைக்காக அவரோட சந்தோஷத்துக்காக தான் இங்க வந்துருக்கேன் அதற்க்கு நீலவேணி வந்துட்டா நீ இங்க வாழ்ந்துருவியா அம்மா இந்த வீட்டுல உன்பேத்தி வாழ வேண்டிய வாழ்கைய்ய இவள நீ வாழவிற்றுவியா.. அதற்க்கு சரஸ்வதி அது எப்படி டி அது எப்படி வாழ விடுவேன் இவங்க ரெண்டு பேருக்கும் இந்த வீட்டுலயும் இடம் கிடையாது என் மனசுலயும் இடம் கிடையாது டேய் நான் தான் என் முடிவை சொல்லிட்டேன்ல கெளம்பு டா உன் காலடி இந்த வீட்டுக்குள்ள பட்டாலே அது பாவம் போய்டு போங்கன்னு சொல்லிட்டு கதவை சாடுகிறார்.

கதவை தட்டும் புகழ்:

புகழ் அம்மா கதவை திறங்க மா-னு கதவை தட்டுகிறான் அனால் சரஸ்வதி கதவை திருக்குற மாதிரி தெரியல..நீலவேணி உள்ள இருந்து கொண்டு ஏய் புகழ் அம்மா கதவை திறக்கணும்னா நீ அவள இப்போவே விரட்டி அடி அவ இந்த வீட்டுக்குள்ளேயே வர கூடாது உடனே அருவி அத சொல்றதுக்கு நீங்க யாரு நா இந்த வீட்டுல தான் வாழ போரேன் இதை யாரு தடுக்குறாங்கனு நா பாக்குறேன் இப்ப கதவை சாத்திக்கிட்டா சாத்துன கதவை திறக்கவே மாட்டிங்களா உங்கள எப்படி தொறக்க வெக்கிறதுனு எனக்கு தெரியும் உடனே நீலவேணி பாத்தியா மா அவ பேசுற பேச்ச சொல்லுகிறாள்.

புகழும் கதவை தட்டுகிறார் ஆனால் திறக்க மாட்டிங்குறாங்க உடனே சரஸ்வதி டேய் புகழ் பெத்தவங்க மனசு உடைஞ்சு ஏதாவது வார்த்தை சொன்ன அது சாபம் மாதிரி பளிச்சிடும் வேணா என்ன பேச வெக்காத போய்டு போடா டேய் நா இப்ப சாத்துன இந்த கதவை மட்டும் இல்ல டா என் மனசுல இருந்த உன்னையும் தான் இந்த கதவு திறந்தாலும் என் மனசு உனக்காக திறக்காது டா போ போய்டு சொல்லுகிறார்.

சாமியிடம் போய் அழுவும் விஸ்வநாதன்:

விஸ்வநாதன் வீட்டுக்கு வந்து கதவை திறக்கிறார் அங்கு அருவியின் பல நியாபகங்களை நினைத்து பார்த்து அழுகிறார். பின்பு சாமி ரூமுக்கு போய் என் பொண்ணு இங்க இருந்து கெளம்பி போறப்ப என்ன சாமியா நெனச்சு என் கால விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போனா ஆனா நா சாமி இல்லையே சாதாரண மனுஷன் தான நா உங்களெல்லாம் நம்பி தான என் பொண்ண ஆசிர்வாதம் பண்ணி இங்க இருந்து கூட்டிட்டு போன நீங்களே இப்டி என்ன கைவிடலாமா நடக்குறது எல்லாமே நீங்க எல்லாரும் பார்த்துட்டு தான இருக்கீங்க இல்ல பாக்க கூடாதுனு கண்ண மூடிட்டு இருந்திங்களா என் பொண்ணு என் நண்பன் வீடுக்ககே மருமகளா போய் அங்க எந்த குறையும் இல்லாம நல்லா வாழணும்னு ஆசை பட்டேன் அந்த ஆசைய எல்லாம் சேர்ந்து இப்படி நிராசையா ஆகிட்டீங்களே என் பொண்ண யாரு பாக்க கூடாதுனு நெனச்சுட்டு இருந்தார்களோ அவங்களுக்கே என் பொண்ண மருமகளாக்கி விதியோட விளையாட்டுல அவள இப்படி சிக்க வெச்சுட்டீங்களே ஒரு பொண்ணுக்கு புகுந்த வீட்டுல ஆதரவாவும் ஆறுதலாகவும் இருக்க வேண்டிய முக்கிய சொந்தமே புருஷனும் மாமியாரும் தான்….

இந்த இரண்டு சொந்தமும் ஆகாத நிலமைல என் பொண்ணு அவளோட புகுந்த வீட்டுக்கு போயிருக்கா நா என்ன தான் என் பொண்ண சமாதானம் பண்ணி அனுப்பி வெச்சாலும் என்னோட மனச நா எப்படி சமாதானம் படுத்துறதுனு எனக்கு தெரியலையே என் பொண்ணு வாழ்க்கை அடுத்தகட்டத்துக்கு கூட்டிட்டு போக போதுன்னு சந்தோஷ பட்டேன் ஆனா இப்படி ஒரு அபாயகட்டமா இருக்கும்னு நா கொஞ்ச கூட நெனச்சு பாக்களையே நா என்ன பண்ணுவேன் தெரில என் பொண்ணோட வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு தவிர நா இது வரைக்கும் உன்கிட்ட எதுவும் கேட்டது இல்ல இப்போ அது ஒன்னு மட்டும் தான் நா உங்க கிட்ட கேக்குறேன் என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும் அவ மாப்பிளையை மன்னிச்சு ஏத்துக்கனும் அவள சரஸ்வதி அம்மா மன்னிச்சு ஏத்துக்கணும் இந்த ரெண்டு மன்னிப்பு மட்டும் எனக்கு வரமா குடுங்க இதுக்கு பிரதிபலனா என்னோட உயிர்வென்னுகூட எடுத்துக்கோங்க ஆண்டவா என்பொன்னா மட்டும் கஷ்டப்படுத்திடாதீங்க அவள கை விட்றாதீங்க சொல்லி அழுகிறார்.

மேலும் படிக்க:Aruvi serial today episode 71 | 8th Jan 2022

அருவியிடம் மன்னிப்பு கேட்ட புகழ்:

புகழ் அருவிடம் என்ன மன்னிச்சிரு அருவி அதற்கு அருவி இப்ப உனக்கு சந்தோஷமா என் கல்யாணத்த பத்தி நா என்னென்னமோ கனவு கண்டு வச்சிருந்தேன் அது எல்லாத்தையும் நாசம் பண்ணிட்ட இப்ப என்ன எங்க கொண்டு வந்து நிறுத்தி வச்சுருக்க பாத்தியா எல்லாரும் கல்யாணம் முடிஞ்சு வலது கால் எடுத்து வச்சு வீட்டுக்குள்ள போவாங்க ஆனா எனக்கு மட்டும் அது வாசலோட முடிஞ்சுருச்சு எல்லாத்துக்கும் ஒரே காரணம் நீ மட்டும் தான் புகுந்த வீட்டுல வா மா வரவேர்க்குற குடும்பத்துல நா வாழ போரேன்னு ஆச ஆசைய கற்பனை பண்ணிட்டு இருந்தேன் ஆனா உள்ளேயே வராதான்னு வீட்டு கதவை சாத்திர ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுத்ததா நீ என்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தியா என்ன இப்படி ஒரு நலமைல பாக்குறப்போ உனக்கு கொஞ்ச கூட குற்ற உணர்ச்சியா இல்ல கேட்கிறாள்…

அதற்க்கு புகழ் தயவு செஞ்சு அப்டி சொல்லாத அருவி என் நெலமைய நெனச்சு நெனச்சு குற்றஉணர்ச்சில என் மனசு படர வேதனைல எனக்கு மட்டும் தான் தெரியும் நீ உன்மனசுல இருந்த கோவத்தை வார்த்தையால கொட்டிட்ட ஆனா நா என் மனசுல இருக்குற வேதனையா அப்டி கொட்ட முடில அருவி அத அடக்கி வச்சு உள்ளுக்குள்ள அழுவ மட்டும் தான் முடியுது அதற்க்கு அருவி சும்மா நடிக்காத உன்ன பார்த்தாலே எனக்கு டென்சன் ஆகுது அதுக்கு புகழ் நா நடிக்கல அருவி சாத்தியமா சொல்லுறேன் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரணும்னு தான் ஆசை பட்ரென் என்ன நம்பு அடுக்கு அருவி உன் ஆசையெல்லாம் உன் அம்மா என்ன அந்த பேச்சு பேசுறப்போ வெடிக்க பார்த்துட்டு நின்னியே அதுலயே நல்ல தெரிஞ்சுது உங்க அம்மா இப்படிலாம் பண்ணுவாங்கனு தெரிஞ்சு தான் நா இங்க வரவே மாட்டேன் சொன்ன என் அப்பா தான் அத கேக்கல நா இந்த வீட்டுக்கு வந்த நல்ல இருபேன்னு நம்புனாரு அது வெத்து நம்பிக்கைன்னு கூட தெரியாத அளவுக்கு ஒரு அப்பாவி மனுஷன் அவரு ஆனா எனக்கு நல்ல தெரிஞ்சு போச்சு எப்போ உன் கையாள இந்த தாலி என் கழுத்துல ஏரிசோ அப்போவே என் வாழ்க்கை நடுத்தெருவில் வர போதுனு…இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது நாளைய எபிசோடில் சந்திப்போம் நன்றி வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.