Aruvi serial today episode 76 | 13 Jan 2022

ஹலோ நண்பர்களே..!! அருவி சீரியலில் அடுத்து வர கூடிய எபிசோடில் என்ன நடக்க போகிறது வியாழகிழமை என்ன நடந்தது அதை பற்றி தான் பார்க்க போகிறோம் சரி வாங்க பார்க்கலாம்.

அருவியை சமாதானம் படுத்த முயற்சிக்கும் புகழ்:

புகழ் அருவியிடம் நீ சொல்ற எல்லா வார்த்தைகளையும் கேட்டு தல குனிஞ்சு நிக்குறத தவிர எனக்கு வேற வலி தெரியல அருவி ஏன்னா எல்லா தப்பும் என்னுடையது தான் இந்த உலகத்துல காதலுக்கு காலமே இல்ல அருவி ஒன்னு பெத்தவங்களுக்கு உண்மையா இருப்பாங்க இல்ல அவங்க காதலுக்கு உண்மையா இருப்பாங்க ஆனா நா ரெண்டு பக்கமும் உண்மையா இல்லாம போய்ட்டேன் ஒரு பொய் சொல்லி கல்யாணம் பண்ணி உன்னையும் ஏமாத்திட்டு எங்க அம்மா அப்பா தயார் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணாம அவங்களையே ஏமாத்திட்டு அதனால் உங்க ரெண்டு பேர் கோபத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய நெலைமைல இப்ப நா இருக்கேன் எங்க அம்மா உன்ன உள்ள வராத சொன்னப்போ நானும் எதிர்த்து பேசியிருக்கலாம் ஆனா அவங்க மனசு குள்ள இருக்குற கோவம் தனியரதுக்கு பேசாம இருக்குறது தான் ஒரே வழின்னு தோணுச்சு கூடிய சீக்கிரம் இந்த நெலமைலாம் மாறும் அதுக்கு அப்புறம் நா ஆசைப்பட்ட மாதிரி இதே வீட்டுல எங்க அம்மா அப்பா கண்ணு முன்னாடி நம்ம சந்தோஷமா வாழலாம் அது தான் நா உன்மேல வெச்ச காதலுக்கு செய்ற மரியாதை அருவி சொல்லுகிறான்.

அதற்கு அருவி தயவு செஞ்சு காதல் அது இதுனு ஆரம்பிக்காத என்னால தாங்க முடியல காதலுங்குற வார்த்தையை சொல்ல கூட உனக்கு தகுதி இல்ல காதல் என்பது உண்மையாள உருவாகிற விஷயம் பொய் சொல்லி உருவாகிற விஷயம் கிடையாது அப்டி பார்த்தா இது நீ சொன்ன பொய்யால உருவானது தான அப்போ இப்டி இது காதலா இருக்க முடியும் சொல்லு நா உன்கூட வாழணும்னு ஆசபட்ட வாழ்க்கை உனக்கு கிடைக்கவே கிடைக்காது ஏனென்றால் நா உன்ன வெறுக்குரேன் உன் பொய்ய வெறுக்குரேன் உன் முகத்த பாக்குறதையே பாவம் நினைக்குறேன் நீ எனக்கு பண்ணது துரோகம் அதுக்கும் நீ சொன்ன காதலுக்கும் வானத்துக்கும் பூமிக்கும் வித்தியாசம் இருக்கு இதெல்லாம் உனக்கு புரிஞ்சிருந்த இப்படி ஒரு தப்ப நீ பன்னிருக்க மாட்ட…இப்படியே அருவி புகழை திட்டி கொண்டு இருக்கிறாள்.

சரஸ்வதியை சமாதானம் படுத்தும் சிவகுமார்:

புகழ் அப்பா சரஸ்வதியிடம் நீயே இப்படி இடுஞ்சி போய் இருந்தா மத்தவங்களுக்கு எப்படி மா நீ ஆறுதல் சொல்ல முடியும் அதற்கு சரஸ்வதி ஆறுதல் சொல்ற நிலமைல நா இருக்கேன் நினைக்குறிங்களா சாத்தியமா இல்லைங்க அவன் எனக்கு செஞ்ச துரோகத்துல என் மனசு ரெண்டு துண்டா உடைஞ்சு போய் கிடக்கு நாளைக்கு விடிஞ்சா பொங்கல் இந்த நாள் எப்படியெல்லாம் இருக்க போகுதுனு நா கனவு கண்டு வெச்சிருந்தேன் தெரியுமா உங்களுக்கு நம்ம எல்லாரும் ஆச பட்ட மாதிரி புகழுக்கும் நம்ம வெண்ணிலாவுக்கு நிச்சயர்த்தாதம் நடந்து அந்த நிச்சயர்த்தார்த்தம் ஓலையை சாமி கிட்ட வச்சு வெடிக்கணும்னு ஆசபட்டேன் அந்த சந்தோஷத்தோட ப்ரமாண்டமா குடும்பமே பொங்கல் கொண்டாடணும்னு ஆசைபட்டேன் ஆனா கடைசியில் என்ன ஆய்போச்சு பார்த்திங்களா…

ஒரு நல்ல நாள் கிழமைலாம் இந்த வீடு எப்படி கலகலன்னு இருக்கும் ஆனா இப்போ பொங்கல் நாள் அதுவுமா இந்த வீடு கலை இழந்து போற மாதிரி செஞ்சுட்டானே அவன் அதற்கு புகழ் அப்பா புரியுது சரஸ்வதி அதுக்காக நீ வருத்தப்பட்டுக்கிட்ட இருந்தா எல்லா சரி ஆகிடுமா என்ன அதற்கு சரஸ்வதி சரி நா வருத்தப்படல நா மட்டும் எல்லா சரி ஆகிடும் நினைக்குறிங்களா இல்லைங்க சாத்தியமா இல்ல யாராலயும் சரி பண்ண முடியாத துரோகத்த நம்ம சின்னவன் நமக்கு செஞ்சுட்டான் ஒரு நல்ல நாள்ல இந்த வீட்டோட சந்தோஷத்தை ஒட்டு மொத்தமா சீதச்சுட்டான் இதை நெனச்சு எனக்கு கவலை பட்றத தவிர வேற என்னங்க வழி இருக்கு சொல்லி அழுகிறார்.

அருவி வெளியில் நின்றுகொண்டு பசங்கள் பழையதை கொளுத்தி கொண்டாடுவதை பார்க்கிறாள் புகழும் பார்க்கிறான் பின்பு அருவி புகழை பார்த்து ஒரு வழியும் இல்ல உன் கையாள தாலி வாங்கிட்டு வந்துட்டேன்ல இனிமே என் வாழ்க்கை எங்க நல்லா இருக்க போகுது அதற்கு புகழ் அப்டிலாம் சொல்லாத அருவி நா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தர தான் விரும்புறேன் அதற்கு அருவி ஆனா நா உன்கூட வாழணும்னு விரும்புலியே எங்க அப்பா பார்த்த மாப்பிளையை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவர் ஆச பட்ட மாதிரியே ஒரு வாழ்க்கையை வாழனும் தான நா விரும்புனேன் அத கெடுத்து குட்டிசோறாக்கிட்டியே அங்க பாரு ஊரே பழசெல்லாம் கொழித்திட்டு நாளைக்கு பொங்கல்னு ஒரு புது வாழ்க்கைகு தயார் ஆகிட்டு இருக்கு ஆனா எனக்கு மட்டும் அப்டி ஒரு புது வாழ்க்கை குடுத்து வெக்கலையே இப்படியே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் படிக்க:Aruvi serial today episode 74 | 12 Jan 2022

புகழுக்காக கலையிடம் சண்டை போடும் இந்து:

இந்து கலையிடம் வந்து, என்ன முடிவு அப்டி என்ன புகழ் தப்பு பண்ணிட்டாருனு அவரை மன்னிக்கவே மாட்டேன்னு உங்க அம்மா இப்படி பண்ணிட்டு இருக்காங்க அதற்கு கலை ஏன் அம்மா பண்றதுல என்ன குறை கண்டு புடிச்சுட்டே நீ அதற்கு இந்து காதலிச்ச பொண்ணையே ஒருத்தர் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டாருல அதுக்காக அவங்க ரெண்டு பேரையும் வெளியில உட்கார வெச்சுட்டு கதவை சாத்திட்டு வரணுமா இல்ல நா தெரியாம தான் கேக்குறேன் எங்கேயுமே நடக்காததையா உங்க தம்பி பண்ணிட்டாரு அதற்கு கலை அப்படி ஒரு விஷயம் எங்க வேணும்னாலும் நடந்துருக்கலாம் இந்து ஆனா அது நம்ப வீட்டுல நடந்திருக்க கூடாது அதான் அம்மா இவ்ளோ கோவம் படுறாங்க அவன் என்ன தப்பு பண்ணா தெரியும்ல அவன் அருவியை லவ் பண்ண விஷயத்தை நம்ம எல்லார்கிட்டயும் முன்னாடியே சொல்லாம இருந்தது தப்பு தான சொல்கிறான் அதற்கு இந்து சொல்லிருந்தா மட்டும் அப்படியே தாலி எடுத்து கைல குடுத்து கற்றா தாலிய உங்க அம்மா ஆசீர்வாதம் பண்ணிருப்பாங்களே..

வெண்ணிலாவுக்கு புகழ் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய முறை தான் நா அத இல்லன்னுலாம் சொல்லலைங்க ஆனா மனசுல வேற ஒருத்திய வெச்சுக்குட்டு புகழ் நம்ம வெண்ணிலாவை கல்யாணம் பண்ணிருந்தா அவங்க ரெண்டு பெரு வாழ்க்கையும் சந்தோஷமா இருந்திருக்குமா ஏங்க இப்ப அப்பா சொன்னாங்க அம்மா சொன்னாங்கலாம் புடிக்காத கல்யாணத்த பண்ணிக்கிட்டு வாழ்க்கை புல்லா கஷ்டபடறத நானும் பார்த்திருக்கேன் ஏங்க இப்ப வெண்ணிலாவுக்கு என்ன ஆய்டுச்சுன்னு புகழையும் அருவியும் வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க சாதாரண நிச்சயர்த்தாதம் தான நின்னு போயிருக்கு என்னமோ கல்யாணமே நின்னு போன மாதிரி சொல்லவர்ரதுக்குள்ள கலை இந்துவிடம் கொஞ்சம் நிறுத்துறியா சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு இருக்க சின்ன வயசுல இருந்து புகழுக்கு என்ன தேவ எது சரியா இருக்கும் பார்த்து பார்த்து செஞ்சவங்களுக்கு அவன் கல்யாணத்த சரியா செஞ்சு வெக்க தெரியாத சொல்கிறான் இப்படியே இவங்களுடைய உரையாடல் போய் கொண்டு இருக்கிறது.

மேலும் படிக்க:Aruvi serial today episode 72 | 10th Jan 2022

புகழுக்காக சப்போர்ட் பண்ணும் ஈஸ்வர்:

லட்சுமி ஈஸ்வரிடம் வீட்டுல எல்லாரும் நிச்சயத்துக்கு காத்துட்டு இருக்குறப்போ இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிட்டு வந்தது சகஜமா அதுவும் அத்தைக்கு காதல் நா சுத்தமா புடிக்காது உங்க கடைல வேல பாக்குற ரெண்டு பெரு லவ் பண்றாங்கன்னு தெரிஞ்ச உடனே அவங்கள வேலைய விட்டே தூக்கிட்டாங்க அப்டி இருக்குறப்போ உங்க தம்பி முன்கூட்டியே இதை பத்தி யோசிக்க மாட்டாரா அதுக்கு ஈஸ்வர் இதோ பாரு லட்சுமி அதெல்லாம் முன்கூட்டியே யோசிச்சு தான் இந்த மாதிரி முடிவுக்க்கே வந்துருக்கான் கடைல வேலைபாக்குற காதலுக்கு எங்க அம்மா எதிர்ப்பு தெரிவிக்கும் போது இவன் காதலுக்கு மட்டும் ஓகே சொல்லிடவா போறாங்க இந்த மாதிரி அவன் காதலையும் அக்செப்ட் பண்ணமாட்டாங்க தெரிஞ்சு தான் நம்ம யாருக்குமே தெரியாம போயிடு அருவி கழுத்தில் தாலி கட்டிட்டு வந்துருக்கான் நீயே கொஞ்சம் யோசிச்சு பாரேன் அவன் அந்த வெண்ணிலா கழுத்துல தாலிய கட்டிட்டு சந்தோஷமா இருப்பான்னு நினைக்குறியா எனக்கென்னமோ அவன் எடுத்த முடிவு தான் கரெக்ட்ன்னு தோணுது அதுல எனக்கு சந்தோஷம் கூட பிறகு லட்சுமி, ஆமா உங்களுக்கு சந்தோஷமா தான இருக்கும் இப்படியே ஒரு பக்கம் இவங்களுடைய உரையாடல் போயிட்டு இருக்கு….

ஒரு பக்கம் கலை அவங்க அம்மா பண்ணது தான் சரினு சொல்ல இன்னொரு பக்கம் ஈஸ்வர் புகழ் பண்ணது தான் சரினு சொல்ல இப்படியே இருக்கு புகழை சரஸ்வதி மன்னிச்சு ஏத்துப்பாங்களா இல்லையா என்பதை கமெண்டில் சொல்லுங்க மீண்டும் அடுத்த எபிசோடில் சந்திப்போம் நன்றி வணக்கம்..!!

 

Leave a Reply

Your email address will not be published.