Kannana Kanne serial today episode 369 | 13 Jan 2022

ஹலோ பிரிஎண்ட்ஸ் எல்லாருக்கும் வணக்கம் இன்றைக்கு கண்ணான கண்னே சீரியலில் என்ன மாதிரி சீன்ஸ் நடந்தது எப்படி போச்சு என்பதை பற்றி நாம் பார்க்க போகிறோம் சரி வாங்க பார்க்கலாம்.

மீரா இன்டர்வியூ அட்டென்ட் பண்ணுகிறார்:

மீரா இன்டர்வியூ அட்டண்ட் பண்றதுக்காக வந்திருக்கிறாள் உள்ள HR மீராவை உள்ள கூப்பிடுகிறார் மீராவும் உள்ளே போகிறார் உள்ளே போனதும் மீரா குட் மார்னிங் சார் சொல்லுகிறார் HR உங்க ப்ரொபைல் குடுங்க கேட்கிறார் HR மீராவின் ப்ரொபைல் வாங்கி பார்க்கிறார் பின்பு HR நீங்க கோல்ட் மெடலிஸ்ட் ஆஹ் கேட்கிறார் அதற்க்கு மீரா எஸ் சொல்லுகிறார் திரும்பவும் HR மீரா நீங்க கோல்ட் மெடலிஸ்ட் ஆஹ் இருந்து கிட்டு எதுக்கு எங்க கம்பெனில ஜாயின் பண்றிங்க கேட்கிறார் உங்க ப்ரொபைல்க்கு பெரிய பெரிய கம்பெனில ஆபர் கிடைக்குமே அதுலாம் விட்டுட்டு எதுக்கு எங்க கம்பெனில ஜாயின் பண்றிங்க கேட்கிறார்.

அதற்கு மீரா சார் வளந்திருக்குற கம்பெனில என்ன மாதிரி ஆயிரம் பெரு இருப்பாங்க அந்த கம்பனிக்கு போன ஆயிரத்துல ஒருத்தியா தான் இருபேன் பட் வளர்ந்து வர கம்பெனில சேர்ந்து நானும் வளர்ந்தா சில வருஷம் கழிச்சு அந்த எடத்துல முதல் ஆளா நா இருபேன் சார் அதுமட்டும் இல்லாம எப்போவுமே உயரத்துல இருக்குறவங்கள நா பாக்க மாட்டேன் நா உயரத்துல இருக்குறத இந்த ஊரே பாக்கணும் நினைப்பன் அதுமட்டும் இல்லாம எப்போவுமே சேலஞ்சிங் ஆனா ஜாப் நா சூஸ் பண்ணனும் நினைப்பன் இப்படியே மீரா சொல்லிக்கொன்டே போகிறார்.

கடைசியில் அந்த HR உங்களுக்கு இங்க வேலை இல்ல நீங்க போகலாம் சொல்லுகிறார் அதற்க்கு மீரா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பேரபிக்ட் சொன்னிங்க இப்ப இல்லனு சொல்றிங்க சொல்கிறார் அதற்கு HR சொன்னா புரிஞ்சிக்கோங்க இந்த வேலை உங்களுக்கு குடுக்க முடியாது சொல்லிவிட்டார் மீராவும் அங்கிருந்து கெளம்பி விட்டார்.

யுவாவும் இன்டர்வியூ அட்டண்ட் பண்ணுகிறார்:

யுவாவை அந்த HR உங்க ப்ரொபைல் வெரி இன்டர்ஸ்டிங் உங்களுக்கு இருக்குற நாலெட்ஜ்கு நீங்க டெக்னாலஜிஸ்ட் ஆஹ் இருந்துருக்கணும் எதுக்காக IT பீல்ட்ல ஜாயின் பண்றிங்க அதற்கு யுவா மேம் எனக்கு ஒரு டெக்னாலஜிஸ்ட் ஆஹ் ஆகணும் தான் ஆம்பிஷன் அதுக்காக நெறய ஐடியாஸ்லாம் வெச்சுருக்கேன் மேம் ஆனா அதெல்லாம் எப்ப நடக்கும்னு தெரில நம்ம வெயிட் பண்ணாலும் காலம் வெயிட் பண்ணாது இப்போதைக்கு ஏதோ ஒரு ஜாப் இருந்தா போதும்ங்குற சிட்டுவேஷன் அதே நேரம் இந்த குவாலிஃபிகேஷன் இன்டெரெஸ்ட் ஆஹ் இருக்கு மேம் என்னால முடிஞ்சதை இந்த IT பீல்ட் ஆஹ் செய்வன் மேம்.

அதற்கு அந்த HR ரொம்ப நேர்மையா பதிலை சொன்னிங்க யுவா அதுக்கு அப்புறம் யுவாவை அந்த HR புகழ்ந்து தள்ளுகிறார் பின்பு மீராவுக்கு நடந்த மாதிரி தான் யுவாவுக்கு நடக்குது கடைசியில் அந்த HR உங்களுக்கு வேலை இல்லை சொல்லுகிறார் கடைசியில் யுவா அங்கிருந்து கெளம்பி விடுகிறார்.

மீரா ஆட்டோவில் போய் கொண்டிருக்கிறார் மீராவை பின்தொடர்ந்து மேனகா ஆள் போகிறார் இந்தப்பக்கம் யுவா இன்னொரு இன்டெர்வியூகாக போகிறார்.

மீரா இன்னொரு இன்டெர்வியூ அட்டண்ட் பண்ணுகிறார் அங்கையும் மீராவிற்கு வேலை கிடைக்கவில்லை, இந்த பக்கம் யுவாவும் இன்டெர்வியூ அட்டண்ட் பண்ணுகிறார் அங்கையும் ஒரு போன் கால் வருகிறது அந்த HR உனக்கு வேலை இல்லை சொல்லுகிறார் இப்படியே மீராவும் யுவாவும் வேலை தேடி அலைகின்றனர்.

மேலும் படிக்க:Kannana Kanne Serial 01 JAN 2022 Episode 360 Review

மீராவிற்கு கால் பண்ணும் யுவா:

யுவா மீராவிற்கு கால் பண்ணுகிறார் மீராவும் கால் அட்டண்ட் பண்ணி பேசுகிறார்..

யுவா: ஹலோ மீரா..

மீரா: மாமா

யுவா: மீரா இன்டெர்வியூ அட்டண்ட் பண்ணியா என்னாச்சு

மீரா: ரெண்டு கம்பெனி அட்டண்ட் பண்ண மாமா ரெண்டு கம்பெனிளையும் என்ன அன்பிட் சொல்லிட்டாங்க..

யுவா: அன்பிட் சொல்லிட்டாங்களா

மீரா: ஆமா மாமா

யுவா: நீ இன்டர்வியூ அட்டண்ட் பண்ணும்போது கால் ஏதாச்சும் வந்துச்சா

மீரா: எனக்கு வரல மாமா அவங்களுக்கு தான் வந்துச்சு போன் பேசுறவரைக்கும் எனக்கு அப்பாயின்மென்ட் கண்பார்ம் தான் பேசுனாங்க ஆனா போன் பேசி முடிச்சதும் அவங்க டோன் மாறிடுச்சு நீங்க படிச்சது ரிக் டெக் இங்க மெடிக்கல் வேல தான் காலியா இருக்கு உங்களுக்கு இங்க சூட் ஆகாது சொல்லி ரிஜெக்ட் பண்ணிட்டாங்க மாமா ரெண்டு கம்பெனியும் ரிஜெக்ட் பண்ணதுக்கு அப்புறமா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு ரொம்ப வேதனையா இருக்கு மாமா..

யுவா: மீரா எனக்கு ஏதோ தப்ப படுது

மீரா: என்ன விடு மாமா அங்க என்ன நடந்துச்சு உனக்கு ஓகே ஆச்சா

யுவா: இல்ல மீரா எனக்கும் அதே கதை தான் என்னையும் அன்பிட் சொல்லிட்டு வெளியே அமிச்சிட்டாங்க.

மீரா: என்ன மாமா சொல்ற உன்னையும் ஆஹ்

யுவா: ஆமா மீரா அதே டோன் அதே டயலொக் சொல்லி வச்ச மாதிரி ரெண்டு போரையும் வெளிய அனுப்பிருக்காங்க இன்டெர்வியூகு போன எடத்துலலாம் கால் வருது இப்டி லாம் நடக்குதுநா இதுக்கு பின்னாடி யாரோ இருக்காங்கனு தோணுது

மீரா: என்ன மாமா சொல்ற..

யுவா: ஆமா மீரா நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி போன் வருது ஒரே மாதிரி ரிஜெக்ட் பண்றாங்க அப்டினா நமக்கு புடிக்காதவங்க யாரோ கண் காணிக்குறாங்க தான அர்த்தம்.

மீரா: யாரா இருக்கும் மாமா..

யுவா: தெரில மீரா.

மீரா: மாமா இதை பண்ணது அந்த மேனகா இல்ல சந்தோஷா தான் இருக்கும்

யுவா: அவங்கனு எப்படி சொல்ற

மீரா: தெரில மாமா அவங்கள தவிர நமக்கு எதிரா யாரும் பண்ண மாட்டாங்க.

யுவா: எனக்கும் டவுட் வந்துருச்சு இது அவங்க வேளையா தான் இருக்கும்

மீரா: இப்போ என்ன பண்றது மாமா..

யுவா: மீரா நா அவனை கேட்ச் பண்ணிட்டேன் நம்ம ரெண்டு பேரையும் பாலோவ் பண்ணி வந்துருக்காங்க.

மீரா: அவன் இருக்கானா மாமா..

யுவா: ஆமா மீரா நா அவனை பார்த்துட்டேன் அடுத்த கம்பெனிகு போனாலும் பாலோவ் பண்ணி வந்துருவாங்க

மீரா: எல்லா இடத்துக்கும் இப்படி பாலோவ் பண்ணி வந்துட்டு இருந்தாங்க நா என்ன பண்றது மாமா அங்கையும் ரிஜெக்ட் பண்ணிடுவாங்களே

யுவா: இல்ல மீரா நா ஒரு ஐடியா வச்சுருக்கேன் இப்ப நீ எங்க இருக்க

மீரா: நுங்கம்பாக்கம்

யுவா: அடுத்து நந்தனம் தான போகணும்

மீரா: ஆமா மாமா..

யுவா: மீரா நீ ஆட்டோல போகாத பக்கத்துல இருக்குற ஹோட்டல்ல சூப்பர் மார்க்கெட் உள்ள போ. அப்பறோம் யாருக்கும் தெரியாம பின்பக்கமா வந்துரு ஒரு ஷேர் ஆட்டோ புடிச்சு ரெண்டு ஸ்டாப விட்டுட்டு ஹோட்டல் குள்ள போய் பின்புறமா வந்துரு.

மீரா: நீ எப்படி மாமா வருவா

இப்படியே மீராவும் யுவாவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

யுவா பிளான் போடு குடுத்த மாதிரி மீராவும் அதே மாதிரி செய்கிறார் யுவாவும் அதே மாதிரி செய்கிறார் மீரா பின்புறமாக வெளியே வந்துவிட்டார் இத்துடன் எபிசொட் முடிந்து விடுகிறது நாளாய எபிசோடில் என்ன நடக்க போது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் நன்றி வணக்கம்..!!

மேலும் படிக்க:Kannana Kanne Serial 29 Dec 2021 Episode 356 Review

Leave a Reply

Your email address will not be published.