Kannana kanne serial today episode 370 | 17 Jan 2022

ஹலோ நண்பர்களே இன்றைக்கு கண்ணான கண்ணே சீரியலில் என்ன நடந்தது இனிமே எப்படி போக போகிறது அதை பற்றி நாம் பார்க்க போகிறோம் எல்லாரும் மிஸ் பண்ணாம பாருங்க சரி வாங்க பாக்கலாம்.

மேனகா ஆளுக்கே ஆட்டம் காட்டிய மீரா யுவா:

மீராவும் யுவாவும் பின்புறம் வழியாக தப்பிச்சு போகிறார்கள் மேனகா ஆளுங்க சுத்தி சுத்தி பார்க்கிறார்கள் ஆளே காணும் உடனே மொபைல் எடுத்து இன்னொரு ஆளுக்கு போடறான்.

ராஜேஷ்: சொல்லு தீபக்.

தீபக்: டேய் ராஜேஷ் அந்த யுவா தப்பிச்சுட்டான் டா.

ராஜேஷ்: என்னடா சொல்ற..

தீபக்: ஆமா டா அவன் ஹோட்டல்கு போனா நா வெளில வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ரெஸ்ட்ரூம் போற மாதிரி பின் பக்கமா எஸ்கேப் ஆகிட்டான் டா அவன்.

ராஜேஷ்: டேய் தீபக் மீராவும் தப்பிச்சுட்டானு நினைக்குறேன் டா..

தீபக்: என்னது அவளும் ஆஹ்..

ராஜேஷ்: ஆமா தீபக் ரெண்டு பேரும் பக்காவா பிளான் பண்ணி நம்ம கிட்ட இருந்து தப்பிச்சுட்டாங்க.

தீபக்: ரெண்டு பேரும் நம்ம கண்ணுல மண்ணை தூவி தப்பிச்சுட்டாங்க டா மேனகா மேடம்கு தெரிஞ்ச அவ்வளவு தான் டா இப்ப என்னடா பண்றது பேசாம அவங்களுக்கு இன்போர்ம் பனிடலாமா.

ராஜேஷ்: ஏய் தீபக் புரியாம பேசாத மேடம்கு மேட்டர் தெரிஞ்சா கண்ணா பின்னான்னு திட்டுவாங்க முதலில் அவங்க எங்க இருக்காங்கனு தெரிஞ்சிப்போம் கண்டுபிடிப்போம் அவங்க கிடைக்கலனா மேடம் கிட்ட இன்போர்ம் பண்ணுவோம் புரியுதா.

தீபக்: டேய் ராஜேஷ் அவங்க எங்கையும் போயிருக்க முடியாது பக்கத்துல தான் எங்கயாச்சும் போயிருக்கனும் போய் தேடு அவங்க எங்க போயிருக்காங்கனு கண்டுபிடிச்சாகனும் சீக்கிரம் புடி.

ராஜேஷ்: ஓகே டா தேட்றன்.

ரெண்டு பேரும் தேடுகிறார்கள்

ஆட்டோவில் வரும் யுவா மீரா:

மீராவும் யுவாவும் ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிறார்கள்.

மீரா: மாமா ஒரு வழியா அவங்க கிட்ட இருந்து தப்பிச்சுட்டோம்.

யுவா: ஆமா மீரா கிரேட் எஸ்கேப் அடுத்த இன்டெர்வியூல அவங்களால எந்த பிரச்னையும் வராது.

மீரா: மாமா ஒரு வேல நம்ம போற இடத்துக்கு அவங்க தேடி வந்தா என்ன பண்றது.

யுவா: சான்ஸ் இல்ல மீரா ஒவ்வொருத்தனும் ஊரையே சுத்தி தேடிட்டு இருப்பானுங்க அவங்க ரெண்டு பேரும் தேடி கண்டுபிடிச்சு மயக்கம் போட்டு விழுறதுக்குள்ள நம்ம ரெண்டு பேரும் இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணி ஜாயின் லெட்டர் வாங்கிடலாம்.

மீரா: சூப்பர் மாமா நம்மள சுத்த விட்டங்கள அவங்க சுத்திட்டு வரட்டும்.

இன்டெர்வியூ அட்டென்ட் பண்ண வந்துருக்கும் மீரா யுவா:

மீராவும் யுவாவும் இன்டெர்வியூ அட்டென்ட் பண்ணுகிறார்கள் மீரா யுவாவிடம் மாமா இந்த இன்டெர்வியூ நல்லா பண்ணி ஆகணும் எப்படியாச்சும் செலக்ட் ஆகிரணும் அதற்கு யுவா கண்டிப்பா மீரா இந்த கம்பெனில ரெண்டு வேகன்ஸி இருக்கு அந்த ரெண்டுமே நமக்கு தான் கிடைக்கணும் அதை மனசுல வெச்சுக்குட்டு கேர்புல ப்ரெசென்ட் பண்ணா கண்டிப்பா வேலை நமக்கு தான். மீரா இன்டெர்வியூகு உள்ள போகிறார்.

மேனேஜர்: உங்க ப்ரொபைல் குடுங்க. ஓஹ் கோல்ட் மெடலிஸ்ட் ஆஹ் மீரா யுவராஜ் யுவராஜ் யாருமா.

மீரா: என்னோட ஹஸ்பண்ட் மேம்…

மேனேஜர்: அப்படியா..அடுத்து யுவராஜ் பேரு தான் எங்க லிஸ்ட்ல இருக்கு அவரும் வந்துருக்காரா..

மீரா: ஆமா மேம் அவரும் வந்துருக்காரு..

மேனேஜர்: மா.. ஹஸ்பண்ட் அண்ட் வைப் ஒரே கம்பெனில வேலை பண்ண காம்ப்ளிகேஷன்ஸ் வருமே.

மீரா: அதுலாம் ஒன்னும் வராது உங்க கம்பெனில நாங்க இருந்தா கரெக்ட் டைம்கு நாங்க கம்பனிக்கு வர முடியும் வெளியே போனாலும் கம்பெனி விஷயமா அங்க எங்களால பேசிக்க முடியும் சோ நிச்சயமா எங்களுடைய 100% கான்ட்ரிபியூஷன் எங்களால குடுக்க முடியும் கம்பெனி விஷயத்துல ஒருத்தர் இன்னொருத்தருக்கு ஹெல்ப் பண்ண முடியும் அதுமட்டும் இல்ல நானும் என் ஹஸ்பண்ட் ஹார்ட்ஒர்க் பண்ணி எப்படியாச்சும் லைஃப்ல முன்னுக்கு வரணும்னு நினைக்குறோம் நீங்க ஒரு ஆபர்சுனிட்டி குடுத்தீங்கனா நாங்க பேரபிக்ட் ஆஹ் யூஸ் பண்ணிபோம் மேம்..

மேனேஜர்: உன்னோட காண்பிடன்ஸ் எனக்கு புடிச்சிருக்கு என்னவோ தெரில உன்ன பார்த்தா என்னோட பொண்ணு பாக்குற மாதிரியே இருக்கு..

மீரா: உங்கள பாக்கும் போதும் என்னோட அம்மாவை பாக்குற மாதிரியே இருக்கு மேம்.

மேனேஜர்: அப்படியா உங்க அம்மா பேரு என்ன?

மீரா: யமுனா

மேனேஜர்: அதுக்காக உன்ன உடனே அப்பாயின் பண்ணிடுவேன் நெனச்சுக்காத இங்க தெறமைக்கு தான் மதிப்பு எங்க கம்பெனி வளர்ச்சிக்கு நீ எந்த வகைல தேவை தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் நா உன்ன செலக்ட் பண்ணுவேன்.

மீரா: ஓகே மேம்.

மேனேஜர்: உன் கிட்ட ஒரு கேள்வி கேட்பேன் அதுக்கு நீ சொல்ற பதிலை வச்சு தான் உன்ன அப்பாயின் பண்ணலாமா வேணாமான்னு நா டிசைட் பண்ணுவேன்.

மீரா: கேளுங்க மேம்: உங்கள இம்ப்ரஸ் பண்ற அளவுக்கு பதில் சொல்ல ட்ரை பன்றேன்.

மேனேஜர்: குட் உன்ன CEO ஆகா அப்பாயின் பண்ணிட்டேன் யு ஆர் அப்பொய்ன்டெட்.

மீரா: மேம்..

மேனேஜர்: சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொண்னேன்.

இப்படியே மீராவும் மேனேஜரும் பேசி கொண்டு இருக்கிறார்கள். ஒரு வழியாக மீரா டீம் லீடராக அப்பாயின் பண்ணிவிட்டார்கள்.

யுவா உள்ளே வருகிறார் வந்து உட்காருகிறார் மேனேஜர் யுவா செர்டிபிகேட்ஸ் வாங்கி பார்க்கிறார் யுவாவிடம் கொஸ்டின் கேட்கிறார்கள் அதற்கு யுவாவும் அன்சர் சொல்லி விடுகிறார் யுவாவும் செலக்ட் ஆகி விட்டார் மேனேஜர் மீராவை கூப்பிடுகிறார் மீராவும் உள்ள வருகிறார்.

மீரா மானேஜரை பார்த்து நீங்க எங்களுக்கு மட்டும் உதவி பண்ணல எங்க குடும்பத்துக்கே உதவி பண்ணிருக்கீங்க அதற்கு மேனேஜர் எதுக்கு உதவிலாம் சொல்லிக்கிட்டு இது உங்க திறமைக்கு கிடைச்ச பரிசு அப்புறம் நாளைக்கு HRல இருந்து கால் பண்ணுவாங்க நீங்க ஆபீஸ்கு வந்து உங்க பேக்கஜ் கணபார்ம் பண்ணிக்கோங்க அப்புறம் முக்கியமான விஷயம் நாளைக்கு வரும்போது மறக்காம உங்க ஒரிஜினல் செர்டிபிகேட்ஸ் கொண்டு வந்துருங்க நாளைக்கு HRல சப்மிட் பண்ண வேண்டியிருக்கும் ஆல் தி பெஸ்ட்.

முந்தைய எபிசோடு:Kannana Kanne serial today episode 369 | 13 Jan 2022

யுவாவும் மீராவும் பேசிக்கொண்டு வருகிறார்கள்:

மீராவும் யுவாவும் வெளியே வருகிறார்கள் யுவா மீராவை பார்த்து ரொம்ப பசிக்குதா மீரா கேட்கிறார் அங்கு உட்கார்ந்து சாப்பிடலாம் சொல்லுகிறார் யுவா ரெண்டு பேரும் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் மீரா யுவாவை பார்த்துக்கொண்டிருக்கிறார் அப்போது யுவா மீராவை பார்த்து என்ன மீரா என்ன யோசிக்குற சாப்பிடு சொல்லுகிறார் அதற்கு மீரா எனக்கு பசிக்கல மாமா சொல்லுகிறார் திரும்பவும் யுவா ஏன் கேட்கிறார் அதற்கு மீரா நமக்கு வேலை கடைச்ச சந்தோஷத்துல பசியே போய்டுச்சு மாமா அதற்கு யுவா உண்மை தான் மீரா ஓவர் ஆஹ் சந்தோஷம் வந்தா பசிக்காதுல கேட்கிறார் அதற்கு மீரா ஓவர் ஆஹ் கஷ்டம் வந்தாலும் பசி எடுக்காது ஆனா இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன் வேலை கிடைச்ச குட் நியூஸ் ஆஹ் அம்மா கிட்டயும் பாட்டி கிட்டயும் உடனே சொல்லணும் போல இருக்கு அதுக்கு அப்புறம் தான் சாப்பிடுவேன் சொல்லுகிறார் அதற்கு யுவா அப்போ இப்போவே போன் பண்ணி பேசிடு சொல்லுகிறார் அதற்கு மீரா போன் பண்ண மாமா லைன் கிடைக்கல திரும்பவும் யுவா நீ உங்க அப்பாவ விட்டுட்டியே அவருக்கு சொல்ல மாட்டியா கேட்கிறார் அதற்கு மீரா அப்பா கிட்ட சொல்ல வேண்டாம் அவரே கண்டுபுடிச்சுருவாரு ஒரு விஷயம் தெரியுமா மாமா ப்ரீதியா விட அப்பா என்ன பத்தி தான் அதிகமா யோசிக்குறாரு என்மேல எந்த அளவுக்கு வெறுப்பை காற்றறோ அதை விட அதிகமா என்ன பத்தி தான் அதிகமா நெனச்சுட்டு இருக்காரு உண்மையா சொல்லனும்னா அப்பா என்மேல காற்றது வெறுப்பு இல்ல ஆதங்கம் ஒரு வகைல அதை அன்புன்னு கூட சொல்லலாம் அதற்கு யுவா இது என்ன புது கதையா இருக்கு மீரா உன்னோட அப்பா உன் மேல அன்பு காற்றாரா அதற்கு மீரா ஆமா மாமா சொன்னா நீ நம்ப மாட்ட பின்பு யுவா நா மட்டும் இல்ல மீரா யாருமே இதை நம்ப மாட்டாங்க சொல்லுகிறான்.

இத்துடன் இந்த எபிசோடு முடிவடைகிறது மீண்டும் நாளை எபிசோடில் சந்திபோம் நன்றி..வணக்கம்..!!

முந்தைய எபிசோடு:Kannana kanne serial today episode 360 | 01 Jan 2022

Leave a Reply

Your email address will not be published.