Roja serial today episode 1038 | 13th Jan 2022

ஹலோ நண்பர்களே எல்லாருக்கும் வணக்கம் நம்ம இன்னைக்கு ரோஜா சீரியலில் என்ன நடந்தது அதை பற்றின விமர்சனம் சோ வாங்க பாக்கலாம்.

சாந்தமூர்த்தியை கன்னத்தில் அறைந்த நீலாம்பரி:

சாந்தமூர்த்தி யை பார்க்க நீலாம்பரி வருகிறாள் . நீலாம்பரி சாந்தமூர்த்தியை பார்த்து என்ன ஞாபகம் இருக்கா என்ன யாருனு தெரியுதா நீலாம்பரி இருபது வரசஷத்துக்கு முன்னாடி விட்ட கனக்க இப்போ முடிச்சிட்டு போலன்னு வந்திருக்கேன் என்னக்கு எதிரா சாட்சி சொல்லி என்ன ஜெயிலுக்கு அனுப்புன்னாலே அவ ரத்தத்தை குடிக்க தான் வந்துருக்கேன் அவ இப்போ எங்க இருக்க சொல்லு நீலாம்பரியின் தம்பி அக்கா கேட்டுட்டு இருக்கு நீ என்ன விளக்கெண்ணை மாறி யோசிச்சிட்டு இருக்க இதோ பாரு அவளை காப்பாத்தணும் மட்டும் யோசிக்காத அப்புறம் உன் உயிர் இருக்காதுஅதற்கு சாந்த மூர்த்தி அஞ்சு வயசு கொழந்த அவளுக்கு ஒண்ணுமே தெரியாது இப்போ அவளுக்கு அந்த சம்பவம் ஞாபகம் இருக்கோ இல்லையோ னு தெரியாது அத விற்று.

நீலாம்பரி சாந்த மூர்த்தியை கன்னத்தில் அறைகிறாள் உன் கிட்ட அட்வைஸ் கேக்க நா வரல ரோஜா ப்ரியான்னு ரெண்டு பேரு அதில ஒருத்தி எனக்கு எதிரா சாட்சி சொல்லிருக்கா இப்போ அவ எங்கேயிருக்கானு கேக்கத்தான் வந்துருக்கேன் அடிச்சா தாங்க மாட்டமரியாதையா எங்க இருக்கானு சொல்லு, அதற்க்கு சாந்த மூர்த்தி அவ எங்க இருக்கானு எனக்கு தெரியாது சொல்லுகிறார் மறுபடியும் கன்னத்தில் அறைகிறாள்.

நீலாம்பரி சசி எனக்கு எதிரா சாட்சி சொன்ன அந்த பிசாசு யாருனு இவன் சொல்லியே ஆகணும் அதற்கு சசி அக்கா சொல்ல வச்சிடலாம் இருக்கு அக்கா கொஞ்சம் பொறுமையா இரு, சசி தாத்தா எழுத்துரு மொதல்ல நல்ல தாத்தால இங்க பாரு தாத்தா அவளை காப்பாத்தணும்னு உன் உயிரை விற்றாத நீ சொல்லலானாலும் அவளை தேடி கண்டுபிடிச்சு கொள்ள தான் போறோம் சொன்னா உன் உயிராச்சும் மிஞ்சும் சொல்லிடு தாத்தா நல்ல தாத்தால அதற்கு சாந்த மூர்த்தி எனக்கு தெரியாது சொல்லுகிறார்.

சாந்த மூர்த்தியை அடிக்க சொன்ன சசி:

சசி அவன் ஆளை விட்டு சாந்த மூர்த்தியை அடிக்க சொல்லுறான் சாந்த மூர்த்தியை அடிக்குறார்கள், நீலாம்பரியிடம் அந்த பெண் இவரை அடிக்காதிங்க விட்ருங்க சொல்லுகிறார் அதற்க்கு நீலாம்பரி ஏய் எனக்கு எதிரா சாட்சி சொன்னது யாருனு தெரியுமா நீ சொல்லு அவனை விட்டுரேன் சாந்த மூர்த்தி சொல்லாத சொல்லாத சொல்லுகிறார் நீலாம்பரி இப்ப நீ சொல்லலன்னு வையன் எல்லாரையும் கொன்னு ஆசிரமத்தோட எரிச்சுட்டு போய்டுவேன்.

சசி அந்த பெண்ணிடம் அந்த கிழவன் சொல்றத கேட்ட அந்த அடியெல்லாம் உனக்கும் விழும் சொல்லு சொல்லுகிறான் அதற்கு அந்த பெண் நா சொல்லிடரேன் நீங்க சொன்ன சம்பவம் நடுக்கும்போது நா இங்க இல்ல நடுவுல ஆசிரமத்துக்கு சீல் வச்சு ரெகார்டஸ் எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்க எனக்கு ஒன்னும் பெருசா தெரியாது பேசும்போது கேள்வி பட்ட விஷயம் தான் உங்களுக்கு எதிரா சாட்சி சொன்னது ரோஜாவா ப்ரியாவா எனக்கு தெரியாது இப்ப அவங்க ரெண்டு பேருமே அன்னபூரணி வீட்டுல இருக்காங்க அன்னபூரணியோட பேதி யாருனு ரெண்டு பேருக்கும் பெரிய பிரச்சனை ஆகி பிரியா ரோஜாவை சுட்டு கொன்னுட்டு இப்ப சிறையில்ல இருக்கா இப்ப ப்ரியா ஓட பேரு அணு இவ்ளோ தான் எங்களுக்கு தெரியும் எங்களை விட்டுடுங்க சொல்லுகிறார்.

நீலாம்பரி சசியிடம் சசி நா கண்டுபுடிச்சுட்டேன் நம்ம கணக்கு தீர்க்க வேண்டியது அணு தான் இப்போ சட்டம் அவளுக்கு தண்டனை குடுக்குறதுக்கு முன்னாடி நா அவளுக்கு தண்டனை குடுக்கணும் அதற்கு சசி அதான் அவ சிறையில்ல இருக்கிறதா சொல்றாங்களே அக்கா தண்டனையை அங்கேயே வச்சு கொடுக்குறது நீலாம்பரிக்கு பெருமை தான டா பிளான் பானு நாள் குறிச்சுடலாம் சொல்லிட்டு அங்கிருந்து கெளம்பி விடுகின்றனர்.

மேலும் படிக்க:Roja serial today episode 1st January 2022 | Episode 1028

வீடியோ காலில் அர்ஜுன் ரோஜா:

ஒரு பக்கம் பாலு யசோதா தொல்லை தாங்க முடில பூஜா அஷ்வினை கூப்பிட்டு அஸ்வின் அர்ஜுன் சார் போட்ட பேய் பிளான் ஒர்க் ஆகிடுச்சு செகண்ட் அட்டம்ப்ட்ல அணு பயந்து எல்லா தப்பையும் ஒத்துக்கிட்டாளாம் அர்ஜுன் சார் அண்ட் ரோஜாவும் வீடியோ கால்ல இருக்காங்க பேசு சொல்கிறாள்.

அர்ஜுன் அஸ்வின்யிடம் ஆமா அஸ்வின் உங்க அண்ணி மிரட்டி எடுத்துட்டா அணு பயந்து போய் பய்யா கணேஷ் கொலை கேஸ்ல இருந்து ரோஜா ஓட அடையாளத்தை திருடிட்டு போய் மாணிக்கம் மாமாவை ஏமாத்தி அணுவா நடிக்க ஆரம்பிச்சதுல இருந்து இப்போ ரோஜாவை சுட்ட வரைக்கும் ஒன்னு விடாம எல்லாத்தையும் வாக்குமூலமா கொடுத்துட்டா டா யசோதா உண்மையாவா சொல்ற அர்ஜுன் கேட்கிறாள் அதற்க்கு அர்ஜுன் உன் மேல சாத்தியமா சொல்றன் யசோ வாக்குமூலம் குடுத்துட்டா அணு அவளே அவ வாயால தான் செண்பகம் அத்த பொண்ணு இல்லனு ஒத்துக்கிட்டா உங்கள கட்டிப்போட்டதுகே இவ்ளோ நல்லது நடக்குதுனா உங்கள வெட்டி போட்டா எவ்ளோ நடக்கும்..இப்படியே இவங்களோட உரையாடல் உரையாடல் போய் கொண்டு இருக்கிறது.

அர்ஜுன் ரோஜா ரொமான்ஸ்:

ரோஜா அஸ்வின்யிடம் சார் என்ன சார் நீங்க எல்லாரையும் வெச்சுட்டு எப்படி சார் உங்களால பேச முடியுது அதற்கு அர்ஜுன் ஏய் இது ஜஸ்ட் fun தான் ரோஜா எனக்கு வெக்கமா இருக்கு சொல்லுகிறாள் அதற்கு அர்ஜுன் அப்போ கண்ணு மூடிக்கோ சொல்லுகிறான் அதற்கு ரோஜா கண்ண மூடிக்கிட்டா வெக்கம் இருக்காதா சார் கேட்கிறாள் அதற்கு அர்ஜுன் மூடி பாரு சொல்லுகிறான் ரோஜாவும் கண்ணை மூடுகிறாள் அர்ஜுன் ரோஜாவிற்கு முத்தம் கொடுக்கிறார் அப்புறம் குலஃபீ இதுநாள் வரைக்கும் நீ என் வைப் என் வைப் மட்டும் இருந்த இனிமே என் வீடு மாகாராணியாகவும் நீ இருக்க போற இனி வர நாள்ல அனுவோட தொல்லை உனக்கு இருக்காது இனிமே லைப்ல எந்த பயமும் இருக்காது நம்ம ரெண்டு பெரும் சந்தோஷமா லைப் என்ஜோய் பண்ண போறோம்.

அர்ஜுனிற்கு போன் வருகிறது அட்டண்ட் பண்ணி பேசுகிறார்

அர்ஜுன்: சொல்லுங்க மாம்

சந்திரகாந்தா: அர்ஜுன் சாந்த மூர்த்தி அய்யாவை சீரியஸ் ஆனா கண்டிஷன்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்க.

அர்ஜுன்: உங்களுக்கு எப்படி தெரியும் நீங்க போன் பண்றிங்க

சந்திரகாந்தா: நீலாம்பரி ஒரு லேடி தாதா ஆசிரமத்துல போய் அட்டாக் பண்ணிருக்கா..

அர்ஜுன் ரோஜாவிடம் எஙகிளைன்ட்கு ஒரு ப்ரோப்லேம் ஹாஸ்பிடல்ல இருக்காராம் போய் பார்த்துட்டு வந்துறேன் சொல்லிட்டு போகிறார்.

சாந்த மூர்த்தியை பார்க்க வந்த அர்ஜுன்:

அர்ஜுன் சந்திரகாந்தாவிடம் சாந்த மூர்த்தி அய்யா எப்படி இருக்காரு அவருக்கு ஒன்னும் ஆகலல அதற்கு சந்திராகாந்தா இல்ல அவரு சீரியஸ் கண்டிஷன்ல தான் இருக்காரு அர்ஜுன் டாக்டர் செக் பண்ணிட்டு இருக்காரு அவரு வெளியே வந்தா தான் தெரியும் அதற்கு அர்ஜுன் யாரு மேம் அந்த நீலாம்பரி வயசானவரா மனிதாபிமானம் இல்லாம அடிச்சு போட்ருக்கா அவரை அடிக்குற அளவுக்கு என்ன நடந்தது மேம் அதற்கு சந்திராகாந்தா அந்த லேடி ஆசிரமத்துக்கு வந்து அடிச்சாங்க தவிர வேற எந்த விஷயமும் எனக்கு தெரியாது ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணும் போது தான் மரகதம்மானு ஒரு லேடி எனக்கு போன் பண்ணாங்க அட்மிட் பண்ணிட்டு அவங்க ஆசிரமத்துக்கு போய்ட்டாங்க அவங்க வந்தா தான் மத்த டீடெயில்ஸ் லாம் தெரியும் ஆமா அர்ஜுன் ரோஜாவுக்கு சாந்த மூர்த்தி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனா விஷயம் தெரியுமா கேட்கிறார் அதற்கு அர்ஜுன் தெரியாது மேம் நா சொல்லல விஷயம் தெரிஞ்சா அவ தாங்கிக்க மாட்டா துடிச்சு போய்டுவா என் கிளைண்ட்க்கு ப்ரோப்லேம் சொல்லி தான் நா சமாளிச்சுட்டு வந்துருக்கேன்.

சாந்த மூர்த்தியிடம் அர்ஜுன் அய்யா நான் அர்ஜுன் வந்துருக்கேன் அய்யா நா பேசுறது உங்களுக்கு கேக்குதா நான் தான் அர்ஜுன் அய்யா ரோஜா தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ல ரோஜா ஓட புருஷன் அர்ஜுன் வந்துருக்கேன் அய்யா என்னாச்சுன்னு சொல்லுங்க நா தன் அர்ஜுன் அய்யா நீங்க நினைக்குற மாதிரி ரோஜாவுக்கு ஒன்னும் ஆகல அனுக்கிட்ட இருந்து எல்லா உண்மைகளையும் வர வெக்க தான் சும்மா சுட்டு கொன்ன மாதிரி ஒரு செட் டப் பண்ணோம் மத்தபடி ரோஜா ரொம்ப சேப் ஆஹ் இருகா..

சந்திரகாந்த சாந்த மூர்த்தியிடம் அய்யா அந்த நீலாம்பரி ஏன் உங்க ஆசிரமத்துக்கு வந்தா அவ எதுக்காக உங்கள கொலை வெறியோட அடிச்சுருக்கா அங்க என்ன தான் நடந்துச்சு கொஞ்ச சொல்ல முடியுமா கேட்கிறார்.

மேலும் படிக்க:Roja serial today episode 31st December 2021 Review

சசிக்கு கால் பண்ணும் நீலாம்பரி:

சசிக்கு நீலாம்பரி கால் பண்ணுகிறாள்

சசி: சொல்லு அக்கா

நீலாம்பரி: எங்க டா இருக்க..

சசி: நம்ம அடிச்ச சாந்த மூர்த்தி அட்மிட் ஆகியிருக்க ஹாஸ்பிடல்கு வந்துருக்கேன் அக்கா

நீலாம்பரி: கிழவன் செத்து போயிடுவான் நெனச்சன் ஆயுள் கெட்டி போல இருக்கு ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருக்கான் நிச்சயம் போலீஸ் கேஸ் ஆகியிருக்கும் கேஸ் என்ன நெலமைல இருக்குனு பாரு ஒரு வேல போலீஸ் நம்மள தேடுனா வேற ஏற்பாடு பண்ணி ஆகணும் கவனமா எல்லாத்தையும் பார்த்து தெரிஞ்சுட்டு சொல்லு ..

சசி: கண்டிப்பா அக்கா.. அது மட்டுமில்ல சாந்த மூர்த்தி நம்ம கிட்ட ஏதோ ஒரு விஷயத்தை மறைகிறான் அந்த விஷயம் தான் அக்கா நமக்கு வேணும் உயிர் போற நெலமைலயாவது அத ஒளரான பார்ப்போம்.

நீலாம்பரி: ஆமா சசி, அத நா யோசிக்கல எனக்கு எதிரா யாரோ சாட்சி சொன்னாங்கறது ஒரு யூகம் தான் உண்மை அந்த ஆளோட செத்து போக கூடாது அந்த உண்மைய தெரிஞ்சு கிட்டு வா.

சசி: சரி அக்கா இங்க இருந்து என்ன நடக்குதுன்னு பார்க்குறேன்

நீலாம்பரி: சரி

அடுத்த எபிசோடில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் நன்றி வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.