Roja serial today episode 1039 | 17 Jan 2022

ஹாய் பிரண்ட்ஸ் எல்லார்க்கும் வணக்கம் எல்லோரும் நல்லா இருப்பிங்கனு நினைக்குறேன் இன்னைக்கு நம்ம ரோஜா சீரியலில் என்ன நடந்துச்சு எப்படி போக போகுகிறது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம் சரி வாங்க பார்க்கலாம்.

அர்ஜுனிடம் நடந்ததை சொல்லும் சாந்தமூர்த்தி:

சாந்தமூர்த்தி ரோஜா சொல்லுகிறார் அதற்கு அர்ஜுன் அய்யா ரோஜாவுக்கு என்ன அத சொல்லுங்க அவங்க உங்கள எதுக்காக அடிச்சாங்க கேட்கிறார்கள் அதற்கு சாந்த மூர்த்தி ரோஜா உயிரை காப்பாத்துங்க அவ உயிருக்கு ஆபத்து சொல்லிக்கொன்டே மயக்கம் ஆகி விடுகிறார்.

அர்ஜுன் டாக்டரிடம் என்ன ஆச்சு டாக்டர் கேட்கிறார் அதற்கு டாக்டர் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமே அவசர பட்டுட்டீங்களே நா தான் ஏற்கனவே அவருக்கு ஸ்ட்ரைன் குடுக்காதிங்கனு சொல்லிருந்தேன்ல இப்போ கோமாவுக்கு போய்ட்டாரு சொல்லுகிறார் அதற்கு அர்ஜுன் டாக்டர் இவருக்கு டிரீட்மென்ட் குடுத்து ரேகாவ்ர் பண்ண முடியுமா கேட்கிறார் அதற்கு டாக்டர் டிரீட்மென்ட் குடுக்கலாம் சார் பட் ரேகாவ்ர் ஆகுறதும் ஆகம இருக்குறதும் நம்ம கைல இல்ல சார் ஏஜேட் பெர்சன் வேற எதுவும் சொல்ல முடியாது சொல்லுகிறார்.

அதற்கு அர்ஜுன் ஏஜேட் பெர்சன் சொல்லிட்டு கேர்ள்ஸ் ஆஹ் விட்றாதீங்க உயிர் இருக்குற கடைசி நிமிஷம் வரைக்கும் போராடலாம் செலவை பத்தி நீங்க கவலையே படாதீங்க டிரீட்மென்ட் ஆகுற செலவு அத நா பாத்துக்குறேன் அவரை எப்படியாச்சும் காப்பாத்துங்க சொல்லுகிறார்.

அர்ஜுன் சந்திரகாந்தாவிடம் நடந்ததை சொல்லும் மரகதம்:

மரகதம் அர்ஜுனை பார்த்து நீ எப்ப பா வந்த கேட்கிறார் அதற்கு அர்ஜுன் என்ன மா நீங்க சாந்த மூர்த்தி அய்யாவை ஆசிரமத்துல பூந்து ஒருத்தி அடிச்சிருக்கா நீங்க ஒரு போன் கூட பண்ணாம விட்டீர்களே அதற்கு மரகதம் இருப்ப இருப்ப கோவ படாத நடந்த எதையும் கற்பனை பண்ணி கூட பாக்க முடியல ஒரு நிமிஷத்துல எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு அவரை காப்பாத்தின போதும்னு ஆம்புலன்ஸ் வரவெச்சு ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு வந்துட்டேன் ஹாஸ்பிடல்ல இருந்து தான் மேடம்கு போன் பண்ணி சொன்னாங்க மேடம் சொல்லி தான் டிரீட்மென்ட் ஆரமிச்சாங்க அதற்கு சந்திரகாந்த நீங்க சொன்னிங்களே நீலாம்பரி அவளுக்கும் சாந்த மூர்த்தி அய்யாவுக்கும் என்ன பகை இப்படி அவரை போட்டு அடிக்கிற அளவுக்கு என்ன தான் பிரச்சனை அதற்கு மரகதம் இது இப்ப நடந்த பிரச்சனை இல்ல 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த பிரச்சனை அதற்கு அர்ஜுன் 20 வருஷத்துக்கு முன்னாடி நடந்த பிரச்சனையா கேட்கிறார் அதற்கு மரகதம் 20 வருஷத்துக்கு முன்னாடி ஜட்ஜ் நீலாம்பரியோட புருஷனுக்கு தூக்கு தண்டனை வாங்கி குடுத்துட்டாருனு அவரை நடுரோட்ல கத்தியால் குத்தி கொன்னுருக்கா அத ரோஜாவும் ப்ரியாவும் தான் சின்ன வயசுல பார்த்துருக்காங்க ரெண்டு பேருல யாரோ ஒருத்தர் சாட்சி சொல்லி தான் நீலாம்பரிகு 20 ஜெயில் தண்டனை குடுத்துருக்காங்க இப்ப வெளில வந்து சாட்சி சொன்னவங்கள கொல்லணும்னு வெறி புடிச்சு அலைரா அவ எங்க இருக்கானு தெரிஞ்சுக்குறதுக்கு தான் ஆசிரமத்துக்கு அவ வந்தா எல்லா விஷயத்தையும் சொல்லுகிறார் மரகதம்.

சந்திரகாந்தா அர்ஜுனிடம் என்ன யோசிக்குறீங்க கேட்கிறார் அதற்க்கு அர்ஜுன் எனக்கு புரியல மேம் 20 வருஷம் கழிச்சு ஜெயில்ல இருக்குற அனுவுக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்துருக்குனு யோசிச்சன் அர்ஜுன் மரகதமிடம் சரி மா அந்த லேடி எப்படி இருந்தாங்க அவங்க கூட யாரெல்லாம் வந்தாங்கனு சொல்ல முடியுமா கேட்கிறார், மரகதம் அந்த நீலாம்பரி கூட அக்கா அக்கானு ஒருத்தன் தாடி வச்சுக்கிட்டு வந்தான் பா கூட நாலு பேரு வந்தானுங்க அந்த நீலாம்பரியும் தாடி காரனையும் மறக்கவே முடியாது எங்க பார்த்தாலும் கண்டுபுடிச்சுடுவேன்.

சந்திரகாந்தா அர்ஜுன் நீங்க ரோஜாவை சொல்றதுக்குள்ள அர்ஜுன் ரோஜாவே இல்லையே மேம் அவளை பத்தி நாம எதுக்காக யோசிக்கணும் ஜெயில்ல இருக்குற அணுவை பத்தி தான் நீங்க கவலை படனும் அணு ஜெயில்ல இருக்கானு அலட்சியமா இருந்துறாதிங்க மேடம் அந்த நீலாம்பரி 20 வருஷம் ஜெயில்ல இருந்தவ நெளிவு சுளிவுலாம் நல்லாவே தெரியும் கேர்புள்ள இருக்கனும்.

சந்திரகாந்தா அது ஒரு பக்கம் இருக்கட்டும் அர்ஜுன் முதலில் அந்த நீலாம்பரி யாரு அவ எப்படி இருப்பான்னு கண்டுபிடிக்கணும் அதற்கு அர்ஜுன் மேடம் அவ யாருனு நா கண்டுபுடிக்குரேன் ஜெயில்ல இருந்த ரொம்ப சமீபத்துல வெளிய வந்துருக்கா ஜெயில் ரெகார்டஸ் ஆஹ் பார்த்தோம் நா அவ ஜாதகமே கெடச்சுரும் மேடம் அந்த ரெக்கார்டஸ் ஆஹ் மட்டும் கலக்ட் பண்றது நீங்க பர்மிஷன் மட்டும் வாங்கி குடுங்க மத்ததெல்லாம் நா பாத்துக்குறேன் அதற்கு சந்திரகாந்தா ஆனா அர்ஜுன் அது காண்பிடென்ஷியல் யாருக்கும் பெர்மிஷன் கொடுக்கமுடியாது அது சட்ட படி குற்றம் அதற்கு அர்ஜுன் அப்போ சட்டத்தை மீறி தான் கொண்டு வரணும் போல இருக்கு அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல அதற்கு சந்திரகாந்தா அவசரப்பட்டு அந்த மாதிரி செய்யாதீங்க ஒன்னு பண்ணுங்க நீங்க அங்க போங்க நா வேணும்னா அவங்க கிட்ட போன் பண்ணி பெர்மிஷன் கேக்குறேன் சொல்லிட்டு கெளம்பிவிடுகிறார்.

முந்தைய எப்பிசோடு:Roja serial today episode 1038 | 13th Jan 2022

அணுவை பார்க்க வந்துருக்கும் ஜெயசீலன்:

ஜெயசீலன் அணுவை பார்த்து என்ன அணு நா கேள்வி பட்டதெல்லாம் உண்மையா பையாகணேஷ் கொலை கேசுல இருந்து இப்போ ரோஜாவை கொன்னது வரைக்கும் எல்லா தப்பையும் ஓத்துக்கிட்டு வாக்குமூலம் குடுத்திட்டியாமே என்னமா இதெல்லாம் என்மேல அவ்ளோ தான் நம்பிக்கையா என்னமா பாக்குற அதற்கு அணு இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் கேட்கிறார் அதற்கு ஜெயசீலன் என்கைக்கு ஒரு கேசு வந்துருச்சுன அதில் சம்பந்தம் பதனவங்கள பத்தி எனக்கு நியூஸ் வந்துகிட்டே இருக்கும் எதுக்கு இப்படி முட்டாள் தனமான காரியத்தை பண்ண கேட்கிறார்.

அதற்கு அணு நா வாக்குமூலம் கொடுத்துட்டேன் சொன்னவங்கள நா இங்க பட்ட கஷ்டத்தை சொல்லலையா சொல்லுங்க சொல்லலையா ஆனா எவ்ளோ கஷ்டம் பட்டேன் அவங்க கிட்ட கேட்டு பாருங்க தூங்கி மூணு நாள் ஆச்சு சார் இருட்ட பார்த்தா பயமா இருக்கு கண்ணா மூடுன கண்ணுக்குள்ள ரோஜா வந்து சிரிக்குறா சார் உண்மையா ஒதுக்குறியா இல்ல என் கூட வாரியான்னு கூப்பிடுறா சார் என்னை என்ன செய்ய சொல்றிங்க சொல்லுங்க.

அதற்கு ஜெயசீலன் ரோஜா வந்தா சிரிக்குறானு என்ன ஒளறிக்கிட்டு இருக்க அதற்கு அணு நா ஒளரல சார் ஒருநாள் இங்க வந்து தங்கி பாருங்க அப்போ உங்களுக்கு நல்ல தெரியும் அந்த ரோஜா ராத்திரி ஆகுனா ஆவியா வரா என்ன கொன்னுடுவாளோ எனக்கு பயமா இருக்கு என்னை என்ன பண்ண சொல்றிங்க சொல்லுங்க சொல்லுகிறார்.

அதற்கு ஜெயசீலன் என்ன அணு நீ ஆவி பேய் சொல்லிக்கிட்டு இருக்க ரோஜாவை சுட்டது நெனச்சு நீ ரொம்ப பயந்துருக்க அத அர்ஜுன் அவனுக்கு சாதகமா பயன்படுத்திகிட்டான் இப்படியே சொல்லி கிட்டு இருக்கிறார்.

உன்ன எந்த சூழ்நிலையிலும் காப்பாத்த இந்த ஜெயசீலன் இருக்கான் நீ எதை பத்தியும் யாரை பத்தியும் கவலை பட வேண்டாம் கேஸ் விசாரணைக்கு வரும் போது ரோஜா ஆவி பேய் எல்லாத்தையும் நீ மறந்துடனும் அர்ஜுன் ஆஹ் தோற்க்கடிக்கணும்னு நெனப்பு மட்டும் தான் உன்மனசுல இருக்கனும் கோர்ட்ல ஜட்ஜ் கிட்ட அர்ஜுன் கொளப்பணிடுவேன் சொல்லி தான் வாக்குமூலம் வாங்குனானு நீ சொல்லணும் லயிட் ஆப் ஆகிடுச்சு உடனே அணு அழுகிறாள்.

முந்தைய எப்பிசோடு:Roja serial today episode 1st January 2022 | Episode 1028

நீலாம்பரி டீடெயில்ஸ் வாங்கிய அர்ஜுன்:

அர்ஜுன் ரெகார்டை எடுப்பதற்கு உள்ள வருகிறார் அங்கு இருக்கும் ஒருவர் சார் உங்கள யார் உள்ள விட்டா இங்கெல்லாம் வரக்கூடாது சார் கிளம்புங்க அதற்கு அர்ஜுன் ஐ யம் எ கிரிமினல் லாயர் அர்ஜுன் பிரதாப் ஏ சி பி தான் அனுப்புனாங்க சொல்லுகிறார் அதற்கு அவர் சாரி சார் நீங்க தான அது மேடம் போன்ல சொன்னாங்க உங்கள பத்தி நெறையா கேள்வி பட்டிருக்கேன் பஸ்ட் டைம் இப்ப தான் சார் பாக்குறேன் உங்களுக்கு யாரை பத்தின டீடைல் வேணும் கேட்கிறார் அதற்கு அர்ஜுன் நீலாம்பரி 20 வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஜட்ஜ் கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிருக்காங்க சமீபத்துல தான் அவங்க ரிலீஸ் ஆகி வெளிய வந்துருக்காங்க அவங்க டீடெயில்ஸ் தெரிஞ்சு என்ன பண்ண போறிங்கனு அவரு கேக்க அதற்கு அர்ஜுன் அவ ஜெயில்கு போற காரணமா இருந்த ஒரு பொண்ண கொலை பண்ணனும்னு ரத்த வெறி புடிச்சு அலைஞ்சிட்டு இருக்கா அவ யாரு எப்படி இருப்பான்னு தெரிஞ்சா தடுத்து நிறுத்தி உயிரை காப்பாத்தலாம்ல அதுக்காக தான் டீடெயில்ஸ் வேணும் கேட்கிறான்.

அர்ஜுன் அந்த கிரைம் ரிப்போர்ட் பார்க்கிறார் அதில் நீலாம்பரி போட்டோ இருக்கிறது 20 வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்துருக்கா அவ கொலைவெறியோடு இருக்கானு கேள்விபட்டப்ப என்மனசு உள்ள ஒரு உருவம் இருந்தது ஆனா இந்த முகத்தை பார்த்த பிட்பாக்கட் கேஸ் மாதிரி இருக்கேனு நா யோசிச்சுட்டு இருக்கேன் அதற்கு அவர் சார் ஆளை பார்த்து எடை போடாதீங்க சார் சொல்லுகிறார் பின்பு அர்ஜுன் இது நீலாம்பரி ஜெயில்கு போகும் போது எடுத்த போட்டோ தான அப்போ நீலாம்பரி ஜெயிலுக்கு போகும் போது 28 வயசு இவங்க அப்பவே 45 வயசு மாதிரி தான இருகாங்க.

அர்ஜுன் அந்த கிரைம் ரிப்போர்ட் போட்டோ எடுத்துட்டு போகிறார், பின்பு சந்திரகாந்தவிற்கு கால் பண்ணுகிறார் சொல்லுங்க அர்ஜுன் நீலாம்பரியோட ரெகார்டஸ் எடுத்திட்டீங்களா ஆளு எப்படி இருக்கா கேட்கிறார் அதற்கு அர்ஜுன் நீலாம்பரி ரெகார்டஸ்ல எனக்கு கொஞ்சம் டௌட்ஸ் இருக்கு மேம் சொல்கிறார் அத்துடன் இந்த எபிசொட் முடிவடைகிறது மீண்டும் அடுத்த எபிசோடில் சாந்திபோம் நன்றி வணக்கம்..!!

 

 

 

Leave a Reply

Your email address will not be published.