Roja serial today episode 1st January 2022 | Episode 1028

ஹலோ நண்பர்களே எல்லாருக்கும் வணக்கம், ரோஜா சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்துச்சு எப்படி போச்சு எல்லாத்தையும் பாக்கலாம் வாங்க.

பூஜா அப்பாவிற்கு மெசேஜ் அனுப்பிய அணு:

பூஜா அவங்க அப்பா காரில் வந்து கொண்டிருக்கிறார் அப்பொழுது அவருக்கு ஒரு மெசேஜ் வருகிறது யார் அனுப்பியது பார்த்தால் அணு தான் பூஜா அப்பா மெசஜை படிக்கிறார் படித்து முடித்தவுடன் டிரைவரிடம் அண்ணா வண்டியை அன்னபூரணி அம்மா வீட்டுக்கு விடுங்கனு சொல்கிறார். பூஜா அப்பா அன்னபூரணி அடித்ததை நினைத்து பார்க்கிறார்.

ஒரு பக்கம் அணு பூஜா எப்படி வரான்னு தெரியலையே சொல்லிட்டு அங்க இருந்த ஏணியை தூக்கி வேற பக்கம் வைக்கிறார் அதுக்கு அப்புறம் பிளான் ஓகே அப்புறம் பூஜாவை தேடி அஸ்வின் மாமா போகாம பாத்துக்கணும் சொல்லிட்டு ஓடுகிறார் அஸ்வின் லேப்டாப் பயன்படுத்திகிட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் பூஜா மாடியில் இருந்து இறங்கி வந்து கதவை திறக்கலாம் பார்க்கிறார் ஆனால் பூட்டிருக்கிறது கதவு பூட்டிருக்கு நைட் தூங்கும் போது தான கதவை பூட்டுவாங்க யார் பண்ண வேல அணு புலம்பி கொண்டிருக்கிறார்.

அணு அஸ்வினிடம் மாமா உங்க கிட்ட பேசணும் சொல்கிறாள் அதற்க்கு அஸ்வின் இப்ப நா யார்கூடையும் பேசற மூட்ல இல்ல தயவு செஞ்சு என்ன விடு சொல்கிறான் அஸ்வின் என்ன பேசணும் உனக்கு சொல்கிறான் அதற்க்கு அணு இருங்க மாமா ஏன் வெறுப்பா பேசுறீங்க நீங்க என்ன லவ் பண்ண வேணா கல்யாணம் பண்ணிக்கலான கூட பரவா இல்ல நா உங்க அத்த பொண்ணு மாமா அடலீஸ்ட் என்கூட கொஞ்சம் சிரிச்சாச்சும் பேசலாம்ல சொல்கிறாள் அதற்க்கு அஸ்வின் நீ என் அத்த பொண்ணுலாம் கிடையாது செத்த பொண்ணு நாளைக்கு DNA டெஸ்ட் மட்டும் வரட்டும் நீ துண்டை காணும் துணிய காணும் ஓட போற பாரு நீ என் அத்த பொண்ணு சரியான பிராட் நீ… சொல்கிறான் அஸ்வின்.

பூஜா அப்பாவின் என்ட்ரி:

அஸ்வின் அணுவை பேசிக்கொண்டிருக்கும் போது பூஜா அப்பா என்ட்ரி கொடுக்கிறார் அஸ்வின் அணுவை பார்த்து நீ பிராட் சொல்லிட்டு இருக்கும் போது பூஜா அப்பா அவளை பிராட் சொல்ற அப்ப நீ யாரு ஏன்டா பொண்ண பெத்து வளத்து ஆளாக்கி வெப்போம் நீ நோவாம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ஒளிச்சு விளையாட்டு காட்டுவீங்க நீயெல்லாம் உத்தமர் சொல்கிறார், ரோஜா மாடியில் இருந்து
இறங்கி வருகிறார் வந்ததும் அங்கிள் எப்ப வந்திங்க அது எப்படி மா என்பொன்னா உங்க வீட்ல ஒளிச்சுகிட்டு உங்களால இப்டிலாம் பேச முடிது உங்க கிட்ட என்ன பேச்சு….

எங்கட உங்க பாட்டி கேட்கிறார், அன்னபூரணி கூப்பிடுகிறார் எல்லாரும் வருகிறார்கள். அன்னபூரணி பூஜா அப்பாவை பார்த்து என்ன கண்டாலே பயந்து ஓடி ஒளிரவன் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்வீட்டுக்குள்ளயே வந்து என்னையே பெயர் சொல்லி கூப்பிடுவ வெளிய போடா சொல்கிறார், பூஜா அப்ப குடுக்குற மரியாதையா காப்பாத்திக்க தெரியலைனா இப்டி தான் நடக்கும். பிரதாப் பூஜா அப்பாவை பார்த்து புருஷோத்தம்மா ஓவரா பேசிட்டு இருக்க நீ எங்க அம்மாவை அவமானம் படுத்தின என்னால பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது. அதற்க்கு புருஷோத்தம்மன் உனக்கு வேடிக்கை மட்டும் தான பார்க்க தெரியும் வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியுமா உனக்கு பேசாம வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இரு நீ அப்பாவி டா… அதற்கு கல்பனா யார் கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சு தான பேசுறீங்க அவர் என் புருஷன் இந்த வீட்டோட தலைவர் அவருக்கு தெரியாம இந்த வீட்ல எதுவும் நடக்குறது இல்ல… அதற்கு புருஷோத்தமன் அப்படியா சரி மா உன் புள்ள என்பொன்னா கூட்டிட்டு வந்து இந்த வீட்டுல ஒளிச்சு வெச்சிருக்கான் அது உன்புருஷனுக்கு தெரியுமா கேளு சொல்கிறார்.

அதற்க்கு அன்னபூரணி உனக்கு என்ன மூளக்கேற்றுச்சா அன்னைக்கு இப்டி தான் உன் பொண்ண ஒளிச்சு வெச்சுருக்கேன் வீடு புல்லா தேடிட்டு இல்லன்னு அவமான பட்டுட்டு ஓடி போயிட்ட இப்ப மறுபடியும் வந்துருக்க கேட்கிறார் அதற்க்கு புருஷோத்தம்மன் அன்னைக்கும் பூஜா இங்க தான் இருந்திருக்கா அன்னைக்கு என்கிட்டே ஆதாரம் இல்ல அசிங்கப்படுத்தி அம்சிட்டிங்க ஆதாரத்தோடு வந்துருக்கேன் இன்னைக்கு பூஜா இங்க தான் இருக்கா மொபைலை எடுத்து அன்னபூரணியிடம் காட்டுகிறார் உங்க வீட்டு நீச்ச குளத்துல என் பொண்ணு. எல்லாரும் அணுவை பார்க்கிறார்கள் இப்ப என்ன சொல்ல போறீங்க என்பொண்ணு உங்க வீட்ல இல்லனு சொல்ல போறிங்களா….

மேலும் படிக்க: Roja serial today episode 31st December 2021 Review

அர்ஜுன் என்ட்ரி கொடுக்கிறார்:

போட்டோ அனுப்புனது யாரு அங்கிள் அணு தான சொல்லிட்டு புருஷோத்தமன் மொபைலை வாங்கி பார்க்கிறார் வாங்கி பார்த்ததும் நா நெனச்சது சரி தான் அணு நம்பர்ல இருந்து தான் போயிருக்குனு அர்ஜுன் சொல்கிறார் அனுவிடம் போய் என்ன அணு பூஜாவை கண்டுபுடிச்சு புருஷோத்தமன் அங்கிளை வர வெச்சு புயலை கிளப்பி விட்டா DNA டெஸ்ட் தடுத்தரலாம்னு கணக்கு போட்ருக்க நீ என்ன தான் கெளப்புனாலும் குடும்பத்துல பூகம்பம் வெடிச்சாலும் திட்டமிட்டபடி நாளைக்கு DNA டெஸ்ட் எடுக்கப்படும்.

உடனே அன்னபூரணி DNA பத்திலாம் அப்புறம் பாத்துக்கலாம் இவன் என்னவோ இவன் பொண்ணு இங்க தான் இருக்கானு சொல்றானே அது உண்மையா அதா சொல்லுடா உடனே அர்ஜுன் அன்னபூரணியிடம் பாட்டி அதான் போட்டுகாற்றாரே பாட்டி இனி நம்பாம இருந்திங்கனா அங்கிள் உங்கள கேவலமா திட்டுவாரு பேசாம ஓத்துக்கோங்க உடனே அன்னபூரணி நா ஒத்துக்கணுமா என்னடா பேசுற நீ மருமகளே உன் புள்ள என்ன பேசறான் அவன் சொல்றத பார்த்த பூஜா இங்க தான் இருக்காளா சொல்லு மருமகளே கேட்கிறார் யசோதா இதான் சாக்குன்னு சொல்லிட்டு குட்டையா கெளப்புறாள் பிரதாப் உன் பொண்டாட்டி குடுக்குற மரியாதை இதுதானா எனக்கே இந்த விஷயம் இப்ப தான் தெரியுது சொல்கிறார்.

மேலும் படிக்க:

பூஜாவை அழைத்து வரும் ரோஜா:

பூஜாவை கூட்டிட்டு வருவதற்காக ரோஜா மாடிக்கு போகிறார் பூஜான்னு கூப்பிடுகிறாள் ரோஜா உடனே பூஜா அக்கா சொல்கிறார் அக்கா நா பயந்தே போய்ட்டேன் நா இங்க இருக்குறது தெரியாம யாரோ கதவை பூட்டிட்டு போய்ட்டாங்க யாரும் இல்ல பூஜா அந்த அணு தான் இந்த வேலைய பண்ணிருக்கா நீ நீச்சல் கொளத்துக்கிட்ட இருக்குறத போட்டோ எடுத்து உங்க அப்பாவிருக்கு அனுப்பி வெச்சுருக்கா அவரு வந்து கீழ பிரச்னை பண்ணிட்டு இருக்காரு எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு போச்சு அர்ஜுன் சார் தான் உன்ன கூட்டிட்டு வர சொன்னாரு வா பூஜா சொல்லிட்டு பூஜாவை கூட்டிட்டு வருகிறாள் ரோஜா…..

அன்னபூரணி பூஜாவை இழுக்கிறார் ஏய் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்திருந்தா எனக்கு தெரியாம என்வீட்டுக்குள்ளயே வந்திருந்து இவன் கூட குடும்ப நடித்திருப்ப சொல்லிட்டு அடிக்க கை ஓங்குகிறார் உடனே செண்பகம் தடுத்து விடுகிறார் பின்பு செண்பகம் அன்னபூரணியிடம் வேண்டாமா எல்லார் முன்னாடி ஒரு பொண்ண கைநீட்டி அடிக்க வேண்டாம் அவங்க ஏதோ சூழ்நிலை காரணமா சின்னங்சிறுசுங்க தப்பு பண்ணிட்டாங்க அவங்கள திட்றதிளையும் அடிக்குறுதலையும் எந்த பிரயோஜனம் இல்ல இந்த பிரச்னையை எப்படி நல்லபடியா பேசி தீர்க்கணும்னு நீங்க தான் மா ஒரு நல்ல வழி சொல்லணும் சொல்கிறார்.

புருஷோத்தமனை அடித்த அன்னபூரணி:

புருஷோத்தமனை அன்னபூரணி கை நீட்டி அடித்து விடுகிறார் உடனே புருஷோத்தமன் தப்ப நீங்க பண்ணிட்டு என்ன அடிக்குறிங்களா கேட்கிறார் அதற்க்கு அன்னபூரணி உன் பொண்ண ஒளுங்க வளத்துருந்தா அவ ஏன்டா இந்த மாறி தப்பு பண்றா அதற்க்கு புருஷோத்தம்மன் என் வளர்ப்பை பத்தி நீங்க கொர சொல்றிங்களா உங்க வளர்ப்பு தான் ஒண்ணுமே சரி இல்ல ஒரு பொண்ண வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து எல்லாரும் கூத்தடிச்சிட்டு இருக்காங்க நீங்க எதுமே தெரியாம இருந்திருக்கிங்க நீங்க என் வளர்ப்பை கொர சொல்றிங்களா…

புருஷோத்தமன் பூஜா என்பொண்ணு கூட்டிட்டு தான் போகப்போறன் அதற்க்கு அர்ஜுன் சாரி அங்கிள் பூஜா இப்ப உங்க பொண்ணு கிடையாது அஸ்வின் பொண்டாட்டி பூஜா மறிச்சது போதும் அஸ்வின் கட்டுன தாலி எடுத்து உங்க அப்பா கிட்ட காட்டு சொல்கிறார் அர்ஜுன் பூஜா தாலி எடுத்து காட்டுகிறார் எல்லாரும் ஷாக் ஆகிறார்கள் என் தம்பி தாலி கட்டமா ஒரு பொண்ணுகூட வால்ரா அளவுக்கு மோசமானவன் கிடையாது அதற்கு புருஷோத்தமன் இது உனக்கு பெருமையா டா நா ஒத்துக்க முடியாது சொல்கிறார்.

புருஷோத்தமன் அஸ்வினை useless சொல்லி விட்டார் அதற்க்கு பூஜா நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்க பண்ணாம போங்க ஆனா அஸ்வினை useless சொல்லாதீங்க சொல்கிறார். உடனே பூஜாவை புருஷோத்தமன் அடிக்க கை ஓங்குகிறார் அஸ்வின் அவரை தடுத்து நிறுத்தி பூஜா மேல உங்க கை பட்டுச்சு அப்புறம் அப்பான்னு கூட பார்க்க மாட்டேன் சொல்கிறான் இப்படியே அந்த கட்டம் செல்கிறது.

கடைசியில் அன்னபூரணியை ஒத்துக்கிட்டார் புருஷோத்தமனும் கெளம்பி விடுகிறார். அதுக்கு அப்புறம் பூஜாவை உன்ன இந்த வீட்டு மருமகளா ஏத்துக்க மாட்டேன் சொல்லி விடுகிறார். இத்துடன் இந்த சீரியல் முடிந்து விடுகிறது. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் நன்றி வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.