Roja serial today episode 31st December 2021 Review

ஹலோ நண்பர்களே எல்லாருக்கும் வணக்கம் ரோஜா சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது அதை பற்றி தான் பார்க்க போகிறோம் வாங்க பார்க்கலாம்.

அணுவை விசாரிக்கும் சந்திரகாந்தா:

சந்திரகாந்தா அணுவை விசாரித்து கொண்டிருக்கிறார் சொல்ல போறியா இல்லையா சொல்லு அணு செண்பகத்தை காட்டுகிறாள் கல்பனா உட்பட எல்லாரும் ஷாக் ஆகிறார்கள்.. செண்பகம் கழுத்தில் இருக்குற நகையில் தான் பாம் இருக்கிறது, சந்திரகாந்தா செக் பண்ண சொல்கிறார் செண்பகம் யாரும் என்பக்கத்தில் வராதீங்க சொல்கிறார் செக் பண்ணிட்டு இருக்கிறார்கள் சைனில் தான் பாம் இருக்கிறது சைனை கழட்டுங்கள் சொல்கிறார்கள் செண்பகம் சைனை கழட்டி கொடுக்கிறார்.

பாட்டி அணுவை கன்னத்தில் அரைகிறார்கள் பாட்டி அணுவை பார்த்து அர்ஜுன் மட்டும் இல்லடி நீ என் பேதி இல்லனு அத்தனை பேரும் சொன்னாங்க நா நம்பள உன்மேல அளவுகடந்த பாசமும் அன்பும் வெச்சிருந்தேன் கண்மூடி தனமான பாசம் நீ உண்மையா இல்ல எப்ப நீ அவளுக்கு பாம் வச்சு கொல்லணும்னு நெனச்சியோ அப்போ எப்படி நீ என் பேத்தியா இருக்க முடியும் இப்ப சொல்றன் டி நீ என் பொண்ணு வயத்துல பொறந்தவளே கிடையாது டி…சீ நீ ஒரு பொண்ணா நீ மனிஷியே கிடையாது டி.

மாணிக்கத்தை தடுக்கும் அர்ஜுன்:

மாணிக்கம் அணுவை செண்பகம் உன்ன பார்த்ததுமே நீ அவ பொண்ணு இல்லன்றத கண்டுபிடிச்சுட்டா, அப்பாங்குற ஒரு வார்தைக்காக ஆசைப்பட்டு இந்த நாள் வரைக்கும் நா முட்டாளா இருந்துட்டேன் என் பொண்டாட்டியவே கொல்லணும்னு முடிவு பண்ணிட்டியா உனக்கு என் கையாள தான் டி சாவு..சொல்லிட்டு மாணிக்கம் அனுவின் கழுத்தை நரிக்குறார். அர்ஜுன் மாணிக்கத்தை தடுத்து எதுக்கு இவளை கொள்ள இவ்ளோ கஷ்டப்படணும் அவ வெச்ச பாம் அவளுக்ககே வெச்சுருவோம்.

அத்த உங்கள கொல்றதுக்காக தான பிளான் பண்ணி இந்த டாலர்ல பாம் வெச்சுருக்கா இதை உங்க கையாள போட்டு விடுங்க செண்பகம் அனுவின் கழுத்தில் டாலரை மாட்டுகிறார் அர்ஜுன் எல்லாரும் அணுவை விட்டு தள்ளி நில்லுங்கனு சொல்கிறார், அணு உன்ன எத்தனை தடவ உன்ன மன்னிச்சு விட்டாச்சு இனிமே உன்ன மன்னிக்க யாருமே தயாரா இல்ல இந்த பூமில உன்ன மாறி ஜென்மங்கள் உயிர் வாழவே கூடாது செத்துப்போ.

அணு அர்ஜுனிடம் வேணாம் மாமா ப்ளீஸ் வேணாம் நா சொல்றத கேளுங்க என்ன விட்ருங்க ப்ளீஸ் சொல்லி கதறுகிறாள், எந்திரி இப்ப DNA டெஸ்ட் எடுக்க சம்மதிக்குறியா இல்லையா நீ எங்க வீட்டு பொண்ணு இல்லனு எல்லாருக்குமே தெரியும் ஆனா கோர்ட் உனக்கும் மாணிக்கம் மாமாவுக்கும் DNA டெஸ்ட் எடுத்து இத்தா அவரோட பொண்ணு சொல்லிருக்கு நீ ரோஜா ஓட ரத்தத்தை மாத்தி அனுப்புனது கோர்ட்க்கு தெரியாது சோ அதே கோர்ட் தான் நீ செண்பகம் அத்தைக்கும் மாணிக்கம் மாமாவுக்கும் பொறக்கலைனு சொல்லணும் அதுக்காக தான் இந்த DNA டெஸ்ட் ஒத்துக்குறியா..ஒத்துக்குறியா இல்லையா சொல்லு…

உடனே அர்ஜுன் ரோஜாவை கூப்பிடுகிறார், அனுவிடம் அர்ஜுன் இங்க பாரு அணு DNA டெஸ்ட் ரிசல்ட் வந்து கோர்ட் தீர்ப்பு சொன்னதும் நீ எங்க வீட்ட மட்டும் இல்ல இந்த சென்னையை விட்ட போகணும் என்ன ஓகே..இதுல சைன் பானு சொல்லிட்டு அர்ஜுன் அனுவிடம் பேப்பரில் சைன் வாங்குகிறார் அணுவும் சைன் போட்டு கொடுக்கிறார், மேடம் இந்த பாம் deactivate பண்ணுங்க சொல்கிறார். எல்லாரும் அங்கிருந்து கெளம்புகின்றனர்.

மேலும் படிக்க:Roja serial today episode 1039 | 17 Jan 2022

ரொமான்டிக் மூடில் அர்ஜுன் ரோஜா:

ரோஜா மெழுகுவத்தி எடுத்து வருகிறார் அர்ஜுன் பார்க்கிறார், கரண்ட் வரதுக்கு ரொம்ப நேரம் ஆகுமா சார், வரட்டும் வரட்டும் பொறுமையவே வரட்டும் அர்ஜுன் சொல்கிறார் அர்ஜுன் ரொமான்டிக் மூடில் ரோஜாவை பார்க்கிறார் என்ன சார் அப்டி பாக்குறீங்கன்னு ரோஜா அர்ஜுனை பார்த்து கேட்கிறார் அதற்கு அர்ஜுன் இந்த கேண்டில் வெளிச்சத்துல முகம் எப்படி இருக்குனு தெரியுமாஹ் எப்படி சார் இருக்கு ரோஜா கேட்கிறார் அதற்கு அர்ஜுன் வானத்து நிலா மஞ்சள் பூசித்து குளிச்சிட்டு வந்த மாதிரி இருக்கு சொல்கிறார் அதற்க்கு ரோஜா வெக்க பட்டு போங்க சார் சொல்கிறார் நீ வெக்க பட்றத எப்படி இருக்குனு தெரியுமாஹ் அர்ஜுன் கேட்கிறார் அதற்க்கு ரோஜா எப்படி இருக்கு சார் அர்ஜுன் உலகத்து மலர்கள் வெட்கத்துல தல குனிஞ்ச மாதிரி இருந்தது சொல்கிறார். ரோஜா சிரிக்கிறார் ரோஜா அர்ஜுனிடம் சார் என்னத்த தேடறீங்கன்னு கேட்கிறார் அதற்க்கு அர்ஜுன் இல்ல சில்ற செத்தனமாதிரி இருக்கு அதான்…

இப்படியே இரண்டு பேரும் ரொமான்டிக் மூடில் போயிட்டு இருக்கும் போது திடிர்னு கரண்ட் வந்துவிட்டது அர்ஜுன் ரோஜாவை கட்டி பிடிக்கிறார் அப்டியே ராஜாவிடம் அர்ஜுன் நா ரொம்ப சந்தோஷமா இருக்க திரும்பவும் ரோஜா நானும் தான் சார் எங்க பாம் இருக்குமே தெரியாம கடைசி வரைக்கும் திக்கு திக்கு அடிச்சுகிட்டு இருந்தாலும் கடைசி நேரத்துல அம்மாவை காப்பாத்திட்டோம் சந்தோஷம் மனசு பூரா நெனஞ்சிடுச்சு சார். அர்ஜுன் திகில் நிமிடங்கள் ஒரு திகில் அனுபவமா இருந்தாலும் அத கார்னர் பண்ணி DNA டெஸ்ட் எடுக்க வெச்சுட்டோம்ல அந்த சந்தோஷம் தன் எனக்கு.

உங்க அப்பமாவ கண்டுபிடிச்சு தருவன் உன்ன இந்த வீட்டு பொண்ணு நிரூபிப்பான்னு உனக்கு குடுத்த வாக்க ந நிறைவேத்த போறன் ரோஜா நீ தான் மாணிக்கம் மாமா செண்பகம் அத்தையோட பொண்ணு இந்த வீட்டோட வாரிசு எல்லாருக்கும் தெரிஞ்சிருந்தாலும் DNA டெஸ்ட் எடுத்து சட்டபூர்வமா நீ தான் இந்த வீட்டுக்கு வாரிசுன்னு கிடைக்க போற அங்கீகாரம் தான் நா உனக்கு குடுக்கப்போற பரிசு அந்த விடியல் ரொம்ப தூரத்துல இல்ல ரோஜா அதுக்கு அப்புறம் நமக்கு நெறய வேல இருக்கு ரோஜா என் அப்பா அம்மாவையும் உன் அப்பா அம்மாவையும் தாத்தா பாட்டி ஆக்கணும் அன்னபூரணி பாட்டியா கொள்ளு பாட்டியா ப்ரோமோஷன் பண்ணனும் அதெல்லாம் சும்மா நடந்துருமா என்ன …அப்டியே சொல்லிட்டு ரொமான்டிக் மூட் முடிவுக்கு வந்து விட்டது.

கோபத்துடன் அணு:

கோபத்துடன் அணு தன்னுடைய வீட்டில் இருக்கிறார், எல்லா விஷயத்தையும் நெனச்சு பார்த்துட்டு இருக்கிறார் அதுக்கு அப்புறம் இந்த DNA டெஸ்ட் மட்டும் எடுத்து முடிச்சுட்டாங்கன்னா அத்தோட இந்த வாழ்க முடிஞ்சு போய்டும் என் கனவு என் லட்சியம் எல்லாம் என்கையை விட்டு போய்டும் பழையபடி ஆசிரமத்துக்கு போய் வெந்துட்டு தின்னுற வாழ்க்கையை என்னால வாழ முடியாது.

இந்த சொத்து,வசதி,வாழ்க்கை எதுமே என்கையை விட்டு போக கூடாது DNA டெஸ்ட்க்கு போற விஷயத்தையே தடுத்து நிறுத்தணும் இந்த குடும்பத்துல பெருசா பாம் வெடிக்க வெக்கணும் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுட்டு நிறுத்த வெக்கணும் அப்ப தான் எல்லாரும் நம்மள மறப்பாங்க என்ன பண்ணலாம்னு அணு யோசித்து கொண்டிருக்கிறார். ஒரு யோசனை தோன்றுகிறது பூஜா இந்த வீட்ல ஒளிஞ்சிட்டு இருக்குறத வெடிக்க வெச்சா அது தான் சரி சொல்லிட்டு அணு போகிறார்.

பூஜா மாட்டிப்பாளா:

பூஜா தன்னுடைய ரூமில் மொபைல் பார்த்து சிரித்து கொண்டு இருக்கிறார் அஸ்வின் பிரதாப் கீழ உட்கார்ந்து பேசிட்டு இருப்பதை அணு பார்க்கிறாள் கதவுக்கு பின்னாடி அணு ஒட்டு கேட்கிறாள் கதவின் ஓட்டை வழியாக அணு பூஜாவை பார்க்கிறாள் பூஜா மொபைல் பார்த்து கொண்டு சிரித்து கொண்டிருக்கிறாள். ரூம் குள்ள தான் இருக்கா சொதப்பிட கூடாது இதான் நமக்கு லாஸ்ட் சான்ஸ் பிளான் பண்ணி அடிக்கணும்.

அணு படிக்கட்டில் இருந்து இறங்கி வருகிறாள் அஸ்வின் ஹாலில் உட்கார்ந்து லேப்டாப் பார்த்துட்டு இருக்கிறான், அணு சோபாவின் பின் புறத்திலிருந்து அஸ்வின் மொபைலை எடுக்க முயற்சிக்கிறாள் ஒரு வழியாக எடுத்து விட்டால், எடுத்த பிறகு பூஜாவுக்கு மெசேஜ் டைப் செய்கிறாள் அதில் பூஜா உனக்கு ஒரு சர்ப்ரைஸ் மொட்டை மாடிக்கு வரவும். பூஜா மெசேஜ் பார்க்கிறாள். பார்த்தவுடன் எதுக்கு இவன் மொட்டை மாடிக்கு வர சொல்றன் உடனே போய்ட்டா கெத்து போய்டும் கொஞ்ச நேரம் காக்க வெச்சு போவோம்.

அணு அஸ்வின் மொபைலை சோபாவில் வைத்துவிட்டால். உடனே அஸ்வின் மொபைலை எடுத்து பார்க்கிறார் பார்த்து விட்டு யாரோ வந்த மாதிரி இருந்துச்சு சொல்லிட்டு திரும்பவும் லேப்டாப் உபயோகித்துக்கொண்டிருக்கிறார். அணு ஒருவழியாக தப்பித்து போய்விட்டார் அஸ்வின் சுத்தி பார்க்கிறார் யாரும் இல்லை.

அணு மொட்டை மாடிக்கு வந்து விட்டு ஒளிந்திருக்கிறார். பூஜாவும் ரூமிலிருந்து கெளம்பி மொட்டை மாடிக்கு செல்கிறார் ஓடி போகிறார் அணுவும் பின்தொடர்ந்து போகிறார் பூஜா சுத்தி பார்க்கிறார் அஸ்வின் காணவில்லை. பூஜா என்ன பார்ட்டிய காணும் அவனை வெயிட் பண்ண வெச்சு வேறுபெதுலாம் பார்த்த எஸ்கேப் ஆயிட்டான் போல இருக்கே நம்ம தான் வெயிட் பண்ணனுமா ஐயோ…சொல்கிறாள்.

அனு தன்னுடைய மொபைலில் போட்டோ எடுக்கிறாள், அத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது. சரி ஓகே நாளைய எபிசோடில் என்ன நடக்க போகிறது பொறுத்து இருந்து பார்க்கலாம் நம்முடன் இணைந்திருங்கள் நன்றி வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.