Sundari Serial today episode 235 | 6th Jan 2022

ஹலோ நண்பர்களே..!! சுந்தரி சீரியல் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம் ரொம்பவே விறுவிறுப்பாகவும் நமக்கு சந்திதோஷமாகவும் இந்த எபிசொட் இருந்தது சரி வாங்க என்ன நடந்தது என்பதை பற்றி நாம் பாக்கலாம்.

கார்த்திகை வார்த்தையால் கொள்ளும் சுந்தரி:

சுந்தரி கார்த்திக்கிடம் எனக்கு அணு மேடம் மேல ஒரு துளி கோவம் இல்ல அவங்க நல்லவங்க அன்பானவங்க பொறுப்பானவங்க நியாயமானவங்க நேர்மையானவங்க இது தெரிஞ்சா தாங்குமயா உசுரு நீ நாசப்படுத்தனது என் வாழ்க்கையை மட்டும் இல்ல அவங்க வாழ்க்கையும் தான் போய் சொல்லிக்கோ போய் சொல்லிகொங்குறியே போய் சொல்லட்டா இந்த விஷயம் அவங்களுக்கு தெரிய வந்தா என்ன நடக்கும்னு தெரியுமா பண்ற அப்புடியும் பண்ணிட்டு எம்புட்டு நெஞ்சுத்துண்டு இருந்தா என்கிட்டயே ஆத்தா கிட்ட சொல்லிடுவியா மாமன்கிட்ட சொல்லிடுவியா அப்பத்தா கிட்ட சொல்லிடுவியான்னு கேட்டியே இப்ப சொல்லட்டா சொல்லு ஒன்னு இல்லையா ரெண்டு உசுரு ரெண்டும் போயிரும் சொல்லட்டா ஊருக்கவே உண்மையா சொல்லாம உத்தமனா நடிச்சு அடுத்தவங்க வாழ்க்கையை கெடுக்க தெரிஞ்சவ நீ அத ஊருக்கு சொல்லாம உத்தமியா இருந்து என் வாழ்க்கையை வாழ தெரிஞ்சவ நானு…

கார்த்திக் சுந்தரி சொல்லும் போது சுந்தரி உனக்கு பேசுறதுக்கான கேடு முடிஞ்சு ரொம்ப நாலு ஆச்சு முடிஞ்சு பல மாசம் ஆச்சு நீ சொல்றத கேக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்ல சரியான ஆம்பளையா இருந்தா உண்மையா ஊருக்கு நீயே சொல்லு பாபோம் அப்டியே உடம்பெல்லாம் பதறுதா அய்யயோ மாமா என் பொண்டாட்டிக்கு உண்மை தெரிஞ்சு போச்சு ந என்ன பண்ணுவேண்டு என் மாமா கால்ல போய் விழுகாதீங்க அக்கா நா தப்பு பண்ணிட்டேன் கா என்ன காப்பாத்துங்கக்கானு உங்க அக்கா கால்ல போய் விழுகாதீங்க அப்பா அம்மா நா என்னமோ நெனச்சேன் ஆனா என்னமோ ஆய்போச்சுன்னு என் அத்த மாமா கால்ல போய் விழுகாதீங்க என் ஆத்த கால்ல விழுகாதீங்க என் அப்பத்தா கால்ல விழுகாதீங்க..

மேலும் படிக்க:Sundari serial today episode 240 | 13 Jan 2022

கார்த்திகை காலரை பிடித்து வெளியே தள்ளும் சுந்தரி:

தில்லிருந்தா தைரியம் இருந்தா மீசை வச்ச ஆம்பல்னு உங்கள நீங்க நம்பினா உங்க கிட்ட ஆம்பள தானம் மிச்சமாச்சும் இருக்குனு நீங்க நெனச்சா உனக்கு நா தகுதியவனவா இல்லனு நானே நம்புறமாதிரி வாழ்ந்துகாட்டுங்க அப்போ நம்புறேன் உங்க கிட்ட ஆம்பள தானம் கொஞ்சமாச்சும் ஒட்டிக்கடக்குதுனு என்கிட்டே பொம்பள தானம் மேதமெதஞ்சு கிடக்குது அதுனால தான் உங்கள மாதிரியான துரோகியலாம் வெட்டி போடாம கேள்வி கேட்டுட்டு கெடக்குறேன் அதற்க்கு கார்த்திக் இல்ல நா என்ன சொல்றேன் நா அதுக்குள்ள சுந்தரி ஏய் வெளிய போடா சொல்கிறாள் வெளிய போடான்னு சொல்றேன்ல…

நீ எதுவும் சொல்லவேணா இனி உனக்கும் எனக்கும் இந்த ஜென்மத்துல எந்த சம்மந்தமும் கிடையாது நீயே வந்து இந்த வாசல்ல நின்னு சுந்தரி தான் என் பொண்டாட்டி உன்கூட சேர்ந்து வாழ ஆசைபடரேனு அப்டினு கெஞ்சு என் கால விழுந்த கூட உன்ன ஏத்துக்க மாட்டேன் அன்னைக்கு நா முடிவு பன்னினேன் இப்போ இன்னைக்கு நா சொல்றன் இந்த வீடு என் வீடு இந்த வீட்டை விட்டு வெளிய போடா என்ன பாக்குற புருஷன் பொறிக்கிட்டு வந்தாலும் கூடலை தூக்கிட்டு சுத்துற நளினினு நெனச்சியா இல்ல அம்போன்னு விட்டுட்டு போன கோவலனுக்காக மதுரையை எரிச்சுக்கிட்ட கண்ணகினு நெனச்சிட்டியா நா சுந்தரி டா வள்ளியம்மை பொண்ணு காந்திமதி பேதி உடுத்த நல்ல துணியும் திங்க சோறு இல்லாம இருந்துருகோம் ஆனா மான மரியாதைய விட்டு வாழ்ந்தது கிடையாது..

உன் கண்ணுமுன்னாடி ஒரு நாள் வாழ்ந்தாலும் இந்த ஊருக்கு உபயோதமா ஒசத்தியா வாழ்ந்து காற்றேன் போடா வெளிய சொல்கிறாள் அதுக்கு அப்புறம் சிரிக்கிறாள் அசிங்கமா இருக்கோ போக போக பழகிடும் அப்டி தான எனக்கு பழகிக்குடுத்த இனிமே நீ பழகிக்க இதுவரைக்கும் நீ ஆடுன ஆட்டம் எதுவுமே தெரியாம மாட்டிட்டு முழிபிதுங்கி கிடந்தது நானு இனிமே என்ன பண்றது ஏது பண்றது தெரியாம யார் கிட்ட என்ன சொல்லி சமாளிக்கிறது தெரியாம ஒவ்வொரு நொடியும் சாகபோறது நீ சிவனா சக்தியான்ற கேள்விக்கு அன்னைல இருந்து இன்னைக்கு வரைக்கும் பதில் கிடைக்கல பதில் கிடைக்கலைன்றதுக்காக துவண்டு நிக்கல நீயா நானான்னு ஒரு கை பாத்துரலாம் வெளிய போடா கார்த்திக் வெளிய போற மாதிரி தெரிய வில்லை சுந்தரி கார்த்திக்கின் காலரை பிடித்து இழுத்துட்டு போகிறாள் வெளியே தள்ளுகிறாள் தள்ளி விட்டுட்டு கதவை மூடுகிறாள்….

கார்த்திக் மாடியில் இருந்து கீலே இறங்கி வந்து தன்னுடைய காரை கூட மறந்து நடந்து செல்கிறான் உடனே கார் ட்ரைவர் ஓடி போய் கார்த்திக்கிடம் வாங்க சார் கார்ல உக்காருங்க சொல்லி காரில் உட்கார வெக்கிறார் பின்பு கார் அங்கிருந்து செல்கிறது.

வீட்டு அக்காவிடம் கட்டி பிடித்து அழுத சுந்தரி:

வீட்டு அக்கா சுந்தரியை போய் கூப்பிடுகிறார் சுந்தரி சடனாக திரும்புகிறார் பார்த்த உடன் கட்டி பிடித்து அழுகிறார் அந்த அக்கா என்னாச்சு சுந்தரி எதுக்கு டீ அழகுற ஏதா இருந்தாலும் சொல்லு பாத்துக்கலாம் சொல்லு டீனு கேட்கிறார் அதற்க்கு சுந்தரி போச்சு கா எல்லாமே போச்சு கா அவரு என்ன ஏமாத்திட்டாரு கா போச்சு கா சொல்லி கீழ உட்கார்ந்து அழுகிறார் எல்லாமே போச்சு கா அதற்கு அந்த அக்கா என்ன ஏமாத்திட்டான் எனக்கு புரியல ஏதா இருந்தாலும் எனக்கு தெளிவா சொல்லுனு கேட்கிறார்…

அதற்க்கு சுந்தரி அவருக்கு இன்னொரு குடும்பமே இருக்கு கா அதற்க்கு அந்த அக்கா என்ன சொல்ற சும்மா ஏதோ எவனோ சொல்றான்னு நம்பிராத சொல்கிறார் அவனை பார்த்த அப்டி தெரியலே டி அதற்க்கு சுந்தரி அக்கா நானே பார்த்தேன் கா அவரோட பொண்டாட்டி அவர் கிட்ட வந்து நீங்க அப்பாவாகிட்டீங்கனு சொல்றத நானே கேட்டேன் கா போச்சு கா சுந்தரி சொல்கிறார் அதற்க்கு அந்த அக்கா சுந்தரி எழுந்திரு சொல்கிறார் சுந்தரி அழுது கொன்டே ஐயோ போச்சு என் ஆத்தா என்ன எப்டிலாம் வளக்கணும்னு ஆச பட்டுச்ச எண்களாம் என்ன வாழ வெக்கணும்னு ஆச பட்டுச்ச அம்புட்டுலயும் மன்னா அல்லி போட்டாங்களே வாழ்க்கையே நாசமா போச்சே..

அதற்க்கு அந்த அக்கா சுந்தரி இப்ப என்னத்துக்கு அழுதுட்டு இருக்க அவ உன்ன ஏமாத்திக்குறானா உன் வாழ்க போச்சா அதற்கு சுந்தரி போச்சு கா இப்ப நா என்னக்கா பண்ணுவேன் யார் கிட்ட போய் நா சொல்லி அழுவ எனக்கு யார் இருக்க நியாயம் சொல்றதுக்கு அதற்க்கு அந்த அக்கா நடந்தது நடந்துச்சு இப்ப அழுதுகிட்டயே இருந்தா ஏதாச்சும் ஆச்சா நீ எழுந்திரு எழுந்திரு மொதல்ல அழுவாத பாத்துக்கலாம் இங்க பாரு சொன்னா கேளு நிறுத்து அழாத பாத்துக்கலாம் ஏய் நிறுத்துடி வாய மூடு சொன்ன இங்க பார் உண்கண்ல கண்ணீரும் வாயில சத்தமும் வந்துச்சு உன்தோலை உரிச்சு தொங்க விற்றுவேன் வாடி உள்ள வா உள்ள சொல்லி சுந்தரி கையை பிடித்து உள்ள கூட்டிட்டு போகிறார்.

சுந்தரிக்கு ஆறுதல் கூறும் அக்கா:

இதோ பாரு சுந்தரி நடந்தது நடந்துச்சு அத நெனச்சுட்டு இப்படி அழுதுகிட்டே இருக்கறதுனால அடுத்து எதுவும் நடக்க போறதில்ல மொதல்ல phone எடு உன் மாமனுக்கு போன போட்டு இந்த மொள்ளமாரியோட எல்லா மேட்டரையும் உன் மாமா கிட்ட சொல்லு அடுத்து என்ன பண்ணனும்னுட்டு உமாமனுக்கு தான் தெரியும் போன போடு அதற்கு சுந்தரி ஐயோ வீட்டுக்கு மட்டும் தெரிஞ்சா தாங்கமாட்டாங்க கா என் ஆத்தா தாங்குமா எங்க அப்பத்தா தாங்குமா மாமா தாங்குவாரா யாருமே தாங்க மாட்டாங்க கா அவங்க கிட்ட போய் சொல்லவும் முடியாது இவரு கிட்ட போய் கேட்கவும் முடியாது அங்குட்டுமில்லாம இங்கிட்டுமில்லாம ரெண்டத்துக்கும் நடுவுல தொங்கிட்டு கிடக்குது கா என் வாழ்க்கை நா என்னக்கா பண்ணுவேன் சுந்தரி அழுகிறாள் அழுதுகிட்ட அந்த அக்கா மடியில் சாய்ந்து கொள்கிறாள்.

கிருஷ்ணாவிடம் அணு தான் என் பொண்டாட்டி சொல்லிய கார்த்திக்:

கார்த்திக் தன்னுடைய அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் கார்த்திக் நண்பன் கிருஷ்ணாவும் வருகிறார் வந்தவுடன் கார்த்திகை பார்த்து என்னாச்சு மச்சா நா போய் பாத்துக்குறேன் சொல்லிட்டு போன நானும் உனக்கு போன் பண்ணிக்கிட்டே இருக்கேன் எடுக்கவே மாட்டிங்குற திடிர்னு கால் பண்ணி என்ன வரசொல்ற என்னடா டேய் என்னாச்சு டா என்னையும் போக வேண்டாம் சொல்லிட்ட நீயும் போயிடு வந்துட்டு என்ன எதுவும் சொல்ல மாட்டிங்குற என்ன தான் டா நடந்துச்சு தங்கிச்சிமா எப்படி இருக்கா டேய் மச்சா என்னடா நடந்துச்சு சொல்லி தொள டா கேட்கிறார்..

அதற்கு கார்த்திக் சாக்லட் எடுத்து காட்டுகிறார் அதற்கு கிருஷ்ணா எதுக்கு டா சாக்லட் அதற்கு கார்த்திக் எடுத்துக்க மச்சா நீ தாய் மாமன் ஆக போற டேய் என்னடா சொல்ற கிருஷ்ணா கேக்க அதற்கு கார்த்திக் ஆமா மச்சா நா அப்பாவாக போரேன் டா அதற்க்கு கிருஷ்ணா சிரிச்சுட்டு ஏய் மச்சா செம்ம டா தங்கச்சி மா வா கேட்கிறார் அதற்க்கு கார்த்திக் சே அணு டா அணு பிரகநண்ட் ஆஹ் இருக்கா சொல்கிறான் அதற்கு கிருஷ்ணா டேய் என்னடா சொல்ற கேட்கிறான்..

அதற்கு கார்த்திக் ஆமா டா அணு இஸ் பிரகநண்ட். கிருஷ்ணா திரும்பவும் தங்கச்சி மா க்கு என்னாச்சு அவளை தான பாக்க போன அவ ஏன் அப்டி நடந்துக்கடால அதற்கு கார்த்திக் எல்லாம் முடிஞ்சு போச்சு டா இனிமே நீயும் அங்க போகாத அதற்கு கிருஷ்ணா டேய் என்னடா ஒளறுற என்ன முடிஞ்சு போச்சு நா ஏன் அங்க போக கூடாது என்ன தான் நடந்துச்சு மொதல்ல தங்கச்சி மா எப்படி இருக்கா..

அதற்க்கு கார்த்திக் அவளுக்கு என்ன அவ நல்லா இருக்கா இப்படியே இவங்க ரெண்டும் பேசி கொண்டு இருக்கிறார்கள் கடைசியில் கார்த்திக் கிருஷ்ணாவிடம் இனிமே நம்ம லைஃப்ல சுந்தரி இல்ல அவ யாரோ நாம யாரோ சொல்லுகிறார் அதற்கு கிருஷ்ணா டேய் என்னடா சொல்ற அவ உன் பொண்டாட்டி டா அவ யாரோன்னு நீ எப்படி டா சொல்லுவா சொல்கிறான் கார்த்திக் இனிமே அணு மட்டும் தான் என் பொண்டாட்டி சொல்கிறான்.

அடுத்து என்ன நடக்கபோது அப்டிங்குறத அடுத்த எபிசோடில் பார்க்கலாம் எங்களுடன் இணைந்திடுங்கள் நன்றி..!! வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.