Sundari serial today episode 236 | 7th Jan 2022

கிருஷ்ணா கார்த்திக்கிடம் உன்கிட்ட பேசி ஒரு யூஸும் இல்ல டா நா புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நீ சொன்னது தான் சொல்லிட்டே இருக்க போற நா வரேன் டா சொல்லிட்டு சாக்லட் கார்த்திக்கிடம் குடுத்துட்டு அப்பா வானத்துக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு கெளம்பி விடுகிறான்.

சுந்தரிக்கு சாப்பாடு ஊட்டிவிடும் சின்ன பொண்ணு:

சுந்தரி தன்னுடைய வீட்டில் சோகமாக உட்கார்ந்து இருக்கிறாள் அந்த அக்கா வந்து சுந்தரி கூப்பிடுகிறார் சுந்தரி பார்க்க வில்லை அந்த அக்கா அந்த பெண்ணிடம் எப்படியாச்சும் பேசி சாப்பிடவை சொல்லிட்டு சாப்பாடை கொடுத்துவிட்டார் அந்த சின்ன பொண்ணு சுந்தரி தலைமேல் கை வைத்தவுடன் சுந்தரி அந்த சின்ன பொண்ணை பார்க்கிறாள் அந்த சின்ன பொண்ணு சுந்தரியை அம்மா சொல்கிறாள் சுந்தரி அழுது கிட்டயே அந்த பொண்ணை பார்க்கிறாள் அதற்க்கு அந்த சின்ன பொண்ணு நா அன்னைக்கு அழுதப்ப நீ சொன்னாலே நா யாரை பாக்குறானோ அவங்க கிட்ட அம்மா இருப்பாங்கன்னு அப்போ நா கேட்டேன்ல நீயும் எனக்கு அம்மாவானு ஆமானு சொன்னாலே நீ எனக்கு அம்மா தான, அம்மா நா பொண்ணு சொல்றத கேக்கணும் தான யாருக்காக இல்லனாலும் இந்த பெண்ணுக்காக நீ ஒரே ஒரு வாய் சாப்பிடு சுந்தரி அம்மா நீயா எடுத்து சாப்பிட வேணா நானே எடுத்து ஊட்டினா சாப்டுவியா சொல்லிட்டு…

சுந்தரிக்கு தன் கையால் சாப்பாடை எடுத்து ஊட்டி விடுகிறாள் அதுக்கு அப்புறம் அந்த சின்ன பொண்ணு இது வரைக்கும் எங்க அம்மாவுக்கு ஊட்டி விட்டதே இல்ல சுந்தரி அம்மா முதல் முறையா ஊட்டுறன் வேணான்னு சொல்லிடாத சுந்தரி அம்மா சாப்பிடு மா சொல்கிறாள் சுந்தரியும் சாப்பிடுகிறாள் சாப்பிடுங்க மா சாப்பிடுங்க ப்ளீஸ் மா..!! அந்த சின்ன பொண்ணு அந்த அக்காவை பார்த்து ஜானு நீ ஏன் இப்ப அழகுற கண்ண தொட ஜானு யாரும் இங்க அழக்கூடாது இப்ப என்ன நடந்து போச்சு இங்க யாரவது இறந்து போய்ட்டாங்களா என்ன அப்டியே இருந்தாலும் கூட நீங்க என்ன அழக்கூடாது சொன்னிங்களே இப்ப ஏன் நீங்க அழுகுறீங்க தப்பு ஏதாச்சும் பிரச்னை வந்தா அழுது உட்கார்ந்து இருக்கிறது என்னைக்கும் சொல்யூசன் இல்லன்னு எத்தனை தடவை நீங்க ரெண்டு பேரும் எனக்கு சொல்லிருக்கீங்க இப்ப நீங்க ரெண்டு பேரும் மட்டும் அழுதுட்டு உட்கார்ந்து இருந்தா உங்க ப்ராப்லம்க்கு சொல்யூஷன் வந்துருமா என்ன இந்த மா அடுத்த வாய் சாப்பிடு சொல்லி சாப்பாடு எடுத்து சுந்தரிக்கு கொடுக்கிறாள் சுந்தரி அழுதுகிட்டே வேணா சொல்கிறாள் அதற்க்கு அந்த சின்ன பொண்ணு இல்ல சுந்தரி மா நீ சாப்பிட்டு தான் ஆகணும் நீ சாப்பிடாது நாலா ஜானுவும் சாப்பிடல ஜானு சாப்பிடாது நால நானும் சாப்பிடல எனக்கு பசிக்குது எனக்காக இன்னும் கொஞ்சம் சாப்பிடு ப்ளீஸ்..!! சுந்தரியும் சாப்பிடுகிறாள்…

மல்லிகா ஜாணுவிற்கு கால் பண்ணுகிறார்:

மல்லிகா ஜாணுவிற்கு கால் பண்ணுகிறார் ஜானுவும் கால் எடுக்கிறார் எடுத்தவுடன் ஜானு சுந்தரியிடம் மல்லிகா அம்மா கிட்ட இருந்து போனு எடுத்து ஒன்னும் இல்லனு சொல்லிடவா உன் ஊட்டுக்காரன் மேட்டர் சொல்லிக்கவேணா உனக்கு உடம்பு சரியில்ல அப்புறமா பேசுவேன்னு சொல்லி வெக்குறேன் அதுக்கு சுந்தரி வேணா சொல்கிறாள் மல்லிகா என்னது சுந்தரி போன் அட்டென்ட் பண்ண மாட்டிங்குறா எப்படி இருக்கான்னு தெரியலையே நினைத்து இருக்கிறார் ஒரு பக்கம் அந்த சின்ன பொண்ணு சுந்தரிக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டு இருக்கிறார் சுந்தரி அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுக்கிறார்.

அணு சுதாவிடம் கலக்டர் அம்மா கால் பன்னாலா கேட்கிறார் அதற்க்கு சுதா இல்ல மேடம் சொல்கிறாள் அதற்க்கு அணு இவளுக்கு என்ன ஆச்சுன்னு தெரியல போனும் எடுக்க மாட்டிங்குறா எப்படி இருக்க என்னாச்சு தெரியாம எனக்கு ஒரே டென்ஷன் ஆஹ் இருக்கு அதற்க்கு சுதா நீங்க டென்ஷன் ஆகாதிங்க கலக்டர் அம்மாவுக்கு ஒன்னும் ஆகியிருக்காது சார் தான் ஒரே டீஹைடிரேஷன் ப்ராப்லம் சொன்னாருல அதற்க்கு அணு ஒன்னும் ஆகல நா ஏன் போன் எடுக்க மாட்டிங்குறா..

அதற்கு சுதா ஒரு வேல இன்னும் உடம்பு சரி ஆகல போல போன சைலண்ட்ல போடு தூங்கிருப்பாங்க போல நாளைக்கு அவங்களே கூப்பிடுவாங்க சொல்கிறாள் அணு மம்மி அந்த ஜானகி ஆன்டி கூட போன் எடுக்க மாட்டிங்குறாங்க ஏன் போன் கூட எடுத்து பேச மாட்டிங்குறா அணு பிரேக்நண்ட் ஆஹ் இருக்கா சொன்னதும் அவ்ளோ சந்தோஷ பட்டவ ஏன் சடன் ஆஹ் மயக்கம் போட்டு விழுந்துட்டா அணு இப்ப இருக்குற நெலமைல இவ்ளோ வருத்தப்படறது அவ உடம்புக்கு நல்லதில்லை சுந்தரிக்கு எண்ணச்சு தெரிஞ்சுக்கணும் நேர அவ வீட்டுக்கே போய் பார்த்து வந்துடனும் அதான் சரி சொல்லிட்டு மல்லிகா மனசுக்குள்ளேயே நினைக்கிறார். அவ போன் பண்ணுவான்னு வெயிட் பண்ணாம நாமளே நாளைக்கு அவ வீட்டுக்கு போய் பார்த்துட்டு வந்துரலாம்னு அணு மல்லிகாவிடம் சொல்லுகிறாள்.

கார்த்திக்கிற்கு போன் பண்ணி சொல்லிய அணு:

அணு கார்த்திக்கிற்கு கால் பண்ணுகிறாள் கார்த்திக் கால் அட்டென்ட் பண்ணி சொல்லு அணு மா சொல்கிறான் அதற்கு அணு கார்த்திக் எங்க இருக்க கேட்கிறாள்.

கார்த்திக்: வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்

அணு: ஓ..!! சரி கார்த்திக் அப்போ நாளைக்கு நம்ம கலக்டர் அம்மா வீட்டுக்கு போய் அவளை பார்த்துட்டு வந்துரலாம்.

கார்த்திக்: எதுக்கு இப்போ அவங்க வீட்டுக்குலாம் போகணும்.

அணு: என்ன கார்த்திக் இப்படி கேக்குற அவ மயக்கம் போட்டு விழுந்து நீ தான ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போன அதுல இருந்து இப்ப வரைக்கும் அவளும் ஒரு போன் பண்ணல நானும் போன் பண்ண எடுக்க மாட்டிங்குறா..நேர்ல போய் பார்த்துட்டு வந்துரலாம் .

கார்த்திக்: உடம்பு சரி ஆகுனா அவளே வர போறா..அதுக்காண்டி நீ அழைணுமா உன் உடம்பு இருக்குற நெலமைல…

அணு: என்ன கார்த்திக் இப்படி பேசுற..எனக்கு ஒண்ணுனாலும் சரி மம்மிக்கு ஒண்ணுலானும் சரி மொத ஆளா ஓடி வந்துருவா..அன்னைக்கு கூட முடியாம இருந்தப்ப நா மயங்கி விழுந்தேன் தெரிஞ்சதும் ஓடி வந்தால அவளுக்கு முடியாம இருக்கும் போது நாம போய் பாக்காம இருந்தா எப்படி கார்த்திக்.

கார்த்திக்: இல்லமா நா என்ன சொல்லவரேன் நா

அணு: ப்ளீஸ் கார்த்திக்..நீ எதுவும் சொல்லாத நாளைக்கு நம்ம கலக்டர் அம்மா வீட்டுக்கு போறோம் அவ்ளோ தான்.

அணு கார்த்திக்கிடம் பேசி மொபைலை வைக்கிறாள்…

ஒரு பக்கம் கார்த்திக் புலம்பி தள்ளுறான் கடைசியில் இது நடக்கவே கூடாது சுந்தரி அணுவை எப்போவுமே பாக்ககூடாது எப்படியாச்சும் சுந்தரி கிட்ட பேசி அவளை அனுப்பக்கமே வர விடாம பண்ணனும்..

கார்த்திக் சுந்தரிக்கு கால் பண்ணுகிறான் அனால் கால் ரீச் ஆகவில்லை உடனே சுந்தரியை நேர்ல பாக்கணும் சொல்லிட்டு காரை எடுத்து கிளம்புகிறான்…

மேலும் படிக்க:Sundari Serial today episode 235 | 6th Jan 2022

ஜானுவிடம் மாட்டிக்கொண்ட கார்த்திக்:

ஜானு கார்த்திகை பார்த்து ஏய் எங்க டா போற கேட்கிறாள்…

கார்த்திக்: ஏய் மரியாதை…

ஜானு: அட ச்சீ… மன்சனுக்கு தான் டா மரியாதை உன்ன மாதிரி மிருகத்துக்கு இல்ல.

கார்த்திக்: இன்ன ஓவரா பேசுறீங்க.

ஜானு: அட ச்சீ வாய மூடு யாரண்ட என்னடா பேசிட்டு இருக்க நா யாரு தெரியுமா முதல் தடவ உன்ன பாக்கும் போதே உன்மேல எனக்கு டவுட் வந்துச்சு இவாளாண்டா படிச்சு படிச்சு சொல்லிக்கிண்ண இது மூஞ்ச பார்த்தாலே தெரிது இது ஒரு பிராட் நாதாரினு.

கார்த்திக்: ஏய் மரியாதையா பேசு.

ஜானு: டேய் டுபாக்கூர் உனக்குலா எதுக்கு டா மரியாதை ஒரு அம்சமான அழாகான பச்ச மன்ன கட்டிக்கின்னு வந்து வூட்ல விட்டுட்டு வேற பொம்பளைய தேடி போகிற நீ..

கார்த்திக்: என்ன நடஞ்சுனு தெரியாம பேசாதீங்க..

ஜானு: ஏய் என்ன நடந்திருந்தாலும் நீ செஞ்ச காரியதுக்கு நியாயம் சொல்லிக்கிட்டு ஏதாச்சும் சொன்ன அதா கேக்குறவன் எல்லாம் வாய்ல சிரிக்க மாட்டான் டா இப்ப நான் நெனச்ச கூட உன்ன நார் நாரா கிழிச்சு பீஸ் பீஸ் ஆஹ் தொஙக முடியும் அவ மோகத்துக்கோசரம் தான் டா பாக்குறேன் அவ தான் சொன்னா அக்கா வேணா ஊட்டலாம்னு அதுக்கோசரம் உன்ன உசுரோட விடறேன் டா…இன்னொரு தடவ வந்து அவ கிட்ட பேசிக்கலாம் அந்த பொண்ண எதுனா பண்ணிக்கலாம் நெனச்சானு வச்சிக்கோ இந்த ஜானகியோட நிஜ முகத்தை பாக்க வேண்டி வரும்..எனா புரிதா டா..தனியா இருக்கா அவளை மிரட்டி ஏதாச்சும் சாதிக்கலாம் நெனச்சானு வச்சிகோயன் நீ நெனைக்குறதுக்கு முன்னாடி எனக்கு அலாரம் அடிக்கும் டா அதுக்கு அப்புறம் இந்த ஊருல நீ நடமாடவே முடியாது சென்னை முழுசும் எங்க ஏரியா புரிதா அவ என் மோவ டா ஆனா இனொரு தடவ அவளுக்கு உன்னால ஏதாச்சும் பிரச்னை வந்ததுன்னு தெரிஞ்சுது உன்ன வெட்டி பழி போற்றுவேன் டா..தபாற் உனக்கு ஒரு தடவ தான் வார்னிங் இன்னொரு தடவ இந்த வீடு இல்ல சுந்தரி இருக்குற ஏரியால கூட உன்ன பாக்ககூடாது …

இந்த மாறி இவங்களோட வாக்குவாதம் போய் கொண்டு இருக்கிறது..

ஒரு பக்கம் கார்த்திக் அனுவின் பேச்சு போய் கொண்டு இருக்கிறது அணு நா சுந்தரி யா பார்த்துட்டு சாப்பாடு குடுத்துட்டு வரேன் சொல்ல அணு கடைசி வரைக்கும் விட்றதா இல்ல எப்படியாச்சும் சுந்தரியை பார்த்ததே திறனும் முடிவில் இருக்கிறாள்.

க்ரிஷ்ணாவிற்கு கால் பண்ணும் சுந்தரி:

கிருஷ்ணா தூங்கி கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்க்க சுந்தரி க்ரிஷ்ணாவிற்கு கால் பண்ணுகிறார் கிருஷ்ணா காலை பார்க்கிறார் பார்த்த உடன் சடனாக எழுந்து உட்காருகிறார் எழுந்தவுடன் தங்கச்சி மா கால் பண்றாளே என்ன நடந்துச்சுனு வேற தெரில எப்படி பேசுறது ஒன்னும் புரியாலாயே இந்த மாதிரி சிட்டுவேஷன்ல இவை கால எடுக்கலாமா வேண்டாமா என்ன இருந்தாலும் அவ நம்ம தங்கச்சி மா என்ன மாதிரி சிட்டுவேஷன் ஆஹ் இருந்தாலும் கால் எடுக்க தான் வேணும்..கால் அட்டண்ட் பண்றதுக்குள்ள கட் ஆயிடுச்சு திரும்பவும் சுந்தரி கால் பண்ணுகிறாள் கால் அட்டண்ட் பண்ணி கிருஷ்ணா பேசுகிறான் தங்கச்சி மா சொல்கிறான் அத்துடன் இந்த எபிசொட் முடிவடைகிறது அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் நன்றி..!! வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.