Sundari serial today episode 240 | 13 Jan 2022

ஹலோ நண்பர்களே எல்லாருக்கும் வணக்கம் சுந்தரி சீரியல் இன்றைய எபிசொட் பத்தி தான் நாம பாக்க போறோம் எல்லாரும் நம்ம இணையத்தை பாலோவ் செய்யுங்கள் சரி வாங்க நம்ம என்ன நடக்க போகிறது பார்க்கலாம்.

கோபத்துடன் வீட்டிற்கு வரும் முருகன்:

முருகன் வீட்டிற்குள் வரும்போது லட்சுமி லக்ஷ்மின்னு கூப்பிட்டு வருகிறார் லட்சுமி வந்ததும் என்ன மாமா எதுவும் பிரச்சனையா கேட்கிறாள் அதற்கு முருகன் இது வரைக்கும் எதுவும் இல்ல ஆனா இனிமேல் வரும்போல் இருக்கு லட்சுமி என்னாச்சி மாமா கேட்கிறாள் அதற்கு முருகன் உன்தம்பி துபாய்ல இருந்து வந்துருக்காரு சென்னைக்கு ஒரு போன் பண்ணி கூட சொல்லணும் தோணல அந்த அளவுக்கு நாம அந்நியமா போய்ட்டோம்ல அதற்கு லட்சுமி யாருங்க சொன்னா கேட்கிறாள் அதற்கு முருகன் கொம்பையாவ வழியில பார்த்தேன் அவரு சொல்லி நா தெரிஞ்சிக்க வேண்டியிருக்கு என்ன விஷஷம் உன் மாப்பிளை ஊருல இருந்து வந்துருக்காருனு கேக்குறாரு அதற்கு லட்சுமி சரி இருங்க இருங்க அவசர படாதீங்க அவனுக்கு என்ன பிரச்சனையோ ஏதோ என்னனு தெரில இருங்க வேணும்னா அவனுக்கு போன் போட்டு என்னனு கேக்குறேன்.

லட்சுமி அவங்க அண்ணனுக்கு போன் பண்ணுகிறாள் அனால் அட்டண்ட் பண்ணலையே முருகன் ஒன்னும் வேணா அவருக்கு எப்போ சொல்லணும் தோணுதோ அப்போ அவரா சொல்லட்டும் லட்சுமி மனதில் இவரு கோப பட்றத பார்த்த என்ன நடக்கும் தெரிலயே.

சுந்தரியை பார்க்க வந்த சித்தார்த்:

சித்தார்த் சுந்தரியை பார்த்து என்ன மேடம் என்ன உடம்புக்கு கேட்கிறான் அதற்கு சுந்தரி சும்மா தான் சொல்கிறாள் அதற்கு சித்தார்த் டாக்டர் கிட்ட போலாமா கேட்கிறான் சுந்தரி அதெல்லாம் வேண்டாம் சரி ஆகிடும் அதற்கு சித்தார்த் சரி எப்போ கிளாஸ்கு வர போறீங்க கேட்கிறான் அதற்கு சுந்தரி தெரில சித்து நா எப்ப வருவேன்னு தெரில வருவேனான்னு தெரில அதற்கு சித்தார்த் என்ன சுந்தரி இப்படி பேசுறீங்க உடம்புக்கு தான சரி இல்ல அதுக்கு எதுக்கு கிளாஸ்க்கு வர மாட்டேன் சொல்றிங்க கேட்கிறான்.

அதற்க்கு ஜானு தம்பி அவ உடம்பு சரி இல்லாதது நாலா ஒளரரா நா பாத்துக்குறேன் அவ நாளைல இருந்து கிளாஸ்க்கு வருவா நா அம்சு வெக்குறன் அதற்கு சித்தார்த் ஒன் செகண்ட் சுந்தரியிடம் ஏதா இருந்தாலும் போன் பண்ணுங்க தனியா இருந்தா மைண்ட் டிஸ்டர்பிங் ஆஹ் இருக்கும் நாளைல இருந்து கிளாஸ்கு வாங்க எல்லா சரி ஆகிடும் சொல்லிட்டு போகிறார்.

சோகமாக இருக்கும் சுந்தரி:

சுந்தரி படுத்து கொன்டே பழையதை நினைத்து பார்க்கிறாள் சுந்தரிக்கு கால் வருகிறது அனால் எடுக்க வில்லை திரும்பவும் கால் வருகிறது திரும்பவும் எடுக்க வில்லை. மறுபடியும் கால் வருகிறது ஜானு சுந்தரி கண்ணு இப்படி வர போன் எடுக்காம இருந்தா எல்லாம் வீட்டுல இருந்து தான வந்துருக்கு கேட்கிறாள் அதற்க்கு சுந்தரி அம்மா அக்கா சொல்கிறாள் அதற்கு ஜானு இப்படி எடுக்காமயே இருந்தா அதற்கு சுந்தரி எனக்கு என்ன பேசணும் என்ன செய்யணும் எதுவுமே புரியல அக்கா எம்புட்டு நாலு நா அவங்கள ஏத்துக்குட்டு என்னென்னமோ செஞ்சன் அதெல்லாம் சரியாக இருக்கும்னு நம்பி செஞ்சன் ஆனா இப்போ அம்புட்டும் தப்புனு தெரிஞ்சு போச்சு இப்ப அவங்கள ஏத்துக்குட்டு செய்றதா இல்ல அவங்கள எதிர்த்து கிட்டு செய்றதா ஒண்ணுமே புரிய அக்கா இதுக்கு முன்னாடி பண்ணது தப்புனா இப்போ பண்றதும் தப்பாகிருமோனு எனக்கு ஒரே பதட்டம் இருக்கு அக்கா எடுத்து பேசுனா என்ன பேசுனோ இல்ல பேசாம இருக்குறது சரியாக இருக்குமான்னு ஒண்ணுமே புரிய அக்கா ஒரே கொளப்பமா இருக்கு அக்கா…

ஜானு நா வேணும்னா எடுத்து உடம்பு சரி இல்லை சொல்லிக்கவா சொல்கிறார் அதற்கு சுந்தரி அய்யயோ வேணாம் அக்கா உடம்பு சரி இல்லனு சொன்னா ஊருல இருந்து அம்புட்டு பெரும் கெளம்பி வந்தாலும் வந்துருவாங்க அதற்கு ஜானு அதுவும் சரி தான் திரும்பவும் சுந்தரிக்கு கால் வருகிறது ஜானு அதுக்கோசரம் எடுக்காம இருந்த எல்லாரும் கெளம்பி வந்துர மாட்டாங்களா சொல்கிறார் எடுத்து பேசு சொல்கிறார்.

மேலும் படிக்க:Sundari serial today episode 236 | 7th Jan 2022

சுந்தரி லட்சுமிக்கு கால் பண்ணுகிறாள்:

சுந்தரி லட்சுமிக்கு கால் பண்ணுகிறாள் லட்சுமி கால் அட்டண்ட் பண்ணி பேசுகிறாள்

லட்சுமி: ஹலோ..

சுந்தரி: அக்கா சொல்லுங்க அக்கா.

லட்சுமி: போன் பண்ண எடுக்கவே இல்ல..

சுந்தரி: கொஞ்சம் உடம்பு சரி இல்லை அக்கா தலைவலி அதா செல்போன் சவுண்ட் டிஸ்டர்ப் பண்ணுமேனு சைலண்ட்ல போட்ருந்தன்.

லட்சுமி: எதுனா மாத்திரை மருந்து சாப்டியா

சுந்தரி: சாப்டேன் அக்கா ஜானகி அக்கா வாங்கி குடுத்தாங்க.

லட்சுமி: சுந்தரி கார்த்திக் எங்கம்மா

சுந்தரி: அவங்களா அவங்க தான் துபாய்ல இருக்காங்களே அக்கா.

லட்சுமி: ஓஹ்..அப்போ இன்னும் சுந்தரிக்கு விஷயம் தெரில

சுந்தரி: அக்கா தலைவலி கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு நா பொறவு பேசட்டுமா..
லட்சுமி: சரி மா நீ ரெஸ்ட் எடு

ஜானு சுந்தரியிடம் அவ்ளோ தான் எடுத்து பேசிட்டா அவங்களும் நிம்மதியா இருப்பாங்களே என்ன பொண்ணோ…சொல்லிட்டு எழுந்து போகிறார்.

மல்லிகாவிடம் சண்டை போடும் கார்த்திக்:

சுதா மல்லிகாவுக்கு ஊட்டி கொண்டு இருக்கிறாள் அப்போது மல்லிகா கார்திக்கை முறைத்து பார்க்கிறாள் கார்த்திக்கும் மல்லிகாவை பார்க்கிறான் உடனே கார்த்திக் மல்லிகாவை பார்த்து இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை எப்ப பார்த்தாலும் என்னையே பார்த்து முறச்சிட்டு இருக்க வேண்டிது ஞாயபடி பார்த்தா நா தான் உங்கள முறைக்கணும் நா அவ்ளோ சொல்லியும் நீங்க வினோத்கு போன் பண்ணி ஸ்டாக் அனுப்ப சொன்னிங்கள இப்ப அனுப்பிருக்கான் கேட்டா நீங்க கேட்டதா சொல்லுறான் என்ன பண்ணட்டும் ஏங்க சொல்லுங்க என்ன பண்ணட்டும் சுதா சார் அணு மேடம் வந்த உடனே பேசிக்கலாம் சார் அம்மா தான் பேச மாட்டாங்கள் சார் சொல்லுகிறாள் அதற்க்கு கார்த்திக் உனக்கு தெரியமா அவங்க பேசமாட்டாங்கனு வாய மூடிக்கிட்டு வேலைய பாரு, நீங்க சொல்லுங்க ஆண்ட்டி நா திருப்பி அனுப்பிடட்டுமா அந்த ஸ்டாக் கம்பெனி குள்ள வந்தா நா வெளிய போகணும் ஏன்னா மரியாதை இருக்காத எடத்துல எனக்கு இருக்கவும் புடிக்காது இருக்கவும் மாட்டேன்.

எனக்கு தெரியும் உங்களுக்கு என்ன புடிக்கல உங்க கிட்ட கேட்டு நீங்க ஓகேனு சொன்னது நாலா தான நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அவ்ளோ ஏன் நீங்க தான கல்யாணத்த நடத்தி வச்சது அப்புறம் ஏன் எப்ப பார்த்தாலும் கோவமாவே இருக்கிறது நா எடுக்குற எல்லா டிசிஷனையும் மாத்தணும் நினைக்குறிங்க ஒண்ணுமே புரியல எனக்கு அணுவை ரொம்ப பிடிக்கும் அதுவும் இல்லாம என் குழந்தை அவ வயத்துல வளருது இதுக்கு மேலயும் என்ன சீண்டி பாக்காதீங்க சொல்லிட்டு எழுந்து போகிறான்.

மேலும் படிக்க:Sundari Serial today episode 235 | 6th Jan 2022

அப்பத்தாவிடம் கால் பண்ணி பேசும் சுந்தரி:

சுந்தரி அப்பத்தாவிற்கு கால் பண்ணுகிறார் அப்பத்தாவும் கால் அட்டண்ட் பண்ணி என் செல்ல கலெக்டர்ரூ எப்படி டா இருக்க கேட்கிறார் அதற்கு சுந்தரி ம்ம் மட்டும் சொல்லுகிறார்.

அப்பத்தா: என்ன அத்தனை வாட்டி அப்பத்தா போன் பண்ண எடுக்கவே இல்ல வை…அடி என்னடி இவ நா கேள்வி கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லாம ஈ னு இழிகுறா இவ நா பிஸி அப்பத்தா அதான சொல்ல வர..

சுந்தரி: ஆமா..!!

அப்பத்தா: ஐ நோ அப்பத்தா ஆல் டிடைல்ஸ் போன் எடுத்ததல இருந்து ம்ம் தலையாட்டிட்டு இருக்க பதிலே காணும்.

இப்படியே இவங்களோட உரையாடல் போய் கொண்டிருக்கிறது.
அப்புறம் அப்பத்தா நா ஒன்னு சொல்றன் வென் யு லீவு பார் ய ஸ்ட்ராங் சக்ஸஸ் அண்ட் ஹார்ட்வர்க் இட் இஸ் நாட் அன் ஆப்ஷன் இட் இஸ் நேசிஸிட்டி அண்டர்ஸ்டாண்ட் புரிஞ்சுதா கலெக்டரு கேட்கிறார் அதற்கு சுந்தரி அப்பத்தா கல்குர நீ வேற லெவெலு சொல்லுகிறார். இப்பதான் சுந்தரி முகத்தில் சிரிப்பு வருகிறது இதை ஜானு பார்த்து சிரிக்குறார், அடியேய் ராசாத்தி தங்கம் இப்படியே சிரிச்சுக்கிட்டு இருடீ நீ சிரிக்க சிரிக்க தான் நம்மள அளவெச்சவங்க ஓடு ஒப்பாரி வெப்பாங்க டி தைரியமா இரு நீ எதுக்குமே கவலை படாமே நீ நீயா இரு சுந்தரி என்ன சரிதானா கேட்கிறார் அத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது மீண்டும் அடுத்த எபிசோடில் சந்திக்கலாம் நன்றி வணக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published.